Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சிறு‌நீரக ‌திரு‌ட்டு: அ‌மி‌த் குமாரு‌க்கு ‌பி‌ப்.22 வரை ‌ம.பு.க. காவ‌ல்!

Webdunia
ஞாயிறு, 10 பிப்ரவரி 2008 (17:48 IST)
‌ சிறு‌நீரக‌த் ‌திரு‌ட்டு‌க் கு‌ம்ப‌லி‌ன் தலைவ‌ன் மரு‌த்துவ‌ர் அ‌மி‌த் குமாரை இ‌ம்மாத‌ம் 22 ஆ‌ம் தே‌தி வரை ம‌த்‌திய‌ப் புலனாய‌்வு‌க் கழக‌த்‌தி‌ன் (‌சி.‌பி.ஐ.) காவ‌லி‌ல் வை‌த்து ‌விசா‌ரி‌க்க டெ‌ல்‌லி பெருநகர ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

நேபாள‌த்‌தி‌‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு இ‌ந்‌தியா அழை‌த்து வர‌ப்ப‌ட்ட மரு‌த்துவ‌ர் அ‌மி‌த் குமா‌ர் இ‌ன்று பல‌த்த பாதுகா‌ப்புட‌ன் வட‌க்கு டெ‌ல்‌லி‌யி‌ல் உ‌ள்ள குலா‌பி பா‌க் முத‌ன்மை‌ப் பெருநகர‌க் கு‌ற்ற‌விய‌ல் ‌நீ‌திம‌ன்ற ‌‌நீ‌திப‌தி ச‌‌ஞ்‌சீ‌வி ஜெ‌யி‌‌ன் ‌வீ‌ட்டி‌ல் ஆஜ‌ர் படு‌த்த‌ப்ப‌ட்டா‌ன்.

அ‌ப்போது, மரு‌த்துவ‌ர் அ‌மி‌‌த் குமாரை இ‌ம்மாத‌ம் 22 ஆ‌ம் தே‌தி வரை ம‌த்‌திய‌ப் புலனா‌ய்வு‌க் கழக‌த்‌தி‌ன் காவ‌லி‌ல் வை‌த்து ‌விசா‌ரி‌ப்பத‌ற்கான உ‌த்தரவை ‌நீ‌திப‌தி ‌பிற‌ப்‌பி‌த்தா‌ர்.

சிறுநீர க மாற்ற ு அறுவ ை சிகிச்ச ை என் ற பெயரில ் 500- க்கும ் மேற்பட ்டோ‌ரி‌ன் சிறுநீரகங்கள ை‌த் ‌திருடி பலகோட ி ரூபாய்க்க ு விற்ற மரு‌த்துவ‌ர் அமித ் கும ா‌ரி‌ன் ‌‌மீது, இந்தி ய தண்டனைச ் சட்டம ் 326- வத ு பிரிவ ு ( அபாயகரமா ன ஆயுதங்களால ் காயங்கள ை ஏற்படுத்துதல ், 325- வத ு பிரிவ ு ( தவறா ன சிகிச்ச ை அளித்தல ்), 420- வத ு பிரிவ ு ( மோசட ி) மற்றும ் 120 ப ி ( சதிதிட்டம ்) ஆகி ய பிரிவுகளின ் கீழ ் ம.பு.க. வழக்குப ் பதிவ ு செய்துள்ளத ு.

டெ‌ல்‌லி அரு‌கி‌ல் உ‌ள்ள கு‌ர்கானை‌ச் சே‌ர்‌ந்த அ‌மீது குமாரை கட‌ந்த 8 ஆ‌ம் தே‌தி நேபாள‌த்‌தி‌ல் அ‌ந்நா‌ட்டு‌க் காவ‌ல் துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.

நேபா ள அரசால ் நேற்ற ு இந்தியாவிடம ் ஒப்படைக்கப்பட் ட அ‌மி‌‌த் குமார ை, ம.பு.க. அதிகாரிகள் தன ி விமானம ் மூலம ் டெல்ல ி கொண்ட ு வ‌ந்தன‌ர்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments