Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ள்ள‌ச் ச‌ந்தை‌யி‌ல் சமைய‌ல் எ‌ரிவாயு: ம‌த்‌திய அரசு எ‌ச்‌ச‌ரி‌க்கை!

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (13:25 IST)
‌ வீ‌ட்ட ு உபயோக‌த்‌தி‌ற்கா க ‌ வி‌‌நியோ‌கி‌க்க‌ப்படு‌ம ் சமைய‌ல ் எ‌ரிவாய ு ‌ சி‌லி‌ண்ட‌ர்களை‌க ் க‌ள்ள‌ச ் ச‌‌ந்தை‌யி‌ல ் ‌ வி‌ற்பன ை செ‌ய்யு‌ம ் முகவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு கடு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் அ‌திகா‌ரிக‌ள ் நட‌த்‌தி ய ‌ திடீ‌ர ் ஆ‌ய்‌வி‌ன ் போத ு, ‌ வீ‌ட்ட ு உபயோக‌த்‌தி‌ற்கா க மா‌‌னிய‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் ‌ வி‌நியோ‌கி‌க்க‌ப்படு‌ம ் சமைய‌ல ் எ‌ரிவாய ு ‌ சி‌லி‌ண்ட‌ர்கள ை உணவ ு ‌ விடு‌திக‌ள ் போ‌ன் ற வ‌ணிக‌த ் தேவைகளு‌க்கா க ‌ வி‌ற் ற 112 முகவா‌ண்மைக‌ள ் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டத ு. ஆனா‌ல ் அவ‌ர்களு‌க்க ு எ‌திரா க நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை.

கு‌ற்ற‌த்‌தி‌ல ் தொட‌ர்புடை ய முகவா‌ண்மைக‌ளி‌ன ் உ‌ரிம‌த்த ை ர‌த்த ு செ‌ய்வத‌ற்க ு மா‌நி ல அர‌சி‌ற்க ு அ‌திகார‌மி‌ல்ல ை எ‌ன்பதா‌ல ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ், ம‌த்‌திய‌ப ் பெ‌ட்ரோ‌லிய‌த ் துற ை அமை‌ச்சக‌ம ் இத‌ற்கு‌த ் ‌ தீ‌ர்வ ு கா ண வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் டெ‌ல்‌ல ி மா‌நி ல உணவ ு வழ‌ங்க‌ல ் துற ை அமை‌ச்ச‌ர ் ஹரூ‌ன ் யூசுஃ‌ப ் தெ‌ரி‌வி‌‌த்தா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், டெ‌ல்‌லி‌யி‌‌ல ் சமைய‌ல ் எ‌ரிவாய ு ‌ சி‌லி‌ண்ட‌ர்களு‌க்கு‌க ் கடு‌ம ் த‌ட்டு‌ப்பாட ு ஏ‌ற்ப‌ட்டபோத ு இ‌ச்ச‌ி‌க்க‌ல ் பெ‌ரிதா க வெடி‌த்தத ு. இதையடு‌த்த ு டெ‌ல்‌லி‌யி‌ல ், முறைகேடுக‌ளி‌ல ் ஈடுப‌ட்டதாக‌க ் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட் ட 112 முகவா‌ண்மைக‌ளி‌ன ் ‌ மீது‌ம ் முத‌ல ் தகவ‌ல ் அ‌றி‌க்க ை ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், மா‌னிய‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் வழ‌ங்க‌ப்படு‌ம ் ‌ வீ‌ட்ட ு உபயோக‌த்‌தி‌ற்கா ன சமைய‌ல ் எ‌ரிவாய ு ‌ சி‌லி‌ண்ட‌ர்களை‌க ் க‌ள்ள‌ச ் ச‌ந்தை‌யி‌ல ் ‌ வி‌ற்பவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு கடு‌ம ் நடவடி‌க்க ை எடு‌ப்பத ு கு‌றி‌த்து‌ப ் ப‌ரி‌சீ‌லி‌க்க‌ப்ப‌ட்ட ு வருவதா க ம‌த்‌தி ய அரச ு தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முடிவுக்கு வந்த அமைதியின் நூற்றாண்டு! முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார்!

ஜனவரி 1 முதல் பிறப்பவர்கள் புதிய தலைமுறை.. உருவாகிறது Gen Beta தலைமுறை..!

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்..!

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 இல்லாதது ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்..!

பாலியல் வன்கொடுமைகள் விவகாரம்: தமிழக பெண்களுக்கு விஜய் எழுதிய கடிதம்..!

Show comments