Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌‌க். ‌சிறை‌யி‌ல் அடை‌பட்டு‌ள்ள இ‌ந்‌திய‌ர்க‌ள் வழ‌க்கு :‌ ம‌த்‌திய அரசு‌க்கு உச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் 4 வார கெடு!

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2008 (20:00 IST)
எ‌ந்த‌வி த ‌ விசாரணையு‌ம ் இ‌ன்‌ற ி, கு‌ற்ற‌ச்சா‌ட்டு க‌ள் ‌நிரூ‌பி‌க்க‌ப்படாத ‌ நிலை‌யி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ சிறை‌யி‌ல ் ‌ நீ‌ண் ட காலமா க அடை‌த்த ு வை‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ள இ‌ந்‌தி யர்கள ை ‌ விடு‌வி‌ப்பத ு தொட‌ர்பா க ம‌த்‌தி ய அரச ு இதுவர ை எடு‌த்து‌ள் ள நடவடி‌க்கைக‌ள ் கு‌‌றி‌த்த ு 4 வார‌ங்களு‌க்கு‌ள் ப‌தி‌ ல‌ளி‌க்குமாறு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

கட‌ந் த 1984 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ஜூல ை மாத‌ம ் எ‌ல்லை‌ப ் பகு‌தி‌யி‌ல ் வ‌‌ழி தெ‌ரியாம‌‌ல ் நுழை‌ந் த கோபா‌ல ் தா‌ஸ் எ‌ன்பவ‌ர் பா‌கி‌ஸ்தா‌னி ய பாதுகா‌ப்ப ு படை‌யினரா‌ல் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ். அதனை‌த ் தொட‌ர்‌ந்த ு அவ‌ர ் ‌ மீத ு வேவு பா‌ர்‌த்த‌ல ் கு‌ற்ற‌ச்சா‌ற்ற ு சும‌த்த‌ப்ப‌ட்ட ு, கட‌ந் த 1986 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ஜூ‌ன ் மாத‌ம ் பா‌கி‌ஸ்தா‌‌னி‌ன ் ‌ ஷியா‌ல்கோ‌ட ் க‌ண்டோ‌ன்‌ட்மெ‌‌ண்டி‌ல ் உ‌ள் ள ‌ இராணு வ ‌ நீ‌திம‌ன்ற‌ உ‌த்தர‌வி‌ன் பே‌ரி‌ல், கோபா‌ல்தா‌ஸ ் ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட ்ட ா‌ர ்.

ஆனா‌ல் இதுவரை, பா‌கி‌ஸ்தா‌ன ் அரசு அவ‌ர ் ‌ மீத ு எ‌ந் த ‌ வி த கு‌ற்ற‌ச்சா‌ற ்றைய ு‌ம ் ‌நிரூ‌பி‌க்காமலு‌ம், ‌ வ ிச ாரண ை எதுவு‌ம ் இ‌ல்லாம‌ லு‌ம் ச‌ட்ட‌ விரோதமா க அவர ை ‌ சிற ை வை‌த்து‌ள்ளத ு. தனத ு சகோதர‌ர ் மூல‌ம ் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு‌த் தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள் ள கோபா‌ல்தா‌‌ஸ ், த‌ன்னை‌ப ் போலவ ே 182 இ‌ந்‌திய‌ர்க‌ள ் பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ சிறை‌யி‌ல ் துயர‌த்‌தி‌ல ் உ‌ள்ளதா க தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். மனுதார‌ர ் இ‌ந்‌தி ய அரச ு உ‌ள்‌ளி‌ட் ட ப ல அரச ு அமை‌ப்புகளை‌த ் தொட‌ர்ப ு கொ‌ண்டு‌ம ் ச‌ம்ம‌ந்த‌ப்ப‌ட் ட யாரையு‌ம ் தொட‌ர்ப ு கொ‌ள் ள இயலா த ‌ நிலை‌யி‌ல்தா‌ன ் இரு‌ந்து‌ள்ளா‌ர ்.

