Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விரை‌வி‌ல் க‌ல்‌வி உ‌ரிமை‌ச் ச‌ட்ட‌ம்: ‌பிரதம‌ர் உறு‌‌தி!

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (19:24 IST)
நமத ு நா‌ட்டி‌ல ் உ‌ள் ள ஒ‌வ்வொர ு குழ‌ந்தை‌‌யி‌ன ் க‌‌ல்‌வ ி உ‌ரிமையையு‌ம ் பாதுகா‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் பு‌தி ய ச‌ட்ட‌ம ் ஒ‌ன்ற ை ம‌த்‌தி ய அரச ு ‌ விரை‌வி‌ல ் ‌ கொ‌ண்ட ு வரு‌ம ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் உறு‌திய‌ளி‌த்தா‌ர ்.

இத ு கு‌றி‌த்து‌ப ் புத ு டெ‌ல்ல‌ி‌யி‌ல ் நட‌ந் த எஃ‌ப ்.‌ஐ.‌ ச ி.‌ ச ி.ஐ. கூ‌ட்ட‌த்‌தி‌ல ் பே‌சி ய அவ‌ர ், " ஒ‌வ்வொர ு குழ‌ந்தை‌க்கு‌ம ் க‌ல்‌வ ி அ‌ளி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் பு‌தி ய ச‌ட் ட மு‌ன்வடிவ ு ஒ‌ன்ற ு ‌ விரை‌வி‌ல ் அ‌றிமுக‌ம ் செ‌ய்ய‌ப்படு‌ம ். இத‌ன ் மூல‌ம ் அனைவரு‌க்கு‌ம ் க‌ல்‌வ ி எ‌ன் பது உறு‌திசெ‌ய்ய‌ப்ப‌ட்ட ு, ‌ நிலையா ன வள‌ர்‌ச்‌ச ி உருவா‌க்க‌ப்படு‌ம ்.

தொ‌ழி‌ல ் க‌‌ல்‌வி‌க்கா ன தே‌‌சிய‌த ் த‌ி‌ட்ட‌‌த்த ை உருவா‌க்‌க ி அம‌ல்படு‌த்துவத‌ற்கா ன நடவடி‌க்கைக‌ள ் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ு வரு‌கி‌ன்ற ன. இத‌ற்கா ன அ‌றி‌வி‌ப்ப ு ‌ விரை‌வி‌ல ் வெ‌ளியாகு‌ம ்.

நமத ு நா‌ட்டி‌ல ் உ‌ள் ள ம‌க்க‌ள ் தொகை‌யி‌ல ் 80 ‌ விழு‌க்கா‌ட்டின‌ர ் க‌ல்‌வ ி அ‌றிவ ு பெறாம‌ல ், ந‌வீன‌த ் தொ‌ழி‌ல ் பொருளாதா ர வள‌ர்‌ச்‌ச ி எ‌ன்பத ு இ‌ல்ல ை. ஆனா‌ல ், த‌ற்போத ு 70 ‌ விழு‌க்கா‌ட்டின‌ர ் தா‌ன ் க‌ல்‌வ ி பெ‌ற்று‌ள்ளன‌ர ்.

கட‌ந் த 10 ஆவத ு ஐ‌ந்தா‌ண்டு‌த ் ‌ தி‌ட் ட கால‌த்‌தி‌ல ் க‌ல்‌வி‌க்க ு 8 ‌ விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌ம ் குறைவா ன ‌ நி‌திய ே ஒது‌க்க‌ப்ப‌ட்டத ு. ஆனா‌ல ், 11 ஆவத ு ஐ‌ந்தா‌ண்டு‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ல ் 19 ‌ விழு‌க்காட ு ‌ நி‌த ி ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந் த ‌ நி‌தியை‌க ் கொ‌ண்ட ு, பு‌திதா க 30 ம‌த்‌திய‌ப ் ப‌ல்கலை‌க்கழக‌ங்க‌ள ், க‌ல்‌வியா‌ல ் ‌ பி‌ன்த‌ங்‌கியு‌ள் ள மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் 370 க‌ல்லூ‌ரிக‌ள ், 6,000 உய‌ர்தர‌ப ் ப‌ள்‌ளிக‌ள ் ஆ‌கியவ ை அமை‌க்க‌ப்ப ட உ‌ள்ள ன.

இதுபோ க, 8 பு‌தி ய தொ‌ழி‌ல ் நு‌ட்ப‌க ் க‌ல்‌வி‌க ் கழக‌ம ் (ஐ.ஐ. ட ி.), 20 தகவ‌ல ் தொ‌ழி‌ல ் நு‌ட்ப‌க ் க‌ல்‌வி‌க ் கழக‌ம ் (ஐ.ஐ.ஐ. ட ி.), 7 ‌ நி‌ர்வாக‌விய‌ல ் க‌ல்‌‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ள ் (ஐ.ஐ. எ‌ம ்.), 5 அ‌றி‌விய‌ல ் க‌ல்‌‌வ ி ம‌ற்று‌ம ் ஆரா‌ய்‌ச்‌ச ி ‌ நிறுவன‌ங்க‌ள ் ஆ‌கியவையு‌ம ் அமை‌க்க‌ப்ப ட உ‌ள்ள ன " எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments