Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌த்‌தீ‌ஷ்க‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 5 காவல‌ர்க‌ள், 3 ந‌க்ச‌ல்க‌ள் ப‌லி!

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2008 (18:58 IST)
ச‌‌த்‌தீ‌‌ஷ்க‌ர ் மா‌நில‌ம ், ‌ பிஜபூ‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள த‌ட்கா‌ல ் வன‌ப ் பகு‌திய‌ி‌ல ் பது‌ங்‌கி‌யிரு‌ந் த ந‌க்சலை‌ட்டுகளு‌க்கு‌ம ் காவ‌ல ் துறை‌யினரு‌க்கு‌‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த கடுமையா ன மோத‌லி‌ல ் ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவ‌ல ் படையை‌ச ் சே‌ர்‌ந் த 5 காவல‌ர்க‌ள ், ந‌க்சலை‌ட்டுக‌ள ் 3 பே‌ர ் ஆ‌கியோ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

இ‌ன்ற ு ம‌திய‌ம ் 1.15 ம‌ணி‌க்க ு ‌ மி‌ர்‌ட்டு‌ர ் காவ‌ல ் ‌ நிலை ய எ‌ல்லை‌க்கு‌ட்ப‌ட் ட வன‌ப ் பகு‌த ி‌ய ி‌ல ் மாவோ‌யி‌ஸ்‌ட ் ந‌க்சலை‌ட்டுக‌ள ் பது‌ங்‌கி‌ இரு‌ப்பதாக‌க ் ‌ கிடை‌த் த தகவல ை அடு‌த்து‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் ரோ‌ந்த ு செ‌ன்றன‌ர ். அ‌ப்போத ு, மறை‌ந்‌திரு‌ந் த ந‌க்சலை‌ட்டுக‌ள ் காவல‌ர்களை‌த ் தா‌க்‌கின‌ர ். இதையடு‌த்து காவல‌ர்க‌ள் எ‌தி‌ர்‌த்தா‌க்குத‌ல் நட‌த்‌தின‌ர்.

குறை‌ந் த நேரம ே ‌ நீடி‌த் த இ‌‌ ம்மோத‌லி‌ல் ம‌த்‌தி ய ‌‌ ரிவ‌ர்‌வ ் காவ‌ல ் படையை‌ச ் சே‌ர்‌ந் த 5 காவல‌ர்களு‌ம ், மாவோ‌‌யி‌ஸ்‌ட ் இய‌க்க‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த 3 ந‌க்சலை‌ட்டுகளு‌‌ம ் ப‌லியா‌யின‌ர ் எ‌ன்ற ு காவ‌ல ் துறை‌ ஐ.‌ ஜ ி. ‌ வி‌ஜ ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ். கொ‌ல்ல‌ப்ப‌ட் ட ந‌க்சலை‌ட்டுக‌ளி‌ன ் பெய‌ர ் ‌ விவர‌ங்க‌ள ் உடனடியாக‌த ் தெ‌ரிய‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

ச‌த்‌தீ‌ஷ்க‌ரி‌ல ் கட‌ந் த 2005 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ந‌க்சலை‌ட்ட ு இய‌க்க‌‌த்‌தி‌ற்க ு எ‌திரா ன ‌ பிர‌ச்சார‌ம ் தொட‌ர்‌ச்‌சியா க மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு. இதை‌க ் கடுமையா க எ‌தி‌ர்‌க்கு‌ம ் ந‌க்சலை‌ட்டுக‌ள ், இதுவர ை 800 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட பொத ு ம‌க்களையு‌ம ், 250 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட காவல‌‌ர்களையு‌ம ் தா‌க்குத‌ல்க‌ளி‌ன ் மூல‌ம ் கொ‌ன்று‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments