Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ப்‌பி‌ரி‌க்க நாடுகளுட‌ன் பொருளாதார ஒ‌த்துழை‌ப்பை மே‌ம்படு‌த்த பு‌திய அணுகுமுறை!

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (16:04 IST)
ஆ‌ப்‌பி‌ரி‌க் க நாடுக‌ளுட‌ன ் இணை‌ந்த ு செய‌ல்படுவதா‌ல ் உருவாகு‌ம ் பய‌ன்கள ை உண‌ர்‌ந்த ு கொ‌ண்டு‌ள் ள இ‌ந்‌திய ா, 54 ஆ‌ப்‌பி‌ரி‌க் க நாடுகளுடனா ன உறவ ை கு‌றி‌ப்பா க பொருளாதார‌த ் துறை‌யி‌ல ் உ‌ள் ள வா‌ய்‌ப்பு‌க்கள ை பய‌ன்படு‌த்‌தி‌க ் கொ‌ள் ள முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு.

இ‌ந்‌தி ய - ஆ‌‌ப்‌பி‌ரி‌க் க நாடுக‌ளி‌ன ் கூ‌ட்டமை‌ப்ப ு மாநா‌ட்டி‌ல ் ப‌ங்கே‌ற ்பத‌ற்காக‌ அடு‌த் த மாத‌ம ் 8 ஆ‌ம ் தே‌த ி ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங் மே‌ற்கொ‌ள்ளு‌ம் பயண‌த்‌தி‌ன ் போத ு இத‌ற்கா ன நடவடி‌க்கை தொட‌ங்கு‌ம ் எ‌ன்ற ு கூற‌ப்படு‌கிறது‌. இ‌ந் த மாநா‌ட்டி‌ல ் ப‌ங்கே‌ற்கு‌ம ் ஆ‌ப்‌பி‌ரி‌க் க நாடுக‌ளி‌ன ் தலைவ‌ர்க‌‌ள ் ம‌த்‌தி‌யி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ன ் பு‌தி ய அணுகுமுற ை கு‌றி‌த்த ு ‌ பிரதம‌ர ் எடு‌த்துரை‌ப்பா‌ர ் எ‌ன்ற ு அயலுறவு‌த ் துற ை அமை‌ச்ச க அ‌திகா‌ர ி ஒருவ‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

ஆ‌ப்‌பி‌ரி‌க் க நாடுக‌ளி‌ல ் இரு‌ந்த ு இ‌ந்‌தியாவு‌க்க ு இற‌க்கும‌த ி செ‌ய்ய‌ப்படு‌ம ் ‌ சி ல பொரு‌ட்களு‌க்க ு வ‌ர ி ‌ வில‌க்க ு அ‌ளி‌ப்பத ு, ஆ‌ப்‌பி‌ரி‌க் க நாடுக‌ளி‌ன ் வள‌ர்‌ச்‌ச ி ‌ தி‌ட்ட‌ப ் ப‌ணிக‌ளி‌ல ் இ‌ந்‌திய ா உத‌வ ி செ‌ய்வத ு தொட‌ர்பா ன அ‌றி‌வி‌ப்புக‌ள ை ‌ பிரதம‌ர ் இ‌ந் த மாநா‌ட்டி‌ன ் போத ு அ‌றி‌வி‌‌க் க உ‌ள்ளதா க கூற‌ப்படு‌கிறத ு..

நட‌ப்ப ு 21 ஆ‌ம ் நூ‌ற்றா‌ண்டி‌ன ் முத‌ல ் கா‌ல்பகு‌தி‌யி‌ல ் பொருளாதார‌த ் துறை‌யி‌ல ் இ‌ந்‌தியாவு‌ம ், ஆ‌ப்‌பி‌ரி‌க் க நாடுக‌ளூ‌ம ் எ‌வ்வாற ு இணை‌ந்த ு செய‌ல்படுவத ு எ‌ன்பத ு மு‌க்‌கி ய ‌ விவாதமா க இ‌ம்மாநா‌ட்டி‌ன ் போத ு இரு‌‌க்கு‌ம ் எ‌ன்ற ு அயலுறவு‌த்துற ை மூ‌த் த அ‌திகா‌ர ி தெ‌ரி‌வி‌த்த ு உ‌ள்ளா‌ர ்.

சுற்று‌ச்சூழ‌ல ், சுகாதார‌ம ், க‌ல்‌வ ி, எ‌ரிச‌க்‌த ி, சுர‌ங்க‌‌ம ் ஆ‌கி ய துறைக‌ளி‌ல ் இ‌ந்‌தியாவு‌ம ், ஆ‌ப்‌பி‌ரி‌க் க நாடுகளு‌ம ் இணை‌ந்த ு செய‌ல்படுவத‌ற்கா ன செய‌ல ் ‌ தி‌ட்ட‌ம ் இ‌ந் த மாநா‌ட்டி‌ன ் போத ு அ‌றி‌வி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ், இத ு ஆ‌ப்‌பி‌ரி‌க் க நாடுக‌ள ் - இ‌ந்‌திய ா இடை‌யிலா ன ஒ‌த்துழை‌ப்ப ை ‌ வி‌ரிவடைய‌ச ் செ‌ய்யு‌ம ் எ‌ன்று‌ம ் அ‌ந் த அ‌திகா‌ர ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

கட‌ந் த 60 ஆ‌ண்டுகளா க ஆ‌ப்‌பி‌ரி‌க்காவுடனா ன உறவ ு ‌ மிக‌ப்பெ‌ரி ய அள‌வி‌ல ் வளர‌வ ி‌ல்ல ை. அடு‌த்த மாத‌ம ் 8 ஆ‌ம ் தே‌த ி ந ட‌க்க உ‌ள் ள இ‌ந் த மாநா‌ட்டி‌ல ் ஆ‌ப்‌பி‌ரி‌க் க க‌ண்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள 54 நாடுக‌ளி‌ன ் முகமா க ‌ விள‌ங்கு‌ம ் ஆ‌ப்‌பி‌ரி‌க் க கூ‌ட்டமை‌ப்பை‌ சே‌ர்‌ந் த 14 நாடுக‌ளி‌ன ் தலைவ‌ர்க‌ள ் ப‌ங்கே‌ற் க உ‌ள்ளன‌ர ் எ‌‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments