Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ளி‌ல்லா போ‌ர் ‌விமான‌ச் சோதனை வெ‌ற்‌றி!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2008 (13:23 IST)
நமத ு நா‌ட்டி‌ன ் முத‌ல ் ஆ‌ளி‌ல்ல ா இலக ு ரக‌ப ் போ‌ர ் ‌ விமானமா ன " ல‌க்ஷய ா", ந‌வீன‌ப்படு‌த்த‌ப்ப‌ட் ட ‌ பிறக ு ஒ‌ரிசா‌வி‌ன ் ச‌ண்டி‌‌ப்பூ‌ர ் பகு‌தி‌யி‌ல ் இரு‌‌ந்த ு வெ‌ற்‌றிகரமாக‌ச ் சோதன ை செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

நமத ு விஞ்ஞானிகளால் 1985-ல் தயாரிக்கப்பட்ட "லக்ஷயா', பல்வேறு சோதனைகளுக்குப் பின் 2000-ஆவது ஆண்ட ு விமானப் படையில் சேர்க்கப்பட்டது. இந்த போர் விமானத்தில் தற்போது என்ஜினின் திறன் அதிகரிக்கப்பட்டது, வானில் பறக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டது உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நவீனமயமாக்கப்பட்ட லக்ஷயாவின் சோதனை சண்ட ி‌ ப்பூரில் புதன்கிழமை நடைபெற்றது.

ஆறு அடி நீளமுடைய லக்ஷயா விமானம், 30 ஆயிரம் அடி உயரத்தில் 35 நிமிடங்கள் வரை பறக்கும் திறனுடையது. தரைக்கட்டுப்பாட்டு உத்தரவின்படி எதிரி நாடுகளின் மீது குண்டுமழை பொழிந்து விட்டு, போன சுவடே தெரியாமல் திரும்பி வந்து விடும் ஆ‌ற்ற‌ல்‌மி‌‌க்கது.

பெங்களூரில் உள்ள ஹெச்.ஏ.எல். நிறுவனத்தில் இந்த ரக விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதுவரை 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒரு விமானத்தை வடிவமைக்க ரூ.293 கோடியே 75 லட்சம் செலவாகிறது. லக்ஷயா விமானத்தை வாங்க இஸ்ரேல், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளன.

தற்போது விமானப்படையில் அங்கம் வகிக்கும் லக்ஷயாவை அடுத்தடுத்து க ட‌ ற்படை, தரைப்படையிலும் சேர்க்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

Show comments