Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூதாதைய‌ர் ‌கிராம‌த்‌தி‌ற்கு ரூ.1 கோடி ‌நி‌தி: மொ‌‌ரீ‌சிய‌ஸ் ‌பிரதம‌ர் அ‌றி‌வி‌‌ப்பு!

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (20:51 IST)
இ‌ந்‌தியா‌வி‌ல ் த‌ன்னுடை ய மூதாதைய‌ர்க‌ள ் வா‌ழ்‌ந் த ‌ கிராம‌த்‌தி‌ல ் உ‌ள் ள ப‌ள்‌ள ி, மரு‌த்துவமனைகள ை மே‌ம்படு‌த் த ர ூ.1 கோட ி ‌ நி‌தியுத‌வ ி செ‌ய்வதா க மொ‌ரீ‌சிய‌ஸ ் ‌ பிரதம‌ர ் ந‌வீ‌ன ் ச‌ந்‌தி ர ரா‌ம்கூல‌ன ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

‌ பீகா‌ர ் மா‌நில‌ம ் போ‌ஜ்பூ‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள ஹ‌ரிகோ‌ன ் ‌ கிராம‌த்‌தி‌ல ் ந‌வீ‌ன ் ச‌ந்‌தி ர ரா‌ம்கூல‌‌னி‌ன ் மு‌ன்னோ‌ர்க‌ள ் வ‌சி‌த்த ு வ‌ந்தன‌ர ். இ‌‌க்‌கிராம‌த்‌தி‌ற்க ு இ‌ன்ற ு வ‌ந் த அவ‌ர ், ம‌க்களுட‌ன ் கல‌ந்துரையாட ி அவ‌ர்க‌ளி‌ன ் தேவைகளை‌க ் கே‌ட்ட‌‌றி‌ந்தா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த ந‌வீ‌ன ் ச‌ந்‌தி ர ரா‌ம்கூல‌ன ், " பிகார் மக்கள் மீது நான் மிகுந்த அன்பு வைத்துள்ளேன். நிதிஷ்குமார் அரசு எங்கள் மூதாதையர் வாழ்ந்த கிராமத்தை முன்னேற்ற வேண்டும். அதற்கு எல்லா உத‌விகளையு‌ம ் செ‌‌ய் ய நா‌ங்க‌ள ் தயாராக உள்ளோ‌ம ். இந்த கிராமத்தில் உள்ள சாலைகள், பள்ளிகள ், மருத்துவமனைகளை மேம்படுத்த ரூ.1 கோடி நிதி தருகிறேன். மேலும் பிகாரைச் சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க முடிவு செய்துள்ளேன ்" என்றார்.

முன்னதாக ராம்கூலனை வரவேற் ற முதல்வர் நிதிஷ்குமார், ஆளுநர் ஆர்.எஸ்.கவாய் ஆகியோர ், அவ‌ரி‌ன் வருகையின் மூலம் இருதரப்பு‌ச ் சமூக, பொருளாதார உறவுகள் வலுப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments