Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ண்க‌ள், ‌விவசா‌யிக‌ள் நல‌னு‌க்கு மு‌க்‌கிய‌த்துவ‌ம்: சோ‌னியா!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (17:07 IST)
பெ‌ண்க‌ள ், ‌ விவசா‌யிக‌ள ் நலனு‌க்க ு மு‌க்‌கிய‌த்துவ‌ம ் தர‌க்கூடி ய ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்கைய ை ( ப‌ட்ஜெ‌ட ்) ம‌த்‌தி ய ‌ நி‌த ி அமை‌ச்ச‌ர ் ‌ சித‌ம்பர‌‌ம ் சம‌ர்‌ப்‌பி‌ப்பா‌ர ் எ‌ன்ற ு ந‌ம்புவதாக‌க ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌‌ந்‌த ி கூ‌றினா‌ர ்.

உ‌த்தர‌ப்‌பிரதே ச மா‌நில‌ம ் ர ே பரே‌லி‌யி‌ல ் நட‌ந் த பரோட ா வ‌ங்‌கி‌யி‌ன ் 1,000 மாவத ு சு ய உத‌வி‌க ் குழு‌த ் துவ‌‌க் க ‌ விழா‌வி‌ல ் பே‌சி ய சோ‌‌னிய ா கா‌ந்‌த ி, " இம்மாதம் 29-ம் தேதி தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப ட உ‌ள் ள மத்திய அரசின் ‌நி‌தி‌நில ை அ‌றி‌க்கை‌ய ை, பொதுமக்களின் பிரச்சனைகள், குறிப்பா க‌‌ ப ் பெண்கள ், விவசாயிகளின் பிரச்சனைகளு‌க்க ு மு‌க்‌கிய‌த்துவ‌ம ் அ‌‌ளி‌த்த ு நிதி அமைச்சர் சிதம்பரம் தயாரிப்பார் என்று உறுதியாக நம்புகிறேன ்" என்றார்.

நமத ு நா‌ட்டி‌ல ் 8 முத‌ல ் 9 ‌ விழு‌க்காட ு பொருளாதா ர வள‌‌ர்‌ச்‌ச ி ஏ‌ற்ப‌ட்டத ு பெ‌ரி ய சாதன ை அ‌ல் ல எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட சோ‌னிய ா, பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால்தான் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும் எ‌ன்று‌ம ், அனைவருக்கும் தரமான கல்வியும், தரமான மருத்துவ வசதியும் ‌கிடை‌க்க‌ச ் செ‌ய்வத ே உண்மையான மகிழ்ச்சிக்கு அவசியமாகு‌ம ் என்று‌ம ் கூ‌றினா‌ர ்.

இ‌வ்‌விழா‌வி‌ல ் ‌ நி‌த ி அமை‌ச்ச‌ர ் ‌ சித‌ம்பர‌ம ் பேசுகை‌யி‌ல ், " விவசாயிகளுக்கு கடன் வழங்குவது எ‌ன்பத ு அவர்களுக்கு வங்கிகள் தரும் சலுகை அல்ல. கடன் வழங்குவதன் மூலமாக வங்கிகள் தங்கள் கடமையைச் செய்கின்ற ன" எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், ‌ விவசாய‌த ் துறை‌யி‌ல ் உ‌ற்ப‌‌த்‌தியை‌ப ் பெரு‌க்குவத‌ற்கா க ‌ விவசாய‌க ் கட‌ன்கள ை அ‌திக‌ரி‌க்கவு‌ம ், ‌ விவசா‌யிக‌ளி‌ன ் கட‌ன ் சுமையை‌க ் குறை‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் ‌ சிற‌ப்பு‌த ் ‌ தி‌ட்ட‌ம ் ஒ‌ன்றை‌ச ் செய‌ல்படு‌த்தவு‌ம ், ‌ வீடுக‌ள ் க‌ட் ட குறை‌ந் த வ‌ட்டி‌யி‌ல ் கட‌ன ் வழ‌ங்கு‌ம ் ‌ தி‌ட்ட‌ம ் ஒ‌ன்‌றி‌ற்கு‌ம ் ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்கை‌யி‌ல ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் உறு‌திய‌ளி‌த்தா‌ர ்.

சமீபத்தில் சிதம்பரத்தை சந்தித்துப் பேசிய பெண்கள் குழுவினர ், நாட்டின் சில இடங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதால் விதவையான பெண்களுக்கு உதவுமாற ு‌ ம ், வீடு கட்ட குறைந்த வட்டியில் கடன் தருமாறும் கேட்டுக் கொண்டனர் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை: மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments