Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ண்களு‌க்கு இடஒது‌க்‌கீ‌ட்டு ச‌ட்ட மு‌ன்வரைவு: அ‌த்வா‌னி வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2008 (20:03 IST)
ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் தலைமை‌யிலா ன ம‌த்‌தி‌யி‌ல ் ஆளு‌ம ் ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க் கூ‌ட்ட‌ண ி அரச ு நட‌ப்ப ு நாடாளும‌ன் ற கூ‌ட்ட‌த ் தொட‌ரி‌‌ல ் மக‌ளிரு‌க்க ு 33 ‌ விழு‌க்காட ு இடஒது‌க்‌கீட ு வழ‌ங் க வக ை செ‌ய்யு‌ம ் ச‌ட் ட மு‌ன்வரைவ ை‌த் தா‌க்க‌ல ் செ‌ய்தா‌ல ் அதன ை ப ா.ஜ.க. ஆத‌ரி‌க்கு‌ம ் எ‌ன்ற ு அ‌த்வா‌ன ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் பார‌தீ ய ஜனத ா க‌ட்‌சி‌யி‌ன ் மக‌ளி‌ர ் அ‌ணி‌யின‌ரி‌‌ன ் பேர‌ணியை‌த ் தொட‌ர்‌ந்த ு ரா‌ம்‌லீல ா மைதான‌த்‌தி‌ல ் நடை‌ப்பெ‌ற் ற பொது‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் பே‌சி ய அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் ‌ பிரத ம‌ர் வே‌ட்பாள‌ர ் அ‌த்வா‌ன ி,‌ நாட ு முழுவது‌ம ் உ‌ள் ள பெ‌ண்க‌ளி‌ன ் ‌ விரு‌ப்ப‌த்த ை ம‌த்‌திய அரசு பு‌ரி‌ந ்து கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன ்றா‌ர்.

பெ‌ண்க‌ள் த‌ங்களு‌க்க ு இடஒது‌க்‌கீட ு வே‌ண்டு‌ம ் எ‌ன்பத‌ற்கா க நா‌ட்டி‌ன ் மூலைமுடு‌க்‌கி‌ல ் இரு‌ந்த ு எ‌ல்லா‌ம ் இ‌ங்க ு வ‌ந்த ு கூடியு‌ள்ளதை‌ப ் பா‌ர்‌த்தாவத ு ம‌ன்மோக‌ன ் ‌‌ சி‌ங ் பு‌ரி‌ந்த ு கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன் ற அ‌த்வா‌ன ி, வரு‌ம ் 25 ஆ‌ம ் தே‌த ி துவ‌ங்க உ‌ள் ள நாடாளும‌ன்ற‌க ் கூ‌ட்ட‌த ் தொட‌‌ரி‌‌ ல், பெ‌ண்களு‌க்க ு 33 ‌ விழு‌க்க ாடு இடஒது‌க்‌கீட ு வழ‌ங ்கு‌ம் ச‌ட் ட மு‌ன ் வரைவ ை ‌ம‌த்‌திய அரசு தா‌க்க‌ல் செ‌ய்தா‌ல் அதை ப ா.ஜ.க. ஆத‌ரி‌க்கு‌ம ் எ‌ன ்றா‌ர்.

கட‌ந் த 1994 ஆ‌ம ் ஆ‌ண்ட ு படோதரா‌வி‌ல ் ந ட‌ந்த ப ா.ஜ.க. ‌ வி‌ன ் தே‌சி ய செய‌ற்குழ ு கூ‌ட்ட‌த்‌தி‌ல ் தா‌ன ் முத‌ன ் முதலாக நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் இர ு அவைக‌ள ், மா‌நி ல ச‌ட்ட‌ப ் பேரவைக‌ளி‌ல ் பெ‌ண்களு‌க்க ு 33 ‌ விழு‌க்காட ு இடஒது‌க்‌கீட ு வழ‌ங்கு‌ம ் ‌ தீ‌ர்மான‌ம ் கொ‌ண்ட ு வர‌ப்ப‌ட்டதாகவு‌ம ், 1998 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ஆட்‌சி‌யி‌ல ் இரு‌ந் த போது‌ம ் இதன ை ‌ நிறைவே‌ற் ற க‌ட்‌ச ி கடுமையா க உழை‌த்ததாகவு‌ம ் அ‌த்வா‌ன ி கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

இ‌ந் த பேர‌ணியை‌ப ் பா‌ர்‌த் த ‌ பி‌ன்னராவத ு நா‌ட்டி‌ன ் ம‌க்க‌ள ் தொகை‌யி‌ல ் 50 ‌ விழு‌க்கா‌ட்டினரா க உ‌ள் ள பெ‌ண்களு‌க்கு இடஒது‌க்‌கீட ு வழ‌ங் க இ‌ந் த அர‌ ச ு மு‌ன்வ ர வே‌ண்டு‌ம ் எ ன அ‌த்வா‌ன ி வ‌லியுறு‌த்‌தினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

Show comments