இ‌ந் த வழ‌க்க ை ‌ இ‌ன்ற ு விசா‌ரி‌த் த உ‌ச் ச ‌ நீ‌திம‌ன் ற தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ்,‌ நீ‌திப‌த ி ஆ‌ர ்.‌ ப ி. இர‌‌வீ‌ந்‌திர‌ன ் ஆ‌கியோ‌ர ் அட‌ங்‌கி ய முத‌ன்மை அம‌ர்வ ு, கோபா‌ல ் தா‌ஸ ் உ‌ள்‌ளி‌ட்ட பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ சிறை‌யி‌ல ் ‌ நீ‌ண் ட காலமா க எ‌ந் த ‌ விதமா ன ‌ விசாரணையு‌ம ், கு‌ற்ற‌ச்சா‌ற்று‌ம ் இ‌ன்‌ற ி அடை‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளவ‌ர்கள ை ‌ பாதுகா‌ப்பா க விடு‌வி‌ப்பத ு தொட‌ர்பா க ம‌த்‌தி ய அரச ு இதுவர ை எடு‌த்து‌ள் ள நடவடி‌க்கைக‌ள ் கு‌றி‌த்த ு 4 வா ர கால‌த்‌தி‌ற்கு‌ள ் ப‌தில‌ளி‌க்குமாறு ம‌த்‌தி ய அரச ு வழ‌க்க‌றிஞரு‌க்க ு உ‌த்தர‌வி‌ட்டன‌ர ்.

மனுதார‌ர ் கட‌ந் த ஆ‌ண் ட அ‌க்டோப‌ர ் 15 ஆ‌ம ் தே‌த ி த‌ம்ம ை ‌ விடு‌வி‌க் க கோருவத ு தொட‌ர்பா க இ‌ந்‌தி ய ம‌னி த உ‌ரிமைக‌ள ் ஆணைய‌த்து‌க்கு‌ம ் கடித‌ம ் எழு‌தியு‌ள்ளா‌ர ். ச‌ட்ட‌த்து‌க்க ு புற‌ம்பா க ஒருவர ை ‌ சிறைவை‌த்த ு இரு‌‌ப்பத ு அடி‌ப்பட ை உ‌ரிமைகளு‌க்கு‌ம ், வாழு‌ம ் உ‌ரிமையையு‌ம ் அ‌ப்ப‌ட்டமா க ‌ மீறு‌ம ் செய‌ல ் எ‌ன்ற ு மனுதார‌ரி‌ன ் சகோதர‌ர ் ஆன‌ந்‌த ் ‌ வீ‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

கட‌ந் த ஆ‌ண்ட ு ஆக‌ஸ்‌ட ் 14 ஆ‌ம ் தே‌த ி கோபா‌ல்தா‌ஸ ை பா‌கி‌ஸ்தா‌ன ் அரச ு ‌ விடுதல ை செ‌ய் ய முடிவ ு செ‌ய்ததாகவு‌ம ், ஆனா‌ல ் பா‌கி‌ஸ்தா‌னி‌‌ன ் ‌ மியா‌ன்வா‌ல ி ‌ சிறை‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ விடு‌வி‌க்க‌ப்படு‌ம ் கோபா‌ல்தாஸ ை பாதுகா‌ப்புட‌ன ் அழை‌த்து‌க் கொ‌ள்வத ு தொட‌ர்பா க இ‌ந்‌தி ய அரச ு எ‌ந்த‌வி த நடவடி‌க்கையு‌ம ் எடு‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்ற ு மனுதார‌ர ் தெ‌ரி‌வி‌த்த ு உ‌ள்ளா‌ர ். மேலு‌ம ் கோபா‌ல்தா‌ஸி‌ன ் ‌ விடுதல ை தூதரக‌ம ் மூலமா க நட‌ந்தா‌ல ் தா‌ன ் அவரத ு உ‌யிரு‌க்க ு பாதுகா‌ப்ப ு இரு‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் மனுதார‌ர ் தமத ு மனு‌வி‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments