Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முறை‌படு‌த்த‌ப்படாத ‌நிறுவன‌ங்களு‌க்கு தே‌சிய ‌நி‌திய‌ம்!

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (14:01 IST)
நா‌ட்டி‌ன ் உ‌ள்நா‌ட்ட ு உ‌ற்ப‌த்‌தி‌க்க ு 32 ‌ விழு‌க்காட ு அளவ ு ப‌ங்க‌ளி‌ப்பு‌க்கு வகை செ‌ய்யு‌ம ் முறைபடு‌த்த‌ப்படா த ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் ‌ நி‌தி‌ச ் ‌ சி‌க்கல ை ‌ தீ‌ர்‌க் க உதவு‌ம ் வகை‌யி‌ல ் தே‌சி ய ‌ நி‌திய‌த்த ை உருவா‌க் க ம‌த்‌தி ய அரசு‌க்க ு, ‌ நிறுவன‌ங்களு‌க்கா ன தே‌சி ய ஆணைய‌ம ் ஆலோசன ை வழ‌ங்‌கியு‌ள்ளதா க இ‌ந் த ஆணைய‌த்‌தி‌ன ் தலைவ‌ர ் அ‌ர்ஜூ‌ன ் க ே. செ‌ன்கு‌ப்த ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

க‌ர்நாடக ா வ‌ங்‌க ி ‌ நிறுவன‌ரி‌ன ் ‌ நினைவா க வ‌ங்‌க ி தொட‌ங்க‌ப்ப‌ட் ட நா‌ள ் கொ‌ண்டா‌ட்ட‌ங்க‌ளி‌ல ் கல‌ந்த ு கொ‌ண்ட ு பே‌சி ய ‌ நிறுவன‌ங்களு‌க்கா ன தே‌சி ய ஆணைய‌த்‌தி‌ன ் தலைவ‌ர ் அ‌ர்ஜூ‌ன ் க ே. செ‌ன்கு‌ப்த ா, கடுமையா ன ‌ நி‌திநெரு‌க்கடி‌யி‌ல ் ‌ சி‌க்‌கி‌த்த‌வி‌த்த ு வரு‌ம ் முறை‌ப்படு‌த்த‌ப்படா த அமை‌ப்‌பி‌ல ் உ‌ள் ள ‌ நிறுவன‌ங்க‌ளு‌க்க ு உத‌விடு‌ம ் வகை‌யி‌ல ் ம‌த்‌தி ய அரச ு தே‌சிய‌ ‌நி‌திய‌ம ் ஒ‌ன்ற ை உருவா‌க் க தமத ு தலைமை‌யிலா ன ஆணைய‌ம ் ப‌ரி‌ந்துர ை செ‌ய்து‌ள்ளதா க தெ‌ரி‌வித்தா‌ர ்.

முறை‌ப்படு‌த்த‌ப்படா த அமை‌ப்‌பி‌ன ் ‌ கீ‌ழ ் உ‌ள் ள ‌ நிறுவன‌ங்க‌ளி‌ல ் ப‌ணியா‌ற்று‌ம ் ஊ‌ழிய‌ர்க‌ளி‌ன ் ‌ நில ை ‌ மிகவு‌ம ் மோசமா ன ‌ நிலை‌யி‌ல ் உ‌ள்ளதா க கு‌றி‌ப்‌பி‌ட் ட அவ‌ர ், நா‌‌ட்டி‌ன ் 94 ‌ விழு‌க்கா‌ட்ட ு உழை‌க்கு‌ம ் தொ‌ழிலாள‌ர்க‌ள ் அனைவரு‌ம ் இ‌‌ந் த வகையா ன ‌ நிறுவன‌ங்க‌ளி‌ல்தா‌ன ் ப‌ணியா‌ற்‌ற ி வருவதா க கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர ். நா‌ட்டி‌ல ் உ‌ள் ள முறை‌ப ் படு‌த்த‌ப்ப‌ட் ட அரசு‌த்துற ை, பொது‌த்துற ை ம‌ற்று‌ம ் த‌‌னியா‌ர ் துறை‌க்க ு உ‌ட்ப‌ட் ட ‌ நிறுவன‌ங்க‌ளி‌ல ் ப‌ணியா‌ற்றுபவ‌ர்க‌ளி‌ன ் ‌ வி‌கிதா‌ச்சார‌ம ் மொ‌த் த உழை‌க்கு‌ம ் ம‌க்க‌ளி‌ல ் 6 முத‌ல ் 7 ‌ விழு‌க்கா‌ட்டின‌ர ் அளவு‌க்கு‌த்தா‌‌ன ் உ‌ள்ளதாகவு‌ம ் அ‌ர்ஜூ‌ன ் க ே. செ‌ன்கு‌ப்த ா ‌ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

நா‌ட்டி‌ன ் மொ‌த் த உ‌ள்நா‌ட்ட ு உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல ் 32 ‌ விழு‌க்காட ு அளவு‌க்க ு இ‌ந் த துறை‌யி‌ன ் ப‌ங்க‌ளி‌ப்ப ு உ‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், பொருளாதா ர அடி‌ப்படை‌யி‌ல ் இ‌த்துற ை மே‌ம்ப ட ம‌த்‌தி ய அரச ு க‌ணிசமா ன ‌ நி‌திய ை ஒது‌க் க மு‌ன்வ ர வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அ‌ர்ஜூ‌ன ் க ே. செ‌ன்கு‌ப்த ா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments