Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ச் செய‌ல்படு‌த்த‌க் கூடாது: இடதுசா‌ரிக‌ள் உறு‌தி!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (20:46 IST)
அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் அழு‌த்த‌ம ் கொடு‌க்கு‌ம ் த‌ந்‌திர‌த்‌தி‌ற்கு‌க ் க‌ட்டு‌ப்ப‌ட்ட ு அணுச‌‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ச ் செய‌ல்படு‌த் த முய‌ற்‌சி‌க்க‌க ் கூடாத ு எ‌ன்ற ு இடதுசா‌‌ரிக‌ள ் ‌ தி‌ட்டவ‌ட்டமாக‌‌க ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.

இ‌ந்‌‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌‌ம ் தொட‌ர்பா ன பே‌ச்சுகள ை ம ே மாத‌த்‌தி‌ற்கு‌ள ் முடி‌த்த ு, ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன ் வரைவ ை ஜ‌ூல ை மாத‌த்‌தி‌ற்கு‌ள ் அமெ‌ரி‌க்க‌க ் கா‌ங்‌கிர‌சி‌ற்க ு அனு‌ப் ப வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க்க ா ‌ வி‌தி‌த்து‌ள் ள கெடு‌வி‌ற்கு‌ப ் ப‌திலட ி கொடு‌த்து‌ள் ள இடதுசா‌‌ரிக‌ள ், " அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்க ு நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் ஆதர‌வி‌ல்லா த ‌ நிலை‌யி‌ல ், அதை‌ச ் செய‌ல்படு‌த் த எ‌ந்த‌விதமா ன அவசரமு‌ம ் கா‌ட் ட வே‌ண்டி ய தேவை‌யி‌ல்ல ை" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளன‌ர ்.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌த ் கூறுகை‌யி‌ல ், " இ‌‌ந் த நா‌ட்டி‌ல ் அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா ன ‌ விவாத‌ம ் துவ‌ங்‌கி ய நா‌ளி‌ல ் இரு‌ந்த ு, இ‌ந்‌தியா‌‌வி‌ற்க ு அழு‌த்த‌ம ் கொடு‌ப்பதை‌த ் த‌வி ர அமெ‌ரி‌க்க‌ர்களு‌க்க ு வேற ு வேல ை இ‌ல்ல ை. எ‌ங்களுடை ய கா ல அ‌ட்டவணை‌க்க ு உ‌ட்ப‌ட்ட ு இ‌ப்‌‌பிர‌ச்சனையை‌ நா‌ங்க‌ள ் ‌ தீ‌ர்‌த்து‌க ் கொ‌ள்வோ‌ம ். அம‌ெ‌ரி‌க்கா‌வி‌ன ் க‌ட்டளை‌களு‌க்கு‌ச ் செய‌ல்ப ட வே‌ண்டி ய அவ‌சிய‌ம ் நம‌க்க ு இ‌ல்ல ை" எ‌ன்றா‌ர ்.

அடு‌த் த மாத‌ம ் கோவை‌யி‌ல ் நட‌க்கவு‌ள் ள மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அ‌கி ல இ‌ந்‌தி ய மாநா‌ட்டி‌ல ் அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் ஒர ு மு‌க்‌கி ய ‌ விவாத‌ப ் பொருளா க இரு‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

‌ இ‌‌ந்‌‌‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் தே‌சிய‌ச ் செயல‌‌ர ் ட ி. ராஜா கூறுகை‌யி‌ல ், " அணுச‌‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் ‌ நிறைவே‌றினா‌ல ் அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் அணுச‌க்‌த ி ‌ நிறுவன‌ங்களு‌க்க ு இ‌ந்‌திய‌ச ் ச‌ந்தை‌ ‌திற‌க்க‌ப்படு‌ம ். அத ை நா‌ங்க‌ள ் அனும‌தி‌க் க மா‌ட்டோ‌ம ். கா‌ண்ட‌லீச ா ரை‌ஸ ், ‌‌ நி‌கோல‌ஸ ் ப‌ர்‌ன்‌ஸ ் போ‌ன் ற அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் மூ‌த் த அ‌திகா‌ரிக‌ள ் எ‌த்தனைபே‌ர ் வ‌லியுறு‌த்‌தினா‌லு‌ம ், எ‌ங்க‌ள ் ‌ நிலைய ை மா‌ற்‌றி‌க்கொ‌ள் ள முடியாத ு" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை: மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments