Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போ‌லி எ‌ன்கவு‌ண்ட‌ர் வழ‌க்கு: வ‌ன்சரா ‌பிணைய‌ி‌ல் ‌விடுதலை!

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (20:54 IST)
சொராபு‌தீ‌ன ் ஷே‌க ் போ‌ல ி எ‌ன்கவு‌ண்ட‌ர ் வழ‌க்‌கி‌ல ் மு‌க்‌கிய‌க ் கு‌ற்றவா‌‌ளியா ன ஐ.‌ ப ி. எ‌ஸ ். அ‌திகா‌ர ி ட ி.‌ ஜ ி. வ‌ன்சரா‌வி‌ற்க ு இடை‌க்கால‌ப ் ‌ பிண ை வழ‌ங்‌க ி குஜரா‌த ் உ‌ய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா ன வழ‌க்க ு இ‌ன்ற ு ‌ நீ‌திப‌த ி ட ி. எ‌ன ். ப‌ட்டே‌ல ் மு‌ன்ப ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தபோத ு, பழ‌ங்குடி‌யின‌‌க ் கூ‌ட்டு‌க ் குடு‌ம்ப‌த்தை‌ச ் சே‌ர்‌ந்தவரா ன வ‌ன்சர ா தனத ு உற‌வின‌ரி‌ன ் ‌ திருமண‌த்‌தி‌ல ் க‌ட்டாய‌ம ் ப‌ங்கே‌ற் க வே‌ண்டி ய தேவ ை உ‌ள்ளத ு எ‌ன்ற ு அவ‌ரி‌ன ் சா‌ர்‌பி‌ல ் ஆஜரா ன வழ‌க்க‌றிஞ‌ர ் அஜய‌ ் கோ‌க்‌ஷ ி வா‌தி‌ட்டா‌ர ்.

இத ை ஏ‌ற்று‌க்கொ‌‌ண் ட ‌ நீ‌திப‌த ி, வ‌ன்சரா‌வி‌ற்க ு ‌ பி‌ப்ரவ‌ர ி 24 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் 72 ம‌‌ண ி நேர‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிணை ய ‌ விடுதல ை வழ‌ங்குமாற ு சப‌ர்ம‌த ி ‌ சிற ை அ‌திகா‌ரிகளு‌க்க ு உ‌த்தர‌வி‌ட்டா‌ர ். ‌ பி‌ப்ரவ‌ர ி 26 ஆ‌ம ் தே‌த ி மால ை 5 ம‌ணி‌க்கு‌ள ் வ‌ன்சர ா ‌ சிறை‌க்கு‌த ் ‌ திரு‌ம்‌பி‌வி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் ‌‌ நீ‌திப‌த ி கூ‌றினா‌ர ்.

குஜரா‌த ் முத‌ல்வ‌ர ் நரே‌ந்‌தி ர மோடியை‌க ் கொல ை செ‌ய்யு‌ம ் ‌ தி‌ட்ட‌த்துட‌ன ் வ‌ந் த ல‌ஸ்க‌ர ் இ தா‌யிப ா இய‌க்க‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த ‌ தீ‌விரவா‌த ி எ‌ன்ற ு கூ‌ற ி, சோராபு‌தீ‌ன ் ஷே‌க்கையு‌ம ் அவ‌ரி‌ன ் மனை‌வ ி க‌ெளச‌ர ் ‌ ப ீ யையு‌ம ் கட‌ந் த 2005 ஆ‌ம ் ஆ‌ண்ட ு நவ‌ம்ப‌ர ் 26 ஆ‌ம ் தே‌த ி காவல‌ர்க‌ள ் சு‌ட்டு‌க ் கொ‌ன்றன‌ர ்.

இ‌ந்த‌ப ் போ‌ல ி எ‌ன்கவு‌ண்ட‌ர ் வழ‌க்‌கி‌ல ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன ் உ‌த்தர‌வி‌ன ் பே‌ரி‌ல ் ஐ.‌ ஜ ி.‌ ப ி. ‌ கீத ா ஜோ‌க்‌ர ி தலைமை‌யி‌ல ் கு‌ற்ற‌ப ் புலனா‌ய்வு‌க ் குழுவ ை குஜரா‌த ் அரச ு அமை‌த்து‌ள்ளத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments