Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் ‌விலை ‌லி‌ட்டரு‌க்கு 2 ரூபா‌ய் உய‌‌‌ர்‌ந்தது!

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2008 (14:54 IST)
பெட்ரோல்- டீசல் விலையை லிட்டருக்கு முறையே ரூ.2, ரூ.1 என மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

டெல்லியில் இன்று நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்கப்பட்டத ு.

இதனைத் தொடர்ந்து மத்திய அரச ு, பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாயும ், டீசல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாயும் அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு ச‌ர்வதேச சந்தையில் க‌ச்சா எ‌ண்ணெ‌ய் விலையேற்றத ்தா‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள இழ‌ப்பை ஈடுகட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ‌ந்த விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.840 கோடி லாபம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments