Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ம்பை‌யி‌லிரு‌ந்து வட இ‌ந்‌திய‌ர்க‌ள் வலு‌க்க‌ட்டாயமாக வெ‌ளியே‌ற்ற‌ம்!

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2008 (19:36 IST)
மரா‌ட்டி ய ந வ ‌ நி‌ர்மா‌ன ் சேன ா அமை‌ப்‌பி‌ன ் தலைவ‌ர ் ரா‌ஜ ் தா‌க்ரே‌வி‌ன ் தொ‌ண்ட‌ர்களா‌ல ், மு‌ம்ப ை, நா‌சி‌க ் நகர‌ங்க‌ளி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் ஆ‌யிர‌க்கண‌க்கா ன வ ட இ‌ந்‌‌திய‌ர்க‌ள ் வலு‌க்க‌ட்டாயமா க வெ‌ளியே‌ற்ற‌ப்ப‌ட்டன‌ர ். மேலு‌ம ் ப‌ல‌ர ் த‌ங்களை‌க ் கா‌ப்பா‌ற்‌றி‌க ் கொ‌‌ள்வத‌ற்காக‌‌த ் தாமாகவ ே வெ‌ளியே‌ற ி வரு‌கி‌ன்றன‌ர ்.

மரா‌ட்டிய‌த்‌தி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் வ ட இ‌ந்‌திய‌ர்களு‌க்க ு எ‌திராக‌ப ் பே‌சி ய ரா‌ஜ ் தா‌க்ர ே நே‌ற்று‌ கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌, ‌பி‌ன்‌ன‌ர ் ‌ பிணை‌யி‌ல ் ‌ விடுதல ை செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ். அவ‌ர ் கைதா ன தகவ‌ல ் அ‌றி‌ந்தது‌ம ், மு‌ம்ப ை, நா‌சி‌க ், புன ே உ‌ள்‌ளி‌ட் ட நகர‌ங்க‌ளி‌ல ் கலவர‌ம ் வெடி‌த்தத ு. மரா‌ட்டி ய ந வ ‌ நி‌ர்மா‌ன ் சேன ா அமை‌ப்‌பி‌ன ் தொ‌‌ண்ட‌ர்க‌ள ் பெரு‌ம ் வ‌ன்முறை‌யி‌ல ் இற‌ங்‌கின‌ர ்.

மா‌நில‌ம ் முழுவது‌ம ் மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்க ை நடவடி‌க்கையா க 1,800 பே‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ந்து‌ம ் வ‌ன்முறையை‌த ் தடு‌க் க முடிய‌வி‌ல்ல ை. மு‌ம்ப ை- நா‌சி‌க ் நெடு‌ஞ்சாலை‌யி‌ல ் இந்துஸ்தான ் ஏர ோ நாட்டிக்ஸ ் நிறுவனத்துக்க ு சொந்தமா ன பேரு‌ந்து‌க்கு‌த ் த ீ வைக்கப்பட்டதில ் ஒருவர ் பலியானார ்.

இத‌ன ் உ‌ச் ச க‌ட்டமா க மு‌ம்ப ை, நா‌சி‌க ் நகர‌ங்க‌ளி‌ல ் வ‌சி‌த்துவரு‌ம ் ஆ‌யிர‌க்கண‌க்கா ன வ ட இ‌ந்‌‌திய‌ர்கள ை வெ‌ளியே‌ற்று‌ம ் முய‌ற்‌சி‌யி‌ல ் வ‌ன்முறையாள‌ர்க‌ள ் இற‌ங்‌கின‌ர ். கொல ை ‌ மிர‌ட்ட‌ல ் ‌ விடு‌த்து‌ம ், தா‌க்குத‌‌ல ் நட‌த்‌தியு‌ம ் த‌ங்கள ை வெ‌ளியே‌ற்‌ற ி உ‌‌ள்ளதா க ர‌யி‌ல ் ‌ நிலைய‌‌ங்க‌ளி‌ல ் கு‌வி‌ந்‌‌திரு‌ந் த வ ட இ‌ந்‌திய‌ர்க‌ள ் க‌ண்‌ணீ‌ர ் ம‌ல்க‌த ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இதுவர ை, 10,000 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் வெ‌ளியே‌ற ி ‌ வி‌ட்டதாகவு‌ம ், கு‌றி‌ப்பா க உ.‌ ப ி., ‌ பீகா‌ர ் மா‌நில‌த்தவரை‌க ் கு‌றிவை‌த்து‌த ் தா‌க்குத‌ல ் நட‌த்த‌ப்படுவதாகவு‌ம ் அவ‌ர்க‌ள ் கூ‌றின‌ர ். அடு‌த் த ‌ சி ல வார‌ங்க‌ளி‌ல ் மேலு‌ம ் ‌ சி ல ஆ‌யிர‌ம ் பே‌ர ் த‌ங்க‌ள ் சொ‌ந் த ஊ‌ர்களு‌க்கு‌த ் ‌ திரு‌ம்புவ‌ர ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌ப்பதாகவு‌ம ், அதுவர ை ர‌யி‌ல்க‌ளி‌ல ் கூ‌ட்ட‌ம ் ‌ நீடி‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் ர‌யி‌ல்வ ே அ‌திகா‌ரிக‌ள ் கூ‌றின‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments