Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌‌த்தா‌ல் இ‌ந்‌தியாவு‌க்கு பல‌ன் : க‌ஸ்து‌ரி ர‌ங்க‌ன்!

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2008 (20:18 IST)
அமெ‌ரி‌க்க ா உடனா ன அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌த ினா‌ல் இ‌ந்‌திய‌ாவு‌க்கு‌ப் பல‌ன்க‌ள் அ‌திக‌ம் எ‌ன்பத ா‌ல ், அ‌தி‌ல் கையெழு‌த்‌தி ட ம‌த்‌திய அரசு தய‌க்க‌ம ் கா‌ட்ட‌க ் கூடாத ு எ‌ன்ற ு ‌ புக‌‌ழ்பெ‌ற் ற வி‌ண்வெ‌‌ள ி ‌ வி‌ஞ்ஞா‌னியு‌ம ், தே‌சி ய உய‌ர ் க‌ல்‌வ ி மைய‌த்‌தி‌ன ் இய‌க்குநருமா ன க ே. க‌ஸ்து‌ர ி ர‌ங்க‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து பெ‌‌ங்களூரு‌வி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த அவ‌ர் கூ‌றியதாவது:

ஆ‌க்க‌ப்பூ‌ர் வ ப‌ணிகளு‌க்க ு அணுச‌க்‌தியை‌ப ் பய‌ன்படு‌த்து‌‌ம ் வகை‌யிலா ன இ‌ந்‌தி ய - அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் இருதர‌ப்ப ு உறவுகள ை பல‌ப்படு‌த்து‌ம ் ஒ‌ப்ப‌ந்த‌ம ் ம‌ட்டும‌ல் ல, மாறா க அணுச‌க்‌த ி அ‌‌ல்லத ு அணுச‌க்‌த ி எ‌ரிபொரு‌ள ை ம‌ற் ற நாடுக‌ளி‌ல ் இரு‌ந்த ு இ‌ந்‌திய ா பெறுவத‌ற்கு‌ உதவ ும ் ஒ‌ப்ப‌ந்த‌ம ் ஆகு‌ம்.

அணுஎ‌ரிபொரு‌ள் வை‌த்‌திரு‌க்கு‌ம் 42 நாடுகளுட‌ன ் இ‌ந்‌திய ா வ‌ணிக‌த் தொட‌ர்ப ு கொ‌ள்ளவு‌ம ், அணுச‌க்‌த ி தொ‌ழி‌ல ் நு‌ட்ப‌ம ், அணுச‌க்‌த ி உ‌ற்ப‌த்‌தி‌க்கா ன மூல‌ப்பொருளை‌ப ் பெறுவத‌ற்கு‌ம ் இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌ம ் ‌ மிகவு‌ம ் இ‌ன்‌றியமையாதத ு. இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் கையெழு‌த்த ு இட‌வி‌ல்ல ை எ‌ன்றா‌ல ் ‌ பி ற நாடுக‌ளி‌ன் ஆதர‌வி‌‌ல் இரு‌ந்து இ‌ந்‌தியா த‌னி‌த்து ‌விட‌ப்படு‌ம் அபாய‌ம் உ‌ள்ளது.

அமெ‌ரி‌க்காவு‌ம ், இ‌ந்‌தியாவு‌ம ் சமமா ன ப‌ங்கா‌ளிக‌ள்தா‌ன ், இ‌ந்‌திய ா ‌ கீ‌ழ ் ‌ நிலை‌யி‌ல ் உ‌ள்ளதை‌ப ் போ ல கரு த வே‌ண்டா‌ம ். அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் அமெ‌ரி‌க்காவு‌க்க ு நா‌ம ் அ‌ளி‌க்கு‌ம ் ஒ‌த்துழை‌ப்பா‌ல ் பய‌ன ் அடைய‌ப்போவத ு நா‌ம ் தான ே த‌வி ர, வேற ு யாரு‌ம ் அ‌ல் ல.

இ‌ந்‌தி ய - அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா க இ‌ந்‌தி ய அர‌சிய‌ல ் வா‌திக‌‌ள ் இடைய ே இருவேற ு கரு‌த்து‌க்க‌ள ் இரு‌ப்பதா க நா‌ன் ‌ கருத‌வி‌ல்ல ை.

