Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய அரசை‌‌ப் புற‌க்க‌ணி‌க்கு‌‌ம் இடதுசா‌ரிக‌ள்: ‌பிரதம‌ர் கு‌ற்ற‌ச்சா‌ற்று!

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (17:23 IST)
‌ தி‌ரிபுரா‌வி‌ல ் ஆளு‌ம ் இடதுசா‌ரிக‌ள ் ம‌த்‌தி ய அர‌சி‌ன ் ‌ தி‌ட்ட‌ங்கள ை முறையா க அம‌ல்படு‌த்தாம‌ல ் மா‌நில‌த்‌தி‌ன ் வள‌ர்‌ச்‌சி‌‌க்கு‌த ் தடையா க உ‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌‌றினா‌ர ்.

வட‌க்கு‌த ் ‌ தி‌ரிபுரா‌வி‌ல ் உ‌ள் ள உத‌ய்பூ‌ரி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த தே‌‌ர்த‌ல ் ‌ பிர‌ச்சார‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் பே‌சி ய ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌‌ன்‌ ‌சி‌ங ், கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி ஆ‌ட்‌சி‌க்க ு வ‌ந்தா‌ல ் பழ‌ங்குடி‌யின‌ர ் ம‌ற்று‌ம ் பழ‌ங்குடி‌யின‌‌ர ் அ‌ல்லாதோ‌ர ் இடை‌‌யி‌ல ் அமை‌திய ை ஏ‌ற்படு‌த்துவதுட‌ன ், இளைஞ‌ர்களு‌க்கா ன வேல ை வாய‌்‌ப்ப ை உறு‌தி‌ப்படு‌த்துத‌ல ், வள‌ர்‌ச்‌சி‌த ் ‌ தி‌ட்ட‌ங்கள ை ஊ‌க்கு‌வி‌த்த‌ல ் போ‌ன் ற நடவடி‌க்கைக‌‌ள ் மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ்.

வரு‌கி ற 23 ஆ‌ம ் தே‌த ி நட‌க்கவு‌ள் ள ‌ தி‌ரிபுர ா ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌ல்க‌ளி‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் ம‌ற்று‌ம ் அத‌ன ் கூ‌ட்ட‌ணி‌க ் க‌ட்‌சிகளு‌க்க ு வா‌க்க‌ளி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த் த ‌ பிரதம‌ர ், வட‌கிழ‌க்க ு மா‌நில‌ங்களு‌க்கா ன ‌ சிற‌ப்பு‌த ் ‌ தி‌ட்ட‌ங்க‌ளி‌ல ் ‌ தி‌ரிபுரா‌வி‌ற்கு‌த்தா‌ன ் ம‌த்‌திய‌ி‌ல ் அளு‌ம ் ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்டண‌ ி அரச ு அ‌தி க மு‌க்‌கிய‌த்துவ‌ம ் வழ‌ங்கு‌கிறத ு எ‌ன்றா‌ர ்.

‌ தி‌ரிபுரா‌‌வி‌ல ் ஆளு‌ம ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி தலைமை‌‌யிலா ன இடத ு மு‌ன்ன‌ண ி அரசை‌க ் கடுமையா க ‌ விம‌ர்‌சி‌த் த ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், ‌ தி‌ரிபுரா‌வி‌‌ன ் வள‌ர்‌ச்‌சி‌க்கு‌ப ் போதுமா ன ‌ நி‌திய ை ம‌த்‌தி ய அரச ு ஒது‌க்‌கினாலு‌ம ் அதை‌ப ் பய‌ன்படு‌த்துவ‌தி‌ல ் மா‌‌நி ல அரசு‌க்க ு ‌ திற‌னி‌ல்லாததா‌ல ் எ‌தி‌ர்பா‌ர்த த அள‌வி‌ற்கு‌ப ் பல‌ன்க‌ள ் ‌ கிடை‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments