Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விவசா‌யிகளு‌க்கு கட‌ன் ‌நிவாரண‌ம்: ‌பிரதம‌ர் உறு‌தி!

Webdunia
சனி, 9 பிப்ரவரி 2008 (10:49 IST)
நமத ு நா‌ட்டி‌ன ் ப‌ல்வேற ு பகு‌திக‌ளி‌ல ் கட‌ன ் சுமையா‌ல ் அவ‌தி‌ப்ப‌ட்ட ு வரு‌ம ் ‌ விவசா‌யிகளு‌க்கா ன ‌ நிவார ண உத‌விக‌ள ் ப‌ற்‌ற ி அ‌றி‌வி‌ப்ப ு ‌ விரை‌வி‌ல ் வெ‌ளியாகு‌ம ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் கூ‌றினா‌ர ்.

மே‌‌‌‌ற்க ு மரா‌ட்டிய‌த்‌தி‌ல ் நே‌ற்ற ு ( வெ‌ள்‌ளி‌க்‌கிழம ை) நட‌ந் த ‌ விவசா‌யிக‌ள ் பொது‌க ் கூ‌ட்‌ட‌த்‌தி‌ல ் பே‌சி ய அவ‌ர ், " நாட்டின் பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் பெரும் கடன் சுமையால் அவதியுற்று வருகின்றனர். அவர்களின் துயர்துடைக்க மத்திய நிதி அமைச்சகம் விரைவில் நிவாரண உதவிகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளது' எ‌‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், " ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விவசாயிகளின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளது. அவர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஐந்தாண்டு திட்டத்தில் வேளாண் திட்டத்துக்காக ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மர ா‌ ட்டியத்தில் விதர்பா பகுதி விவசாயிகளுக்காக சிறப்பு நிவாரணத் திட்டம் ஒன்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கரும்புக்கு சரியான விலை கிடைக்காததால் இ‌ன்னலு‌க்க ு ஆளா‌கியு‌ள் ள கரும்பு விவசாயிகளின் துயர்துடைக்க சிறப்பு ஏற்பாடு க‌ ள ் செய்ய‌ப்ப‌ட்ட ு வரு‌கி‌ன்ற ன. அதன் ஒருபகுதியாக கரும்பு ஆலைகளுக்கு நிவாரண திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளத ு" என்றார் ‌பிரதம‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments