Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொருளாதார வள‌ர்‌ச்‌சி 9 ‌விழு‌க்கா‌ட்டை‌த் தொடு‌ம்: ‌பிரதம‌‌ர் ந‌ம்‌பி‌க்கை!

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (12:04 IST)
உலக‌ச ் ச‌ந்தை‌யி‌ல ் ஏராளமா ன மா‌ற்ற‌ங்க‌ள ் ஏ‌ற்ப‌ட்ட ு வ‌‌ந்தாலு‌ம ், நமத ு உ‌ள்நா‌ட்ட ு உ‌‌ற்ப‌த்‌த ி வள‌ர்‌ச்‌ச ி ‌ வி‌கித‌ம ் அ‌திக‌ரி‌த்த ு, பொருளாதா ர வள‌ர்‌ச்‌ச ி 9 ‌ விழு‌க்கா‌ட்டை‌‌த ் தொடுவத‌ற்கா ன வா‌ய்‌ப்புக‌ள ் அ‌திக‌ம ் உ‌ள்ள ன எ‌ன்ற ு ‌‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு, புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌ந் த தொ‌ழில‌திப‌ர்க‌‌ள ் கூ‌ட்டமை‌ப்பு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் அவ‌ர ் பேசுகைய‌ி‌ல ், " உலக‌ச ் ச‌ந்தை‌யி‌‌ன ் மா‌ற்ற‌ங்களா‌ல ் நம‌க்க ு ஏ‌ற்ப‌டு‌ம ் பா‌தி‌ப்புக‌ள ் கவல ை அ‌ளி‌க்‌கிறத ு. அ‌ந் த மா‌ற்ற‌ங்களை‌ச ் சமா‌ளி‌த்த ு பா‌தி‌ப்புக‌ளை‌க ் குறை‌க்கு‌‌ம ் வ‌ழிக‌ள ் குற‌ி‌த்து‌த ் ‌ தி‌ட்ட‌மி‌ட்ட ு வரு‌கிறோ‌ம ். வ‌ணிக‌ம ் ம‌ற்று‌ம ் ‌ நி‌தி‌த்துற ை அமை‌ச்ச‌ர்க‌ள ் அத‌ற்கா ன வ‌ழிமுறைகள ை ஆரா‌ய்‌‌ந்த ு வரு‌கி‌ன்றன‌ர ். உலக‌ச ் ச‌ந்தை‌யி‌ல ் ஏ‌ற்ப‌டு‌ம ் பா‌தி‌ப்புகளா‌ல ் நமத ு பொருளாதா ர வள‌ர்‌ச்‌ச ி 9 ‌ விழு‌க்கா‌ட்டை‌த ் தொடுவ‌தி‌ல ் ‌ சி‌க்க‌ல ் ஏ‌ற்படு‌ம ் எ‌ன்பத‌ற்க ு எ‌ந் த ஆதார‌மு‌ம ் இ‌ல்ல ை" எ‌ன்றா‌ர ்.

பண‌‌வீ‌க்க‌த்தை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்‌த ி அ‌‌த்‌தியாவ‌சிய‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ வில ை உய‌ர்வை‌த ் த‌வி‌ர்‌ப்பத‌ற்கா ன நடவடி‌க்கைக‌ள ் எடு‌க்க‌ப்ப‌ட்ட ு வருவதாக‌‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ பிரதம‌ர ், ‌ பண‌க்கார‌ர்கள ை ‌ வி ட ஏழைகளை‌த ் தா‌ன ் ‌ வில ை உய‌ர்வ ு அ‌திக‌ம ் பா‌‌தி‌க்கு‌ம ் எ‌ன்ப‌தா‌ல ், அ‌வ‌ர்களை‌ப ் பாதுகா‌க்கு‌ம ் நடவடி‌க்கைகள ை அரச ு ‌ நி‌ச்சய‌ம ் மே‌ற்கொ‌ள்ளு‌ம ் எ‌ன்ற ு உறு‌திய‌ளி‌த்தா‌ர ்.

பெட்ரோலியப ் பொருள்களின ் வில ை உயர்வ ு ப‌ற்‌றி‌க ் கே‌ட்டத‌ற்க ு, " பெட்ரோல ், டீசல ் ஆகியவற்றின ் வில ை மிகக ் குறைந் த அளவுக்க ு உயர்த்தப்பட்டுள்ளத ு. விலைய ை உயர்த்தாமல ் மானியத்த ை தொடர்ந்த ு அதிகரித்துக்கொண்ட ே சென்றால ் நாட்டின ் நிதிநிலைம ை பாதிப்புக்குள்ளாகிவிடும ்.

சர்வதே ச அளவில ் கச்ச ா எண்ணெயின ் வில ை உயர்ந்துகொண்ட ே செல்கிறத ு. எனவ ே பெட்ரோல ், டீசல ் விலைய ை உயர்த்தவேண்டி ய கட்டாயம ் ஏற்பட்டத ு. இதைத ் தவிர்க் க இயலாத ு" என்றார ் மன்மோகன ் சிங ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாகை - இலங்கை கப்பல்.. பயணிகளை ஈர்க்க இலவச உணவுகள் என அறிவிப்பு..!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டாரா காளியம்மாள்? காலியாகிறது சீமான் கூடாரம்..!

சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

Show comments