Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ம்பை கு‌ண்டு வெடி‌ப்பு வழ‌க்‌கு: டைக‌ர் மேம‌ன் உற‌வின‌ர்களு‌க்கு ‌பிணை மறு‌ப்பு!

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (14:45 IST)
மு‌ம்பை தொட‌ர் கு‌ண்டு வெடி‌ப்பு வழ‌க்‌கி‌ல் டைக‌ர் மேம‌னி‌ன் உற‌வின‌ர்களு‌க்கு‌ப் ‌பிணைய ‌விடுதலை வழ‌ங்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் மறு‌த்து‌வி‌ட்டது.

கட‌ந் த 1993 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ந‌டை‌ப்பெ‌ற் ற மு‌ம்பை‌ கு‌ண்ட ு வெடி‌ப்ப ு வழ‌க்க ு ச‌ம்ம‌ந்தமா க தட ா ‌ நீ‌திம‌ன்ற‌த்தா‌ல ் ஆயு‌ள ் த‌ண் டனை வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ ‌சிறை‌யி‌ல ் உ‌ள் ள ‌ நிழ‌ல ் உல க பய‌ங்கரவா‌த ி டைக‌ர ் மேம‌னி‌ன ் த‌ம்‌ப ி யூசு‌‌ப ் மேம‌ன ், டைக‌ர ் மேம‌னி‌ன ் ம‌ற்றொர ு சகோதரரா ன சுலைமா‌ன ் மேம‌னி‌ன ் மனை‌வ ி ரூ‌பின ா ஆ‌கியோ‌ர் ‌ பிணைய ‌‌விடுதலை கே‌ட்டு‌த் தா‌க்க‌ல ் செ‌ய் த மனுவ ை ‌ நிராக‌ரி‌த்து உ‌ச் ச ‌‌ நீதிம‌ன்ற‌‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

மு‌ம்ப ை கு‌ண்ட ு வெ‌டி‌‌ப்ப ு வழ‌க்‌கி‌ல ் ரூ‌பின ா, யூசு‌ப ் மேம‌ன ் ஆ‌கியோ‌ரு‌க்க ு ச‌தி‌த ் ‌ தி‌ட்ட‌ம ் ‌ தீ‌ட்டுத‌ல ், ச‌தி‌க்க ு உட‌ந்தையா‌யிரு‌த்த‌ல ் ஆ‌கி ய கு‌ற்ற‌ங்க‌ளி‌ன ் ‌ கீ‌ழ ் தட ா ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ஆயு‌ள ் த‌ண் டனை ‌‌ வி‌தி‌த்‌திரு‌ந்த‌த ு. இ‌ந் த வழ‌க்‌கி‌ல ் த‌ங்கள ை ‌ பிணை‌யி‌ல ் ‌ விடுதல ை செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், தட ா ‌ நீ‌திம‌ன்ற‌ம ் வழ‌ங்‌கி ய ‌ தீ‌ர்‌ப்ப ை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரியு‌ம் உ‌‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் மன ு தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

இ‌ம்மனுவ ை ‌ விசா‌ரி‌த் த ‌ நீ‌திப‌திக‌ள ் ரூ‌பினா‌வி‌ன ் மனுவை‌த ் த‌ள்ளபட ி செ‌ய் ய உ‌த்தர‌வி‌ட்டதோட ு, யூசு‌ப ் மேம‌னி‌ன ் மனநல‌த்த ை சோதன ை செ‌ய் ய மரு‌த்துவ‌ர ் குழுவ ை ‌ நிய‌மி‌க்கவு‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளன‌ர ்.

கட‌ந் த 1993 ஆ‌ம ் ஆ‌ண் ட மு‌ம்ப ை கு‌ண்ட ு வெடி‌ப்ப ு வழ‌க்‌கி‌ன ் மு‌க்‌கி ய கு‌ற்றவா‌‌ளியா ன டைக‌ர ் மேம‌னி‌ன ் த‌ம்‌ப ி சுலைமா‌ன ் மேம‌னி‌ன ் மனை‌வியா ன ரூ‌பின ா, தனத ு மாரு‌த ி கார ை ஆயுத‌ங்க‌ள ், வெ‌டிமரு‌ந்துகள ை கொ‌ண்ட ு செ‌ல்வத‌ற்கு‌ம ், தனத ு ‌ வீ‌ட்ட ை ச‌‌தி‌த்‌தி‌ட்ட‌ம ் ‌ தீ‌ட்டுவத‌ற்கு‌ம ் கொடு‌த்த ு உத‌வி ய கு‌ற்ற‌த்‌தி‌ற்கா க ஆயு‌ள ் த‌ண் டனை பெ‌ற்றவ‌ர ். இவ‌ர ் பெ‌ண ் எ‌ன் ற காரண‌த்தா‌ல ் மரண‌த ் த‌ண் டன ைய ை ஆயு‌ள ் த‌ண் டன ையா க குறை‌த்த ு தடா ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டது.

அதே‌ போ‌ன்று ச‌தி‌த்‌தி‌ட்ட‌ம ் ‌ தீ‌ட்டுவத‌ற்கா க அ‌ல ்- ஹ‌ூசை‌ன ி க‌ட்டட‌த்‌தி‌ல ் உ‌ள் ள தனத ு ‌ வீ‌ட்ட ை ‌ கு‌ற்றவா‌ளிகளு‌க்க ு கொடு‌த்தத ு, ச‌தி‌த ் ‌ தி‌ட்ட‌ம ் ‌ நிறைவே ற உத‌வியத ு ஆ‌கி ய கு‌ற்ற‌ங் க‌ள் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்ட யூசு‌‌ப்‌பி‌ன் மன‌நிலை மரண‌த ் த‌ண் டனை பெற‌த ் தகு‌தியா ன ‌ நிலை‌யி‌ல் இ‌ல்லாததா‌ல் அவரு‌க்கு‌ம ் மரண‌ த‌ண் டனை ஆயு‌ள ் த‌ண் டன ையா க குறை‌த்த ு வழ‌‌ ங்க‌ப்ப‌ட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

GATE 2025 தேர்வு எப்போது? முழு அட்டவணை இதோ..!

மகளை விபச்சாரத்தில் தள்ளிய தாய்.. புரோக்கராக மாறிய 2வது கணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

11 தமிழக மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரி கேள்வி

தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்.. அன்புமணி ஆவேசம்..!

Show comments