Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌ஸ்‌லிமா ந‌ஸ்‌ரீ‌ன் ‌விசா ‌நீ‌ட்டி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (12:26 IST)
ச‌ர்‌ச்சை‌க்கு‌ரி ய வ‌ங்கதேச‌ப ் பெ‌ண ் எழு‌த்தாள‌ர ் த‌ஸ்‌லிம ா ந‌ஸ்‌ரீ‌னி‌ன ் ‌ விசா‌க ் கால‌த்த ை ‌ நீ‌ட்டி‌க் க ம‌த்‌தி ய அரச ு முடிவ ு செ‌ய்து‌ள்ளதா க, ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்சக‌ச ் செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் ந‌வ்தே‌ஜ ் ச‌ர்ண ா தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

த‌ஸ்‌லிமா‌வி‌ன ் ‌ விசா‌க ் கால‌ம ் வரு‌கி ற 17 ஆ‌ம ் தே‌தியுட‌ன ் முடிவடை‌கிறத ு. அத‌ன்‌பிறக ு மேலு‌ம ் 6 மா‌த‌த்‌தி‌ற்க ு அவ‌ரி‌ன ் ‌ விசா‌க ் கால‌ம ் ‌ நீ‌‌ட்டி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

த‌ஸ்‌லிமா எழுதிய "லஜ்ஜா' நாவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இவரைக் கொல்லப் போவதாக முஸ்லிம் பழமைவாதிகள் எ‌ச்ச‌ரி‌க்கை விடுத்ததுட‌ன், போரா‌ட்ட‌ங்களு‌ம் நட‌த்‌தினர். இதனா‌ல் தனது உ‌யிரு‌க்கு‌ப் பய‌ந்து கட‌ந்த 1994-ம் ஆண்டிலிருந்தே அய‌ல்நாடுகளில் வசித்து வருகிறார் தஸ்லிமா.

கடந்த ஆண்டு மேற்கு வங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தஸ்லிம ா, தற்போது புது டெல்லியில் ம‌த்‌தி ய அர‌சி‌ன ் பாதுகாப ்‌ பி‌ல ் ரக‌சியமாக‌த ் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments