Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் தே‌ர்த‌ல் முடியு‌ம் வரை அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌‌ம் கூடாது: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்!

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (14:26 IST)
அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் தே‌ர்த‌ல ் முடியு‌ம ் வர ை இ‌ந்‌தி ய - அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா க, ப‌ன்னா‌ட்ட ு அணுச‌க்‌த ி முகமையுடனா ன க‌ண்கா‌ணி‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌த்த ை இ‌ந்‌திய ா இறு‌த ி செ‌ய் ய அனும‌தி‌க் க மா‌ட்டோ‌ம ் எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி கூ‌றியு‌ள்ளது.

இ‌ந்‌தி ய அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா க கோ‌ட்டய‌த்‌தி‌ல ் நடை‌ப்பெ‌ற் ற கரு‌த்தர‌ங்க ு ஒ‌ன்‌றி‌ல ் பே‌சி ய மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌‌ன ் பொது‌ச ் செயலர ் ‌ பிரகா‌ஷ ் கார‌த ், அமெ‌ரி‌க்கா‌வி‌ல ் தே‌ர்த‌ல ் முடி‌ந்த ு பு‌திய‌ அர‌சிய‌ல் சூழ‌ல ் ஏ‌ற்படு‌ம ் வர ை இ‌ந்‌திய ா அமெ‌ரி‌க்காவுட‌ன ் எ‌ந்த‌வி த அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌திலு‌ம ் கையெழு‌த்‌த ிட‌க் க ூடாத ு எ‌ன ்றா‌ர்.

அடு‌த் த ஆ‌ண்ட ு ஜனவ‌ரி‌யி‌ல ் பு‌தி ய அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு ‌விடுவா‌ர ் எ‌ன்று‌ம ், அதுவரை, ப‌ன்னா‌ட்ட ு அணுச‌க்‌த ி முகமையுடனா ன பே‌ச்சு ‌ விரை‌வி‌ல் முடிந்தாலு‌ம ், பாதுகா‌ப்ப ு தொட‌ர்ப ான க‌ண்கா‌ணி‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌த்த ை இறு‌த ி செ‌ய் ய ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்க ு கூ‌ட்ட‌ண ி அரச ை அனும‌தி‌‌க் க மா‌ட்டோ‌ம ் எ‌ன்று‌ம் ‌பிரகா‌ஷ ் கார‌த ் கூ‌றியு‌ள்ளா‌ர ். அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்து‌க்க ு எ‌திரா ன இறு‌தி‌க ் க‌ட் ட போரா‌ட்ட‌த்‌தி‌ல ் த‌ற்போத ு உ‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

அ‌ண்மை‌யி‌ல ் இ‌ந்‌தியாவு‌க்கா ன அமெ‌ரி‌க் க தூத‌ர ் டே‌வி‌ட ் ‌ ச ி. மு‌ல்போஃ‌ர ்‌ட், இ‌ந்‌திய ா அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை த‌ற்போத ு உ‌ள் ள அமெ‌ரி‌க் க கா‌ங்‌கிர‌ஸ ் பத‌வி‌க ் கால‌த்‌திலேய ே நடைமுறை‌ப்படு‌த் த மு‌ன்வரா‌வி‌ட்டா‌ல ், ‌ மீ‌ண்டு‌ம ் இத ு போ‌ன் ற ஒர ு வா‌ய்‌ப்ப ு இ‌ந்‌தியாவு‌க்க ு, வழ‌ங்க‌ப்பட மா‌‌ட்டாது எ‌ன்ற ு கூ‌றி‌யத‌ற்க ு ப‌திலடியாக‌த ் தா‌ன ் இ‌ந் த ‌ நிலை‌ப்பா‌ட்ட ை இடதுசா‌ரிக‌ள ் மே‌ற்கொ‌ண்டதா க கூற‌ப்படு‌கிறத ு.

அடு‌த் த ஆ‌ண்ட ு ஜனவ‌ரி‌யி‌ல ் பு‌தி ய அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட‌ ‌பி‌ன்ன‌ர ், அவருட‌ன ், ர‌ஷ்ய ா, இ‌ங்‌கிலா‌ந்த ு, ‌ பிரா‌ன்‌ஸ ் ஆ‌கி ய நாடுக‌ளி‌ன ் அ‌திப‌ர் க‌ள் ‌ வெ‌ளி‌ப்படையா ன பே‌ச்சு நட‌த்த‌ வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌திய‌ள் ள கார‌த், அமெ‌ரி‌க்காவுடனா ன இ‌ந்‌தியா‌வி‌ன ் எ‌ந்தவொர ு ஒ‌ப்ப‌ந்தமு‌ம ் உல‌கி‌‌ன ் ஏகா‌திப‌‌த்தி‌ய‌ ச‌க்‌திகளு‌க்க ு துணை‌ போவதா க அமையுமானா‌ல ் அதன ை அனும‌தி‌க் க மா‌ட்டோ‌ம ் எ‌ன ்ற ா‌ர ்.

ஆ‌க்க‌ப்பூ‌ர் வ ப‌ணிகளு‌க்கா ன அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை அமை‌தியா ன வ‌ழி‌யி‌ல ் செய‌ல்படு‌த் த இடதுசா‌ரிக‌ள ் தடையாக இரு‌க் க மா‌ட்டா‌ர்க‌ள் எ‌ன்று‌ம் கார‌த் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments