Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியாவை பயமுறு‌த்த வே‌ண்டா‌ம்: அமெ‌‌ரி‌க்கா‌வி‌‌ற்கு இடதுசா‌ரிக‌ள் ப‌திலடி!

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2008 (12:50 IST)
அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந் த ‌ விவகார‌த்‌தி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு அழு‌த்த‌ம ் கொடு‌க்கவே ா, பயமுறு‌‌த்தவே ா முய‌ற்‌சி‌க் க வே‌ண்டா‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க்காவ ை இடதுசா‌ரிக‌ள ் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளன‌ர ்.

இ‌ந்‌‌திய - அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா க இ‌ந்‌‌தியா‌வி‌ற்கா ன அமெ‌ரி‌க்க‌த ் தூத‌ர ் டே‌வி‌ட ் ‌ ச ி மு‌ல்ஃபோ‌ர்‌ட ் கூ‌றி‌யிரு‌ந் த கரு‌த்துகளு‌க்க ு ப‌தில‌ளி‌த்து‌ள் ள இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்க‌ள ், " அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப ் படு‌‌த்துமாற ு இ‌ந்‌தியா‌வி‌ற்க ு அழு‌த்த‌ம ் கொடு‌க்கவே ா அ‌ல்லத ு பயமுறு‌த்தவே ா அமெ‌ரி‌க்கா முய‌ற்‌சி‌க்க‌ முடியாத ு" எ‌ன்றன‌ர ்.

டெ‌ல்‌லி‌யி‌ல ், இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் தே‌சிய‌ச ் செயல‌ர ் ட ி. ராஜ ா கூறுகை‌யி‌ல ், " இ‌ந்‌திய ா ஒர ு இறையா‌ண்ம ை ‌ மி‌க் க வ‌லிமையா ன நாடாளும‌ன்ற‌த்தை‌க ் கொ‌ண் ட நாட ு. அ‌ந் த வகை‌யி‌ல ் எ‌ந் த அழு‌த்த‌த்‌தி‌ற்கு‌ம ் உ‌ட்ப‌ட்ட ு முடிவெடு‌க் க வே‌ண்டி ய அவ‌சி‌ய‌ம ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு இ‌ல்ல ை" எ‌ன்றா‌ர ்.

அமெ‌ரி‌க்கா‌வி‌ல ் த‌ற்போது‌ள் ள நாடாளும‌ன்ற‌‌த்‌தி‌ன ் ஆயுளு‌க்கு‌ள ் அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ‌ நிறைவே‌ற்ற‌வி‌ல்ல ை எ‌ன்றா‌ல ், ‌ மீ‌ண்டு‌ம ் இ‌ப்பட ி ஒர ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் செ‌ய்துகொ‌ள்ளு‌ம ் வா‌ய்‌ப்ப ு இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ வழ‌ங்க‌ப்படாத ு எ‌ன்ற ு டே‌வி‌ட ் ‌ ச ி மு‌ல்ஃபோ‌ர்‌ட ் கூ‌றியத ு, " இ‌ந்‌தியாவ ை நோ‌ஞ்சானா‌க்‌க ி பயமுறு‌த்து‌ம ் செய‌ல ்" எ‌ன்றா‌ர ் ராஜ ா.

மேலு‌ம ், அமெ‌ரி‌க்காவுட‌‌ன ் அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் மே‌ற்கொ‌ள்வத‌ற்கு‌ப ் ப‌திலா க, யுரே‌னிய‌ம ் ம‌ற்று‌ம ் தோ‌ரிய‌த்தை‌ப ் பய‌ன்படு‌த்துவத‌ற்கா ன தனத ு சொ‌ந்த‌த ் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்களை‌ப ் பய‌ன்படு‌த்துவத ு இ‌ந்‌தியா‌வி‌ற்க ு ந‌ல்லத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

அ‌கி ல இ‌ந்‌திய‌ப ் ஃபா‌ர்வ‌ர்‌ட ் ‌ பிளா‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் செயல‌ர ் ‌ பி‌ஸ்வா‌ஸ ் கூறுகை‌யி‌ல ், " யா‌ர ் இ‌ந் த மு‌ல்ஃபோ‌ர்‌ட ்? அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந் த ‌ விவகார‌த்‌தி‌ல ் இ‌‌ந்‌தியாவ ை இவ‌ர ் ஏ‌ன ் ‌ மிர‌ட் ட வே‌ண்டு‌ம ்? இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நா‌ங்க‌ள ் கடுமையா க எ‌தி‌ர்‌க்‌‌கிறோ‌ம ். இத ை ‌ மீ‌‌றி‌ச ் செய‌ல்ப‌ட்டா‌ல ் ம‌த்‌தி ய அரசு‌க்க ு நா‌ங்க‌ள ் அ‌ளி‌த்துவரு‌ம ் ஆதரவை‌த ் ‌ திரு‌ம்ப‌ப ் பெறுவோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

மா‌ர்‌க்‌‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு உறு‌ப்‌பின‌ர ் ‌ சீதாரா‌ம ் ய‌ச்சூ‌ர ி கூறுகை‌யி‌ல ், " அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந் த‌ ம ் மே‌ற்கொ‌ள்ளவே ா, அந்நாட்டுடன் ராணுவ ரீதியான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கோ ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை இடதுசாரிகள் அனுமதிக்க மாட்டார்கள ்" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments