Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீநக‌ரி‌ல் இ‌ன்று ‌நிலநடு‌க்க‌ம்!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (13:49 IST)
ஸ்ரீநக‌ரி‌லு‌ம ் அத‌ன ் சு‌ற்றுப்பு ற பகு‌திக‌ளிலு‌ம ் இ‌ன்ற ு கால ை ‌ ஏ‌ற்ப‌ட் ட மிதமா ன ‌ நிலநடு‌க்க‌‌த்தையடு‌த்த ு பொத ு ம‌க்க‌ள ் அல‌ற ி அடி‌த்து‌க்கொ‌ண்ட ு ‌ வீ‌ட்ட ை ‌ வி‌ட்ட ு ஓடின‌ர்.

இ‌ன்ற ு கால ை 8.06 ம‌ணியள‌வி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட இ‌ந் த ‌‌ நிலநடு‌க்க‌ம ் ‌‌‌ ரி‌க்ட‌ர ் அளவ ு கோ‌லி‌ல ் 2.9 ஆ க ப‌திவா‌கியு‌ள்ளதா க கூற‌ப்படு‌கிறத ு.

ஸ்ரீநக‌‌ரி‌லிரு‌ந்த ு 30 ‌ கிலோ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ் மைய‌ம ் கொ‌ண்ட ு ஏ‌ற்ப‌ட் ட இ‌ந் த ‌ நிலநடு‌க்க‌‌‌ம ், ஸ்ரீநக‌ர ் - ல ே தே‌சி ய நெடு‌ஞ்சாலை‌‌ யி‌ல் உ‌ள் ள சோ‌ன்மா‌ர்‌க ் பகு‌‌ தியை தா‌க்‌கியதா க கூற‌ப்படு‌கிறத ு.

மேலு‌ம ், இ‌ந்‌ த ‌ நிலநடு‌க்க‌த்‌தி‌ல ் உ‌‌யி‌ரிழ‌ப்பே ா, பொரு‌ள ் சேதமே ா கு‌றி‌த்த ு உடனடியா க எ‌‌ந்த‌வி த தகவலு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்று‌ம ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல.. போலீசார் தீவிர விசாரணை..!

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

Show comments