Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரிஸாவில் 10 நக்சலைட்க‌ள் ப‌லி!

Webdunia
ஞாயிறு, 17 பிப்ரவரி 2008 (16:48 IST)
ஒ‌ரிஸா‌வி‌ல ் காவ‌ல்துறை‌யினரு‌க்கு‌ம ், ந‌க்சலை‌‌ட்டுக‌ள ு‌க்க ு‌ம ் நட‌ந் த மோத‌லி‌ல ் ப‌த்த ு ந‌க்சலை‌ட்டுக‌ளு‌ம ் மூ‌ன்ற ு காவ‌ல்துறை‌யினரு‌ம ் ப‌லியா‌யின‌ர ்.

ஒ‌ ரிஸ ா மாநிலம் நயகாரில் நக்சலைட்டு க‌ ள ், காவ‌ல்துறை‌யின‌ரி‌ன ் ஆயுத கிடங்க ு, பயிற்சி பள்ளியில் புகு‌ந்த ு தாக்குதல் நடத்தின‌ர ். இ‌தி‌ல ் 14 காவ‌ல‌ர்க‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். அ‌ங்‌கிரு‌ந் த ஏராளமா ன ஆயுதங்களை ந‌க்சலை‌ட்டு‌க‌ள ் கொள்ளையடித்து சென்றன‌ர ். அவர்களை பிடிப்பதற்காக மத்திய ரிசர்வ் படையினர் உள்பட ஆயிரக்கணக்கான காவ‌ல‌ர்க‌ள ் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ு வ‌ந்தன‌ர ்.

இ‌ந்த‌ ‌நிலை‌யி‌ல ் நயாகார்- சாந்தமால் எல்லை அருகே திகாபலி என்ற இடத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதை காவ‌ல்துறை‌யின‌ர ் கண்டு பிடித்தனர். இதையடு‌த்த ு அந்த இடத்தை சுற்றி வளைத்த காவ‌ல்துறை‌யின‌ர ், ந‌க்ச‌ல்க‌ள ் ‌ மீத ு து‌ப்பா‌க்‌க ி சூட ு நட‌த்‌தின‌ர ்.

அ‌ப்போத ு இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோத‌ல ் நடந்தது. இதில் நக்சலைட்டுகள் ப‌த்த ு பே‌ர ் கொல்லப்பட்டனர். 3 காவ‌ல‌ர்களு‌ம ் உயிர் இழந்தனர். தொடர்ந்து கடும் மோத‌‌ல ் நட‌ந்த ு வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்.. ஆணையத்தின் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

Show comments