Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெ‌ள்ள‌த் தடு‌ப்‌பி‌ற்கு ரூ.8,000 கோடி ஒது‌க்‌கீடு: ம‌த்‌திய அரசு!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (17:27 IST)
நமத ு நா‌ட்டி‌ல ் மழை‌க ் கால‌ங்க‌ளி‌ல ் வெ‌ள்ள‌‌த ் தடு‌‌ப்ப ு நடவடி‌க்கைகளு‌க்கா க 11 ஆவத ு ஐ‌ந்தா‌ண்டு‌த ் ‌ தி‌ட்ட‌ கால‌த்‌தி‌ல ் ர ூ.8,000 ஆ‌யிர‌ம ் கோடிய ை ஒது‌க் க ம‌த்‌தி ய அரச ு அனும‌திய‌ளி‌த்து‌ள்ளத ு.

நமத ு நாட்டின் ப‌ ல்வேற ு பகு‌திக‌‌ளி‌ல ் ஒ‌வ்வொர ு ஆ‌ண்டு‌ம ் ஏ‌ற்படு‌ம ் மழை, வெள்ளத்தால் சேதம் ஏற்படுகிறது. இத ை ஈடுக‌ட் ட மத்திய அரசு நிவாரணம் வழங்குகிறது. இத‌ன்பட ி அடுத்து வரவிருக்கும் 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.8,000 கோடியை ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தின்பட ி, ஆறுகளில் வெள்ளப் பெருக்கைத் தடுக்கவும், வடிகால் வசதியை மேம்படுத்தவும், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்யவும் மாநில அரசுகளுக்கு தேவையான உதவியை மத்திய அரசு செய்யும் எ‌ன்ற ு அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

கங்க ை, பிரம்ம புத்திரா ஆறுகளில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்ட பணிகளும் நிறைவேற்றப்படும் என்ற ு‌ ம ் அவ‌‌ர்க‌ள ் கூ‌றின‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக விஜய், ஆளுனர் ரவி சந்திப்பு! வரவேற்று அழைப்பு விடுத்த அண்ணாமலை! - தமிழக அரசியலில் பரபரப்பு!

ஆளுனரை விஜய் சந்தித்தது எதற்காக? தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

ரூ.2000… ரூ.1000… ரூ.0.. குறைந்து கொண்டே வரும் பொங்கல் பரிசுத்தொகை..!

பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் வைக்க தடை! ஆப்கனில் தலிபான் அரசு உத்தரவு..!

யார் அந்த நபர்? யார் அந்த சார்? மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம்! - எடப்பாடி பழனிசாமி!

Show comments