எ‌ந்தவொர ு அர‌சிய‌ல ் க‌ட்‌சியு‌ம ் இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்த ை கடுமையா க எ‌தி‌ர்‌க்க‌வி‌ல்ல ை. ஆனா‌ல ் அனை‌த்த ு அர‌சிய‌ல ் க‌ட்‌சிகளும ே நா‌ட்டி‌‌ ன் நலனை‌ப ் பாதுகா‌ப்ப‌தி‌ல ் அ‌தி க அ‌க் கறை கா‌ட்ட ு‌கி‌ன்றன.

ப ா.ஜ.க., இ‌ந்‌தி ய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி , கா‌ங்‌கிர‌ஸ ் ஆ‌கி ய க‌ட்‌சிகளை‌ச ் சே‌ர்‌ந் த தலைவ‌ர்க‌ளிட‌ம ் பலமுற ை இது‌ தொட‌ர்பா க ‌ விவா‌தி‌த்த‌தி‌ல ், அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப ் படு‌த்துவ‌தி‌ல ் அவரவ‌ர்களு‌க்க ு எ‌ன்ற ு த‌ன ி ‌ நிலை‌ப ் பா‌ட்டை‌க ் கொ‌ண்டு‌ள்ளன‌ர் எ‌ன்று தெ‌ரியவ‌ந்தது. அ‌ந் த அடி‌ப்படை‌யி‌ல ் இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ‌ நிறைவே‌ற் ற அவ‌ர்க‌ள் ‌ தி‌ட்ட‌மிட ு‌கி‌ன்றன‌ர்.

நா‌ட்டி‌ன ் வள‌ர்‌ச்‌சி‌க்க ு அவ‌சிய‌ம ் அணுச‌க்‌த ி எ‌ன்ற ு எ‌ல்லா‌க ் க‌ட்‌சிகளு‌ம ் தெ‌ரி‌ந்து வை‌த்து‌ள்ளதா‌ல ் தா‌ன ், இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்த ை எ‌ந் த க‌ட்‌சியும ே கடுமையா க எ‌தி‌ர்‌க்க‌வி‌ல்ல ை. நா‌ட்டி‌ன ் ‌தேவையை ‌‌ நிறைவே‌ற்ற ு‌ம் அதேநேர‌த்‌தி‌ல ் நா‌ட்டி‌ன ் பாதுகா‌ப்பு‌க்க ு அ‌ச்சுறு‌த்த‌ல ் எதுவு‌ம ் ஏ‌ற்ப‌ட்ட ு ‌ விட‌க ் கூடாத ு எ‌ன் ற அ‌க் கறை‌யி‌ல் தா‌ன் அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ள ் இ‌ப்‌பிர‌ச்சன ையை அணுக ு‌கி‌ன்றன.

அமெ‌ரி‌க்கா‌வி‌ல ் ஆ‌ட்‌ச ி மா‌ற்ற‌ம ் ஏ‌ற்படு‌ம ் ப‌ட்ச‌த்‌தி‌ல ் இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌ம ் கையெழு‌த்தாவ‌தி‌ல ் ‌ சி‌க்க‌ல ் எதுவு‌ம ் ஏ‌ற்படாத ு. ஏனே‌ன்றா‌ல ் இ‌ந்‌தி ய - அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ஜனநாய க க‌ட்‌ச ி, குடியரசு‌க ் க‌ட்‌ச ி ஆ‌கி ய இர‌ண்டும ே வரவே‌ற ்‌கி‌ன்றன. எ‌னினு‌ம்‌, அமெ‌ரி‌க்கா‌வி‌ல ் தே‌ர்த‌ல ் முடி‌ந்த ு ஆ‌ட்‌ச ி மா‌ற்ற‌ம் ஏ‌ற்ப ட இ‌ன்னு‌ம ் கால‌ம ் அ‌திக‌ம ் உ‌ள் ள ‌ நிலை‌யி‌ல ் அ‌ப்போத ு நட‌க்க‌ப ் போவத ு கு‌றி‌த்த ு த‌ற்போத ு எதுவு‌ம ் சொ‌ல் ல இயலாத ு.
இ‌வ்வாறு க‌ஸ்தூ‌ரி ர‌ங்க‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments