Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் ஒ‌த்துழை‌ப்பு: கா‌ங்‌கிர‌ஸ் வே‌ண்டுகோ‌ள்!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (20:47 IST)
வரு‌கி ற 25 ஆ‌ம ் தே‌த ி துவ‌ங்கவு‌‌ள் ள ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்கை‌க ் கூ‌ட்ட‌த ் தொட‌ரி‌ன்போத ு அம‌‌ளி‌யி‌ல ் ஈடுபடுவதை‌த ் த‌வி‌ர்‌த்த ு நாடாளும‌ன்ற‌ம ் அமை‌தியா ன முறை‌யி‌ல ் இய‌ங் க ஒ‌த்துழை‌க்குமாற ு எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிகளு‌‌க்கு‌ ம‌த்‌தி ய அரச ு வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌ள்ளத ு.

டெ‌ல்‌லி‌யி‌ல ், இத ு கு‌றி‌த்து‌ச ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் ஜெய‌ந்‌த ி நடராஜ‌ன ், " நாடாளும‌ன் ற அலுவ‌ல்களுட‌ன ் ஒ‌த்துழை‌‌‌க்குமாற ு எ‌ல்ல ா அர‌சிய‌ல ் க‌ட்‌சிகளையு‌ம ் நா‌ங்க‌ள ் கே‌ட்டு‌க ் கொ‌ள்‌கிறோ‌ம ். மு‌‌‌க்‌கியமா ன ‌ விடய‌ங்க‌ள ் ப‌ற்‌ற ி ‌ விவா‌தி‌‌க்கு‌ம ் போது‌ம ், சாதார ண ம‌க்க‌ளி‌ன ் ‌ பிர‌ச்சனைக‌ள ் ப‌ற்‌ற ி ‌ விவா‌தி‌க்கு‌ம ் போது‌ம ் ‌ க‌ட்டு‌ப்பா‌ட்டுட‌ன ் ஒ‌‌த்துழை‌க் க வே‌ண்டியத ு அவ‌சிய‌ம ்" எ‌ன்றா‌ர ்.

கா‌ங்‌கிர‌ஸ ் தலைமை‌யிலா ன ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அரச ு ஆ‌ட்‌சி‌‌க்க ு வ‌ந்த‌தி‌‌ல ் இரு‌ந்த ு இதுவர ை நட‌ந் த ஒ‌வ்வொர ு கூ‌ட்ட‌த ் தொட‌ரி‌ன ் போது‌ம ், எ‌தி‌ர்‌க ் க‌ட்‌சிக‌ளி‌ன ் ‌ தி‌ட்ட‌மி‌ட் ட அம‌ளியா‌ல ் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் இர ு அவைகளு‌ம ் முட‌ங்‌கியதாகவு‌ம ், எ‌ந் த ‌ விடயமு‌ம ் ஓழு‌ங்கா ன முறை‌யி‌ல ் ‌ விவா‌தி‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் அவ‌ர ் கவல ை தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல.. போலீசார் தீவிர விசாரணை..!

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

Show comments