Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ஒரி‌ஸ்ஸா‌வி‌ல் ந‌க்சலை‌ட்டுக‌ள் நட‌த்‌திய தா‌க்குத‌லி‌ல் 13 பே‌ர் ப‌லி!

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2008 (11:03 IST)
ஒரி‌ஸ்ஸ ா மா‌நில‌த்‌தி‌ல ் ந‌க்சலை‌ட்டுக‌ள ் நட‌த்‌தி ய தா‌க்குத‌லி‌ல ் இர‌ண்ட ு பெ‌ண்க‌ள ், 10 காவ‌ல ் துறை‌யின‌ர ் உ‌ட்ப ட 13 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளன‌ர ்.

ஒ‌ரி‌ஸ்ஸ ா மா‌நில‌ம ் நயாகா‌ர்‌க ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் நே‌ற்ற ு இரவ ு 10.45 ம‌ணியள‌வி‌ல ் பெ‌ண ் ந‌க்சலை‌ட்டுக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட 50 ந‌க்சலை‌ட்டுக‌ள ் அ‌ந்த மாவ‌ட் ட காவ‌ல்துற ை ப‌யி‌ற்‌ச ி ப‌ள்‌ள ி ம‌ற்று‌ம ் மாவ‌ட் ட காவ‌ல ் அலுவலக‌த்‌தி‌ன ் ‌ மீத ு கு‌ண்டுக‌ள ், ஆயுத‌ங்க‌ள ் உத‌வியுட‌ன ் தா‌க்குத‌லி‌ல ் ஈடுப‌ட்டதா க மாவ‌ட் ட காவ‌ல ் துறை‌க ் க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் ராஜே‌ஷ ் குமா‌ர ் தெ‌ரி‌வி‌த்த ு உ‌ள்ளா‌ர ்.

காவ‌ல ் துறை‌யினரு‌க்கு‌ம ், ந‌க்சலை‌ட்டுகளு‌க்கு‌ம ் இடையேயா ன ச‌‌ண்ட ை ந‌ள்‌ளிரவையு‌ம ் தா‌ண்ட ி 12.15 வர ை ‌ நீடி‌த்த‌தி‌ல ் 10 காவல‌ர்க‌ள் உ‌ள்பட 13 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். உத‌வ ி ஆ‌ய்வாள‌ர ் ந‌ந்தபா‌ண ி ‌ மி‌ஸ்ர ா உ‌ள்‌ளி‌ட் ட 4 காவ‌ல ் துறை‌யின‌ர ் பல‌த் த காய‌ம ் அடை‌ந்ததாகவு‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்த ு உ‌ள்ளா‌ர ். படுகாய‌ம ் அடை‌ந்தவ‌ர்க‌ள ் ‌ சி‌கி‌ச்சை‌க்கா க க‌ட்ட‌க்‌கி‌ல ் உ‌ள் ள எ‌ஸ ்.‌ ச ி.‌ ஜ ி. மரு‌த்து வ க‌ல்லூ‌ர ி மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளன‌ர ்.

நயாகா‌ர்‌க ் காவ‌ல ் ஆயுத‌க ் ‌ கிட‌ங்க ு, காவ‌ல ் ப‌யி‌ற்‌ச ி ப‌ள்‌ளி‌யி‌ல ் இரு‌ந் த ஏராளமா ன ஆயுத‌ங்‌க‌ள ், வெட ி மரு‌ந்துகளையு‌ம ் ந‌‌க்சலை‌ட்டு‌க‌ள் கொ‌ள்ளையடி‌த்த ு செ‌ன்று‌ள்ளன‌ர ். இ‌த்தா‌க்குதல ை நட‌த்து‌ம ் மு‌ன்ப ு, பொதும‌க்கள ை தா‌க்கமா‌ட்டோ‌ம ் எ‌ன்று‌ம ், இத ு த‌ங்களு‌க்கு‌ம ், காவ‌ல ் துறை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யிலா ன ‌ பிர‌ச்சன ை எ‌ன்று‌ம ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.

தா‌க்குத‌ல ் ச‌ம்பவ‌த்‌தி‌ல ் ஈடுப‌ட் ட ந‌க்சலை‌ட்டுக‌ள ் இ‌ந்‌த ி ம‌ற்று‌ம ் தெலு‌ங்‌கி‌ல ் பே‌சி‌க ் கொ‌ண்டதாகவு‌ம ் அதனா‌ல ் ந‌க்சலை‌ட்டுக‌ள ் ச‌த்‌தீ‌ஸ்க‌ர ், ஆ‌ந்‌தி ர மா‌நில‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு வந்‌திரு‌க்கலா‌ம ் எ‌ன்ற ு கூற‌ப்படு‌கிறத ு. இ‌ச்ச‌ம்பவ‌த்த ை தொட‌ர்‌ந்த ு மா‌நில‌ம ் முழுவது‌ம ் முழ ு உஷா‌ர ் ‌ நிலை‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு. கட‌ந் த 2 ஆ‌ண்டுக‌ளி‌ல ் காவ‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ன ் ‌ மீத ு ந‌க்சலை‌ட்டுக‌ள ் நட‌த்‌தி ய இர‌ண்டாவத ு ‌ மிக‌ப்பெ‌ரி ய தா‌க்குத‌ல ் எ‌ன்று‌ம ் கூற‌ப்படு‌கிறத ு.

கட‌ந் த 2006 ஆ‌ம ் ஆ‌ண் ட மா‌ர்‌ச ் மாத‌ம ் 24 ஆ‌ம ் தே‌த ி பய‌ங்க ர ஆயுத‌ங்களுட‌ன ் 500-‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட பெ‌ண்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட மாவோ‌யி‌ஸ்‌ட ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் கஜப‌த ி மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள ஆ‌ர ். உதய‌கி‌ர ி நகர‌த்‌தி‌ல ் உ‌ள் ள ஆயுத‌ப்பட ை முகா‌ம ் ‌ மீத ு தா‌க்குத‌ல ் நட‌த்‌தின‌ர் எ‌ன் பது கு‌றி‌ப்‌பி‌ட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல.. போலீசார் தீவிர விசாரணை..!

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

Show comments