Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌திகா‌ரிக‌ள் இடமா‌ற்ற வழ‌க்கு : த‌மிழக அரசு‌க்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது!

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2008 (20:09 IST)
தே‌ர்த‌ல ் நேர‌த்‌தி‌ல ் அ‌திகா‌ரிக‌ள ை தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் இட‌ம்மா‌ற்ற‌ம ் செ‌ய்வத ு தொட‌ர்பா க செ‌ன்ன ை உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் த‌மிழ க அரச ு தொட‌ர்‌ந் த வழ‌க்க ு தொட‌ர்பா க நா‌ன்க ு வா ர கால‌த்‌தி‌ற்கு‌ள ் ப‌தி‌ல ் மனு‌த ் தா‌க்க‌ல ் செ‌ய் ய த‌மிழ க அரசு‌க்க ு உ‌‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌‌ம ் தா‌க்‌கீத ு அனு‌ப் ப உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

கட‌‌ந் த 2006 ஆ‌ம ் ஆ‌ண்ட ு நடை‌ப்பெ‌ற் ற த‌‌மிழ க ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்தலையொ‌ட்ட ி அ‌ப்போதை ய செ‌ன்ன ை மாநக ர காவ‌ல ் துற ை ஆணையாள‌ர ் நடராஜ ை பணிமா‌ற்ற‌ம ் செ‌ய் ய த‌மிழ க அரசு‌க்க ு உ‌த்தர‌வி‌ட்டத ு. தே‌ர்த‌ல ் ஆணைய‌த்‌‌தி‌ன ் இ‌ந் த உ‌த்தரவ ை எ‌தி‌ர்‌த்த ு த‌மிழ க அரச ு தா‌க்க‌ல ் செ‌ய் த மனுவ ை ‌ விசா‌ரி‌த் த செ‌ன்ன ை உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌‌ம ் அ‌ந் த உ‌த்தரவ ை ‌ நிறு‌த்‌த ி வை‌த்தத ு.

தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் தே‌ர்த‌ல ் அ‌றி‌வி‌க்கைய ை வெ‌ளி‌யி‌ட் ட ‌ பி‌ன்ன‌ர்தா‌ன ் அ‌திகா‌ரிகள ை இட‌ம ் மா‌ற்ற‌ம ் செ‌ய் ய உ‌த்தரவுக‌ள ் ‌ பிற‌ப்‌பி‌க்கலா‌ம ் எ‌ன்று‌ம ், தே‌ர்த‌ல ் நடைபெறு‌ம ் நா‌ட்க‌ள ் தொட‌ர்பா ன அ‌றி‌வி‌ப்ப ு ‌ வெ‌‌ளியா ன நா‌ள ் தொட‌ங்‌க ி அ‌திகா‌ரிகள ை மா‌ற் ற உ‌த்தர‌வி ட முடியாத ு எ‌ன்று‌ம ் த‌‌மிழ க அரசு‌த ் தர‌ப்‌பி‌ல ் உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் கூற‌ப்ப‌ட்டத ு.

த‌மிழ க அரச ு தா‌க்க‌ல ் செ‌ய் த மனுவ ை ‌ விசாரணை‌க்க ு ஏ‌‌ற்று‌க ் கொ‌ண் ட உய‌ர்‌நீ‌‌திம‌ன்ற‌ம ் தே‌ர்த‌ல ் ஆணைய‌த்‌தி‌ன ் உ‌த்தரவ ை ‌ நிறு‌த்‌த ி வை‌க் க உ‌த்தர‌வி‌ட்டதா‌ல ், இ‌ந்நா‌ள ் வர ை தே‌ர்த‌ல ் ஆணைய‌த்தா‌ல ் எ‌ந் த ஒர ு அ‌திகா‌ரியையு‌ம ் இட‌ம்மா‌ற்ற‌ம ் செ‌ய் ய உ‌த்தர‌வி ட முடிய‌வி‌ல்ல ை.

இதனையடு‌த்த ு இ‌ந்‌தி ய தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் செ‌ன்ன ை உய‌ர்‌நீ‌திம‌ன் ற உ‌த்தரவ ை எ‌தி‌ர்‌த்த ு உ‌ச் ச நீ‌திம‌‌ன்ற‌த்த ை அணு‌கியு‌ள்ளத ு. இ‌வ்வழ‌‌க்க ை ‌ விசா‌ரி‌த் த உ‌ச் ச ‌ நீ‌திம‌ன் ற தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ், ‌ நீ‌திப‌திக‌ள ் ஆ‌ர ்.‌‌ வ ீ. இர‌வி‌ந்‌திர‌ன ், லோகே‌ஷ்வ‌ர ் ‌ சி‌ங ் பா‌ண்ட ா ஆ‌கியோ‌ர ் அட‌ங்‌கி ய அம‌ர்வ ு இது‌த ் தொட‌ர்பா க 4 வார‌த்‌தி‌ற்கு‌ள ் ப‌தி‌ல ் மனு‌த ் தா‌க்க‌ல ் செ‌ய்யுமாற ு த‌‌மிழ க அரச ு‌ க்கு‌த ் தா‌க்‌கீத ு அனு‌ப் ப உ‌‌த்தர‌வி‌ட்டதோட ு, வழ‌க்க ு ‌ விசாரணையையு‌ம ் ஒ‌த்‌த ி வை‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

Show comments