Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ.இ.அ.‌தி.மு.க. வுட‌ன் கூ‌ட்ட‌ணியா? பா.ஜ.க. தலைவ‌ர் ரா‌ஜ்நா‌த் ‌சி‌ங் பே‌ட்டி!

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (18:14 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் ஜெயல‌லிதா தலைமை‌யிலான அ.இ.அ.‌ த ி. ம ு.க. வுட‌ன ் கூ‌ட்ட‌ண ி அமை‌க்கு‌ம ் எ‌ண்ண‌ம ் எதுவு‌ம ் உ‌ள்ளதா க எ‌‌ன ்ற கே‌ள்‌வி‌க்க ு, அத ு கு‌றி‌த்து‌த ் த‌ற்போத ு எதுவு‌ம ் கூ ற முடியாத ு எ‌ன்ற ு ப ா.ஜ.க. தலைவ‌ர ் ரா‌ஜ்நா‌த ் ‌ சி‌ங ் நழுவலாக‌ப ் ப‌தில‌ளி‌த்தா‌ர ்.

இது கு‌றி‌த்து‌ டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு ( வெ‌ள்‌ளி‌க்‌கிழம ை) செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌‌ந்‌தி‌த்த‌ அவ‌ர ் கூ‌றியதாவத ு:

தேசிய அளவில் சில பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி வைக் க ப ா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நடவடி‌க்கை ஏடு‌த்து வருகிறது. அதில் அ.இ.அ. த ி. ம ு.க. வும் இடம்பெறுமா என்பதைப் பற்றி த‌ற்போத ு எதுவு‌ம ் கூ ற இயலாத ு.

கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தெலுங்கு தேசம் கட்சியும் இந்திய தேசிய லோக்தளமும் தேசிய ஜனநாயக கூட்டண ி‌ யி‌ல ் இரு‌ந்த ு பிரிந்து சென்றுவிட்டன. எனினும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் மட்டும் ப ா.ஜ.க. கூட்டணியில் தொடர்ந்து இருந்து வருகிறது.

அடுத்த மக்களவைத் தேர் த‌ லி‌ன்போத ு, தேசிய அளவில் மேலும் இரண்டு அல்லது மூன்று கட்சிகள் ப ா.ஜ.க. கூட்டணியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவற்றின் பெயர்களை தற்போது வெளியிட இயலாது.

உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டு வை‌க்கு‌ம் பேச்சுக்கே இடமில்லை. கட‌ந் த உ.பி. சட்டப் பேரவைத் தேர்தலில் மாயாவதியுடன் கூட்டு வை‌த்ததால் ப ா.ஜ.க. வுக்கு பெரும் இழ‌ப்பு ஏற்பட்டதுட‌ன், குறை‌ந்த இடங்களையே பெற முடிந்தது. எனவே உ.பி.யில் இனிவரும் தேர்தலில் ப ா.ஜ.க. தனித்தே போட்டியிடும்.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ப ா.ஜ.க. வின் பிரதமர் வேட்பாளராக எல்.கே.அத்வானி அறிவிக்கப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சராக ஐந்து ஆண்டுக்காலம் அவர் பதவி வகித்துள்ளார். அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாயமான வகையில் அவர் செயல்பட்டுள்ளார். எனவே ப ா.ஜ.க. கூட்டணியில் இடம்பெறும் அனைத்துக் கட்சிகளும் அத்வானியை பிரதமர் வேட்பாளராக ஏற்று‌க ் கொ‌ள்வ‌‌தி‌ல ் எந்தத் தயக்கமும் இருக்காது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments