Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம்: ம‌த்‌திய அரசு‌க்கு ஃபா‌ர்வ‌ர்‌ட் ‌பிளா‌க் எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
ஞாயிறு, 10 பிப்ரவரி 2008 (14:25 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த்‌தினா‌ல ் ம‌த்‌தி ய அரசு‌க்க ு அ‌ளி‌த்துவரு‌ம ் ஆதரவை‌த ் ‌ திரு‌ம்ப‌ப ் பெறுவோ‌ம ் எ‌ன்ற ு ஃபா‌ர்வ‌ர்‌ட ் ‌ பிளா‌க ் க‌ட்‌ச ி எ‌ச்ச‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் அ‌கி ல இ‌ந்‌திய‌ச ் செயல‌ர ் ‌ பி‌ஸ்வா‌ஸ ் செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், " இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நா‌ங்க‌ள ் கடுமையா க எ‌தி‌ர்‌க்‌‌கிறோ‌ம ். இத ை ‌ மீ‌‌றி‌ச ் செய‌ல்ப‌ட்டா‌ல ் ம‌த்‌தி ய அரசு‌க்க ு நா‌ங்க‌ள ் அ‌ளி‌த்துவரு‌ம ் ஆதரவை‌த ் ‌ திரு‌ம்ப‌ப ் பெறுவோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், " மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டு ஆட்சி முதலாளித்துவ ஆட்சி போல் ந ட‌ க்கிறது. அய‌ல்நாட்டு நிறுவனங்களுக்காக விளைநிலங்களை கையகப்படுத்தப் பார்க்கிறார்கள். சிறப்பு பொருளாதார மண்டலம் அமைய ஒரு அ‌‌‌ங்குல விளைநிலத்தை கூட விட்டுத்தர மாட்டோம். இதில் இடதுசாரிகளுடன் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம்" எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments