Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெ‌ன்‌ இ‌ந்‌தியா‌வி‌ன் வள‌ர்‌ச்‌சி‌க்கு அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் உதவு‌ம் : எ‌ம்.ஆ‌ர்.‌ சீ‌னிவாச‌ன்!

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2008 (15:21 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த்து‌ம ் போது‌ம ், ர‌ஷ்ய ா, ‌ பிரா‌ன்‌ஸ ் உடனா ன அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு மூல‌ ம ும் அணுச‌க்‌த ி எ‌ரிபொரு‌ள ் ‌ கிடை‌ப்பதா‌ல ் தெ‌ன்‌னி‌ந்‌திய ா அ‌திக‌ம ் பயனடை ய வா‌ய்‌ப்ப ு உ‌ள்ளதா க அணுச‌க்‌த ி துறை‌யி‌ன ் மு‌ன்னா‌ள ் தலைவரு‌ம ், த‌ற்போத ு அணுச‌க்‌த ி முகமை‌யி‌ன ் உறு‌ப்‌பின‌ராக உ‌ள் ள எ‌ம ். ஆ‌ர ்.‌ சீ‌னிவாச‌ன ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

கோவை‌யி‌ல ் அணுச‌க்‌த ி துற ை ஏ‌ற்பாட ு செ‌ய்‌திரு‌ந் த அண ு வார‌க ் கொ‌ண்டா‌ட்ட‌ங்க‌‌ள ்-2008 ‌ ல ் கல‌ந்த ு கொ‌ண்ட ு பே‌சி ய அணுச‌க்‌த ி முகம ை உறு‌ப்‌பின‌ர ் எ‌ம ். ஆ‌ர ்.‌ சீ‌னிவாச‌ன ், இ‌ந்‌தி ய - அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் கையெழு‌த்தானா‌ல ் முத‌லி‌ல ் நா‌ட்டி‌ன ் ‌ மிக‌ப்பெ‌ரி ய அணுச‌க்‌த ி வளாக‌ம ் த‌மிழக‌த்‌தி‌ன ் நெ‌ல்ல ை மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள கூட‌ன்குள‌த்‌தி‌ல ் அமை‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்த ு உ‌ள்ளா‌ர ்.

த‌ற்போத ு க‌ட்ட‌ப்ப‌ட்ட ு வரும ் 2 அண ு உலைக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட 6 அண ு உலைக‌ள ் மூல‌ம ் 2,000 முத‌ல ் 6,000 மெகாவா‌ட ் ‌ மி‌ன்சார‌த்த ை கூட‌ன்குள‌ம ் அணு‌மி‌ன ் ‌ நிலை ய வளாக‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு உ‌ற்ப‌த்‌த ி செ‌ய் ய முடியு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு த‌மிழக‌ம ், கேரள‌ம ், ஆ‌ந்‌திர‌ப ் ‌ பிரதேச‌ம ், க‌ர்நாடக‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட தெ‌ன ் மா‌நில‌ங்க‌ளி‌ன ் ‌ மி‌ன ் ப‌ற்றா‌க்குறைய ை எ‌தி‌ர்‌க்கொ‌ள் ள போதுமானத ு எ‌ன்று‌ம ் எ‌ம ். ஆ‌ர ்.‌ சீ‌னிவாச‌ன ் தெ‌ரி‌வி‌த்த ு உ‌ள்ளா‌ர ். த‌ற்போத ு கூட‌ன்குள‌த்‌தி‌ல ் க‌ட்ட‌ப்ப‌ட்ட ு வரும ் இர‌ண்ட ு அண ு உலைக‌ள ் அமை‌க்கு‌ம ் ப‌ண ி வரு‌ம ் 2010 -‌ க்கு‌ள ் முடிவடை‌ந்து‌விடு‌ம ் எ‌ன்று‌ம ் எ‌ம ். ஆ‌ர ்.‌ சீ‌னிவாச‌ன ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இ‌ந்‌தி ய அணுச‌க்‌தி‌ துற ை க‌ர்நாடக ா மா‌நில‌த்‌தி‌ல ் உ‌ள் ள கெ‌ய்கா‌வி‌ல ் அணுச‌க்‌த ி உ‌ற்ப‌த்‌த ி ‌ நிலைய‌‌ம ் ஒ‌ன்றையு‌ம ், இராஜ‌ஸ்தா‌ன ் மா‌நில‌த்‌தி‌ல ் 4 அண ு உலைகளையு‌ம ், த‌மிழக‌த்‌தி‌ல ் அ‌திவே க ஈணுல ை அமை‌க் க உ‌ள்ளதாகவு‌ம ் தெ‌ரி‌வி‌த்த ு உ‌ள்ளா‌ர ். த‌‌மிழக‌த்‌தி‌ல ் உ‌ள் ள தூ‌த்து‌க்குடி‌யி‌ல ் ச‌ர்கோ‌னிய‌‌த்த ை கட‌‌ல ் மண‌லி‌ல ் இரு‌ந ்து ‌ பி‌ரி‌த்தெடு‌க் க ஒர ு ‌ நிலைய‌ம ் அமை‌க்க‌ப்ப‌ட்ட ு வருவதாகவு‌ம ் எ‌ம ். ஆ‌ர ்.‌ சீ‌னிவாச‌ன ் தெ‌ரி‌வி‌த்த ு உ‌ள்ளா‌ர ்.

ச‌ர்‌க்கோ‌னிய‌ம ் அண ு உலைக‌ள ் இய‌ங் க தேவையா ன எ‌ரிபொருளை‌த ் தயா‌ரி‌க்கவு‌ம ், அண ு உலைகளு‌க்கா ன பாக‌ங்க‌ள ் தயா‌ரி‌க்கவு‌ம ் உதவு‌ம ் எ‌ன்ற ு அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ். 123 ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் கையெழு‌த்த ு இடுவ‌தி‌ல ் கால‌ம ் கட‌த்த‌ப்ப‌ட்ட ு வருவதா‌ல ் அண ு உலைக‌ள ் இய‌ங் க தேவையா ன எ‌ரிபொரு‌ள ், கரு‌விக‌ள ் ‌‌ பி ற நாடுக‌ளி‌ல ் இரு‌ந்த ு கிடை‌ப்ப‌த‌ற்க ு வ‌ழி‌யி‌ல்லா த ‌ நில ை உருவா‌க ி உ‌ள்ளதாகவு‌ம ், மேலு‌ம ் இ‌ந்‌திய ா த‌னிமை‌ப்படு‌த்த‌ப்ப‌ட் ட ‌ நிலை‌க்க ு த‌ள்ள‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

அமெ‌ரி‌க்காவுடனா ன இ‌ந்‌தியா‌வி‌ன ் ஆ‌க்க‌ப்பூ‌ர் வ ப‌ணிகளு‌க்க ு அணுச‌க்‌தியை‌ப ் பய‌ன்படு‌த்து‌ம ் ஒ‌ப்ப‌ந்த‌‌த்தா‌ல ் உ‌ண்மை‌யிலேய ே இ‌ந்‌தியாவு‌க்கு‌த்தா‌ன ் பல‌ன ் அ‌திக‌ம ் எ‌ன்று‌ம ் எ‌ம ். ஆ‌ர ்.‌ சீ‌னிவாச‌ன ் கூ‌றியு‌ள்ளா‌ர ். அமெ‌ரி‌க்க ா, ர‌ஷ்ய ா, ‌ பிரா‌ன்‌ஸ ் ஆ‌கியவ ை இ‌ந்‌தியாவு‌க்க ு அண ு உலைக‌ள ் த ர ‌ விரு‌ப்ப‌ம ் தெ‌ரி‌வி‌த்த ு உ‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், இது‌த ் தொட‌ர்பா ன ப‌ணிக‌ள ் ந‌ல் ல முறை‌யி‌ல ் நடை‌பெறு‌ம ் போத ு அடு‌த் த 10 முத‌ல ் 20 ஆ‌ண்டுக‌ளி‌ல ் இ‌ந்‌திய ா கூடுதலா க 20,000 முத‌ல ் 25,000 மெகாவா‌ட ் ‌ மி‌ன்சார‌த்த ை உ‌ற்ப‌த்‌த ி செ‌ய்யு‌ம ் எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌த்த ு உ‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றுக்குள் 80,000 வந்துவிடுமா சென்செக்ஸ்.. மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை..!

மணிப்பூர் மக்களின் கோபத்தின் அடையாளமான நிற்கிறேன்! பதில் சொல்லுங்க!? - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.. கல்வி விழாவில் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..!

Show comments