Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்‌லி‌யி‌ல் பாதுகா‌ப்பு அ‌திக‌ரி‌ப்பு!

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2008 (15:52 IST)
தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் தா‌க்குத‌ல ் நட‌த்த‌க்கூடு‌ம ் எ‌ன்ற ு உளவு‌த்துற ை ‌ விடு‌த் த எ‌ச்ச‌ரி‌க்கைய ை மு‌ன்‌னி‌ட்ட ு பாதுகா‌ப்ப ு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு.

இத ு கு‌‌றி‌த்த ு டெ‌ல்‌ல ி மாநகர‌க ் காவ‌ல்துற ை இண ை ஆணைய‌ர ்(‌ சிற‌ப்பு‌ப ் ‌ பி‌‌ரிவ ு) க‌ர்ன‌‌ல ் ‌ சி‌ங ் கூறுகை‌யி‌ல ், " டெ‌ல்‌லி‌யி‌ன ் ப‌ல்வேற ு மு‌க்‌கி ய இட‌ங்க‌ளி‌ல ் தா‌க்குத‌ல ் நட‌த்துவத‌ன ் மூல‌ம ் பத‌ற்ற‌த்த ை ஏ‌ற்படு‌த்த‌த ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ உ‌ள்ளதா க உளவு‌த்துற ை எ‌ச்ச‌ரி‌த்த‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ், தேவையா ன மு‌‌ன்னெ‌ச்ச‌ரி‌க்க ை நடவடி‌க்கைக‌ள ் எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன" எ‌ன்றா‌ர ்.

இத ு வழ‌க்கமா ன எ‌ச்ச‌ரி‌க்க ை தா‌ன ் எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ சி‌ங ், எ‌ந்த‌ச ் சூழலையு‌ம ் சமா‌ளி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் காவ‌ல்துறைய‌ி‌ன‌ர ் ‌ வி‌‌ழி‌ப்புட‌ன ் உ‌ள்ளன‌ர ் எ‌ன்றா‌ர ்.

ர‌யி‌ல ் ‌ நிலைய‌ங்க‌ள ், பேரு‌ந்த ு ‌ நிலைய‌ங்க‌ள ், பொத ு ம‌க்க‌ள ் அ‌தி க அள‌வி‌ல ் கூடு‌ம ் இட‌ங்க‌ள ், ம‌த்‌தி ய அர‌சி‌ன ் மு‌‌க்‌கி ய அலுவலக‌ங்க‌ள ் எ ன எ‌ல்லா‌‌விதமா ன மு‌க்‌கிய‌த்துவ‌ம ் ‌ மி‌க் க பகு‌திக‌ளிலு‌ம ் பாதுகா‌ப்பையு‌ம ், க‌ண்கா‌ணி‌ப்பையு‌ம ் அ‌த ிகரி‌க் க காவ‌ல்துற ை ஆணைய‌ர ் த‌த்வா‌ல ் ஆண ை ‌ பிற‌ப்‌பி‌த்து‌ள்ளா‌ர ்.

" இ‌தி‌ல ் பய‌ப்ப ட ஏது‌ம ் இ‌ல்ல ை. நா‌ங்க‌ள ் ‌ வி‌ழி‌ப்புட‌ன ் இரு‌ந்த ு க‌ண்கா‌ணி‌த்த ு வரு‌கிறோ‌ம ்" எ‌ன்ற ு காவ‌ல்துற ை அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments