Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்‌லி‌யி‌ல் பாதுகா‌ப்பு க‌ண்கா‌ட்‌சி - 2008 இ‌ன்று தொட‌ங்கு‌கிறது!

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2008 (11:34 IST)
டெ‌ல்‌லி‌யி‌ல ் நா‌ன்க ு நா‌ட்க‌ள ் நடை‌ப்பெறவு‌ள் ள ஐ‌ந்தாவத ு ச‌ர்வதே ச ‌ நில‌ம ் - கட‌ல ் பாதுகா‌ப்ப ு உபகரண‌ங்க‌ள ், தொ‌ழி‌ல ் நு‌ட்ப‌ங்க‌ள ் தொட‌ர்பா ன ' பாதுகா‌ப்ப ு க‌ண்கா‌ட்‌ச ி - 2008' ம‌த்‌தி ய பாதுகா‌ப்பு‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ஏ. க ே. அ‌ந்தோ‌ன ி இ‌ன்ற ு தொட‌‌ங்‌க ி வை‌க்‌க ிறா‌ர்.

இ‌ந் த க‌ண்கா‌ட்‌சி‌க்க ு இ‌ந்‌தி ய தொ‌ழி‌ல ் கூ‌ட்டமை‌ப்பு‌ம ், பாதுகா‌ப்பு‌த ் துற ை அமை‌ச்சகமு‌ம ் இணை‌ந்த ு ஏ‌ற்பாட ு செ‌ய்து‌ள்ளத ு. இ‌ந் த க‌ண்கா‌ட்‌ச ி பாதுகா‌ப்பு‌த ் துறை‌ ச‌ம்ம‌ந்தமா ன இராணு வ தளவாட‌ங்கள ை ‌ வி‌ற் க ஏ‌ற் ற ச‌ந்தையா க இ‌ந்‌திய ா உருவா‌கியு‌ள்ளதை‌க ் கா‌ட்டுவதா க அமை‌ந்து உள்ளத ு. மேலு‌ம ் பாதுகா‌ப்பு‌‌த ் துறை‌‌க்க ு தேவையானவ‌ற்ற ை உருவா‌க்குவத‌ற்க ு இணை‌ந்த ு தொ‌ழி‌ல்கள ை தொட‌ங் க முத‌லீ‌ட்டு‌க்க ு வ‌ழிவகு‌த்த ு உ‌ள்ளதாகவு‌ம ் கூற‌ப்படு‌கிறத ு.

இ‌ந் த க‌ண்கா‌ட்‌ச ி ச‌ர்வதே ச அள‌வி‌ல ் ‌ நில‌ம ் ம‌ற்று‌ம ் கட‌ல ் பகு‌த ி பாதுகா‌ப்பு‌க்க ு தேவையா ன தளவாட‌ங்கள ை உ‌ற்ப‌த்‌த ி செ‌ய்யு‌ம ் உ‌ற்ப‌‌ த ்தியாள‌ர்க‌ள ், தொ‌ழி‌‌ல ் நு‌ட் ப சேவ ை வழ‌ங்கு‌ம ் ‌‌ நிறுவன‌ங்க‌ள ் த‌ங்களத ு ப‌ணிகளையு‌ம ், கருவிகளையு‌ம ் அ‌றிமுக‌ப்படு‌த்தவு‌ம ், உலக‌ச ் ச‌ந்தை‌யி‌ல ் ‌ வி‌ற்கவு‌ம ் இ‌ந் த க‌ண்கா‌ட்‌ச ி பயனு‌ள்ளதா க இரு‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் கூ‌ற‌ப்படு‌கி‌ன்றத ு. இ‌க்க‌ண்கா‌ட்‌சி‌யி‌ல ் 30 மே‌ற்ப‌ட் ட நாடுக‌ள ் கல‌ந ்து கொ‌ள்‌கி‌ன்ற ன.

இ‌க்க‌ண்கா‌ட்‌சி‌யி‌ல ் 46 ‌ நிறுவன‌ங்களுட‌ன ் அமெ‌ரி‌க்காவு‌ம ், 43 ‌ நிறுவன‌ங்களுட‌ன ் ‌ பிரா‌ன்சு‌ம ் ப‌ங்கே‌ற்‌கி‌ன்ற ன. இத ு த‌வி ர ர‌ஷ்ய ா, இ‌ங்‌கிலா‌ந்த ு, இ‌ஸ்ரே‌ல ், தெ‌ன ் ஆ‌ப்‌பி‌ரி‌க்க ா, ஜெ‌ர்ம‌‌ னி, இ‌த்தா‌ல ி, செ‌க ் குடியரச ு, போல‌ந்த ு, உ‌க்ரை‌ன ், சு‌வீட‌ன ், தெ‌ன ் கொ‌ரிய ா உ‌ள்‌ளி‌ட் ட நாடுகளை‌ச ் சே‌ர்‌ந் த ‌ நிறுவன‌ங்களு‌ம ் இ‌க்க‌ண்கா‌ட்‌சி‌யி‌ல ் த‌ங்க‌ள ் அர‌ங்குகள ை அமை‌த்த ு உ‌ள்ள ன.

இ‌ந்த‌க ் க‌ண்கா‌ட்‌சி‌யி‌ல ் தா‌ன ் முத‌ல ் முறையா க தொலை‌த ் தொட‌ர்ப ு ‌ நிறுவன‌ங்களு‌ம ், தகவ‌ல ் தொ‌ழி‌‌ல ் நு‌ட் ப ‌ நிறுவன‌ங்களு‌ம ் இணை‌ந்த ு ப‌ங்கே‌ற்‌கி‌ன்ற ன. இ‌ந்‌தியா‌‌வி‌ல ் உ‌ள் ள 200-‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட த‌னியா‌ர ் ‌ நிறுவன‌ங்க‌ள ் இ‌தி‌ல ் ப‌ங்கே‌ற் க உ‌ள்ளதாகவு‌ம ் கூற‌ப்படு‌கிறத ு. இ‌ந்த‌க ் க‌ண்கா‌ட்‌ச ி நட‌த்துவத ு எ ன கட‌ந் த 1998 ஆ‌ம ் ஆ‌ண்ட ு முடிவ ு செ‌ய்யப்ப‌ட்டத ு.

இ‌ந்‌தி ய பாதுகா‌ப்பு‌த ் துறை‌யி‌ன ் ஆரா‌ய்‌ச்‌ச ி ம‌ற்று‌ம ் மே‌ம்பா‌ட்டு‌த ் ‌ திற‌ன ், உ‌ற்ப‌த்‌தி வ‌லிம ை, தகு‌த ி ஆ‌கியவ‌ற்ற ை வெ‌‌ளி‌ப்படு‌த்து‌ம ் ‌ விதமாகவு‌ம ், இ‌ந்‌தியா‌வி‌ல ் இரு‌ந்த ு பாதுகா‌ப்ப ு தொட‌ர்பா ன இராணு வ தளவா ட ஏ‌ற்றும‌தி‌ய ை ஊ‌க்கு‌வி‌க்கு‌ம ் வகை‌யிலு‌ம ் இ‌க்க‌ண்கா‌ட்‌ச ி நட‌த்த‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு. 1999 ஆ‌ம ் ஆ‌ண்டை‌த ் தொட‌ர்‌ந்த ு இ‌க்க‌ண்கா‌ட்‌‌ச ி 1999, 2002, 2006 ஆ‌கி ய ஆ‌ண்டுக‌ளி‌ல ் நடை‌பெ‌ற்றத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

Show comments