Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுநீரக திருட்டில் சர்வதேச தொடர்பு? ம.பு.க. தீவிர விசாரணை!

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2008 (14:46 IST)
சிறுநீர க திருட்ட ு கும்பல ் தலைவன ் மருத்துவர ் அமித் குமாருக்க ு சர்வதே ச அளவில ் உள் ள தொடர்ப ு குறித் த விசாரணைய ை மத்தி ய புலனாய்வுக ் கழகம ் தீவிரப்படுத்தியுள்ளத ு.

இந்திய ா மற்றும ் அயல்நாடுகளில ் 500- க்கும ் மேற்பட ்டோ‌ரிட‌ம் சிறுநீரகங்கள ை திருட ி விற்ற ு கோடிக்கணக்கில ் சம்பாதித் த அமித் குமாரிடம ் ம. ப ு.க., தீவி ர விசாரண ை மேற்கொண்டுள்ளத ு. கடந்த மாதம ் ஹரியான ா மாநிலம ் குர்கான ் பகுதியில ் உள் ள மருத்துவமனைய ை காவல்துறையினர ் சோதனையிட் ட போத ு, இரண்ட ு கிரேக் க நாட்டினர ் சிறுநீரகம ் வாங்குவதற்கா க வந்திருந்தது தெ‌ரியவ‌ந்தது. அமித் குமாருக்க ு சர்வதே ச தொடர்ப ு இருப்பத ு அப்போத ே உறுதியானத ு.

இதையடு‌த்து‌ச் சர்வதே ச அளவில ் அமித் கும ாரு‌க்கு உ‌ள்ள தொடர ்புக‌ள் ப‌ற்‌றிய ‌விசாரணையை ம. ப ு.க. ‌தீ‌விர‌ப்படு‌த்த‌ி உள்ளத ு. அமித் குமார ் மூலமாகவும ், அவனத ு முகவர்கள ் மூலமாகவும ் சட்டவிரோதமா க சிறுநீரகங்கள ் பெற்றவர்களின ் பட்டி யலை‌த் தயா‌ரி‌ப்பத‌ற்காக, பொத ு அறிவிப்ப ு செய்த ு சிறுநீரகத்த ை தானமா க பெற்றவர்கள ி‌ன் தகவல ் பெ ற ம. ப ு.க. திட்டமிட்டுள்ளத ு.

சிறுநீர க திருட்ட ு சம்பவத்த ை கண்டுபிடித் த மத்தி ய பிரதேசம ், ஹரியான ா மாநிலங்களிடம ் இருந்த ு ம. ப ு.க. விற்க ு நல் ல ஒத்துழைப்ப ு கிடைத்து வருகிறத ு. இந் த மாநிலங்களில ் நடந் த சிறுநீர க திருட்ட ு குறித் த வழக்குகள ் ம. ப ு.க. விடம ே ஒப்படைக்கப்பட்டுள்ள ன.

இந்நிலையில ், அமித் குமார ு‌‌க்கு உத‌வியதாக கடந் த மாதம ் 31- ம ் தேத ி கைது செய்யப்பட் ட செவிலியர ் சின ி ஹோய ் லின்ட ா தங்கியிருந் த ராம ் மனோகர ் மருத்துவமன ை விடுதியில ் சோதன ை நடத்தப்பட்டத ு. அதில ் சி ல ஆவணங்கள ை ம. ப ு.க. கைப்பற்றியுள்ளதா க தகவல்கள ் தெரிவிக்கின்ற ன. அமித் குமாரின ் வீட ு, அவனுக்க ு தொடர்புடை ய மருத்துவமனைகள ் ஆகியவற்றிலும ் தீவி ர சோதன ை நடத்தப்பட்டுள்ளத ு.

ஏ‌ற்கெனவே கைதா‌கியு‌ள்ள மற்றொர ு குற்றவாளியா ன சராஜ ் கோவிந்த ் கைது செய்யப்பட்டுள்ளான ். இவன ை மத்தி ய புலனாய்வ ு கழகத்தின ் கட்டுப்பாட்டில ் 14 நாட்கள ் வைத்த ு விசாரிக் க நீதிமன்றம ் உத்தரவிட்டுள்ளத ு. பல்வேற ு தரப்பில ் கிடைத்துள் ள தகவல்கள ை உறுதிப்படுத் த அமித்குமார ், உபெந்தி ர குமார ், சராஜ ் ஆகியோர ை கூட்டா க வைத்த ு விசாரண ை நடத் த ம. ப ு.க. திட்டமிட்ட ு வருகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments