Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விவசா‌யிகளு‌க்கு‌ப் பு‌திய ‌நிவாரண‌த் ‌தி‌ட்ட‌ம்: ம‌த்‌திய அரசு உறு‌‌தி!

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (16:10 IST)
கட‌ன ் சுமையா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ விவசா‌யிகளு‌க்கா ன பு‌தி ய ‌ நிவாரண‌த ் ‌ தி‌ட்ட‌ம ் ஒ‌ன்ற ு ‌ விரை‌வி‌ல ் அ‌றிமுக‌ம ் செ‌ய்ய‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு உறு‌திய‌ளி‌த்து‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌ந் த இ‌ந்‌‌தி ய வ‌ர்‌த்த க தொ‌ழி‌ல்துறை‌ கூ‌ட்டமை‌ப்ப ு‌ க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் பே‌சி ய ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், "‌ விவசா‌யிக‌ளி‌ன ் கட‌ன ் தேவைகள ை ம‌த்‌தி ய அரச ு கவன‌த்‌தி‌ல ் கொ‌ண்டு‌ள்ளத ு. ‌ விவசா‌யிக‌ளி‌ல ் 80 ‌ விழு‌க்கா‌ட்டின‌ர ் முறையா ன வ‌ழிக‌ளி‌ல ் கட‌ன்களை‌ப ் பெறாததா‌ல ், கட‌ன ் சுமை‌யி‌ல ் ‌ சி‌க்‌க ி அவ‌தி‌ப்ப‌ட்ட ு வரு‌கி‌ன்றன‌ர ். இ‌ந்த‌ப ் ‌ பிர‌ச்சனையை‌த ் ‌ தீ‌ர்‌க் க நடவடி‌க்க ை முய‌ற்‌சி‌த்த ு வரு‌கிறோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

ஒ‌ட்டுமொ‌த் த உ‌ள்நா‌ட்ட ு உ‌ற்ப‌த்‌த ி வள‌ர்‌ச்‌சி‌யி‌னா‌ல ் ஏ‌ற்படு‌ம ் பொருளாதா ர வள‌ர்‌ச்‌சி‌யி‌ல ் ‌ விவசா‌ய‌த ் துறை‌யி‌ன ் ப‌ங்க‌ளி‌ப்ப ு குறை‌ந்த ு வருவதை‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ பிரதம‌‌ர ், " பொருளாதார‌ அர‌சிய‌ல ் காரண‌ங்களு‌க்கா க ‌ விவசாய‌த ் துறை‌க்க ு நா‌ங்க‌ள ் மு‌க்‌கிய‌த்துவ‌ம ் அ‌ளி‌க்காம‌லி‌ல்ல ை. நா‌ட்டி‌‌ன ் ம‌க்க‌ள ் தொகை‌யி‌ல ் பெரு‌ம்பகு‌த ி ‌ விவசாய‌‌‌த்த ை ம‌ட்டும ே சா‌ர்‌ந்து‌ள்ளதுட‌ன ், சமூ‌‌க‌த்தை‌ப ் பாதுகா‌க்கு‌‌ம ் ப‌ணியையு‌ம ் ஆ‌ற்‌றிவரு‌கி‌ன்றன‌ர ்" எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், ம‌‌த்‌தி ய அரச ு கூ‌ட்டி ய தே‌சி ய வள‌ர்‌ச்‌சி‌க ் குழு‌வி‌ன ் ‌ விவசாய‌த்‌தி‌ற்கா ன ‌ சிற‌ப்பு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ன ் போத ு, 11 வத ு ஐ‌ந்தா‌ண்டு‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ல ் ர ூ.35,000 கோட ி ம‌தி‌ப்‌பிலா ன இர‌ண்ட ு ‌ விவசாய‌த ் ‌ தி‌ட்ட‌ங்களு‌க்க ு அனும‌த ி அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டத ு எ‌‌ன்பதை‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ பிரதம‌ர ், மு‌ந்தை ய ‌ தி‌ட்ட‌ங்கள ை ‌ வி ட 11 வத ு ஐ‌ந்தா‌ண்டு‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ விவசாய‌த்‌தி‌ற்க ு 3 மட‌ங்க ு ‌ நி‌த ி ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்றா‌ர ்.

கோதும ை, அ‌ரி‌ச ி ஆ‌கியவ‌ற்று‌க்கா ன குறை‌ந்தப‌ட் ச ஆதார‌ விலைய ை உய‌ர்‌த்துவத‌ற்க ு ம‌த்‌தி ய அரச ு எடு‌த்து‌‌ள் ள முடிவ ு ப‌ற்‌றி‌க ் கூ‌றி ய அவ‌ர ், எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல ் ‌ விவசாய‌த ் துறை‌யி‌ன ் வள‌ர்‌ச்‌ச ி ‌ வி‌கி‌த‌த்த ை 4 ‌ விழு‌க்காடா க உய‌ர்‌த்துவத‌ற்க ு நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments