மரு‌த்துவ‌ர் அ‌மீ‌த் குமாரை இ‌ந்‌தியா கொ‌‌ண்டுவர நடவடி‌க்கை: ம‌த்‌திய அரசு!

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (18:53 IST)
நேபாள‌த்‌தி‌ல ் ‌ பிடிப‌ட்‌ ட ‌ சிறு‌நீரக‌த ் ‌ திரு‌ட்டு‌க ் கு‌ம்ப‌‌ல ் தலைவ‌ன ் மரு‌த்துவ‌ர ் அ‌மீ‌த ் குமார ை ‌ விரை‌வி‌ல் இ‌ந்‌‌தியா‌வி‌ற்க ு கொ‌ண்ட ு வருவத‌ற ்கு நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய உ‌ள்துற ை இணையமை‌ச்ச‌ர ் ஸ்ரீ‌பிரகா‌ஷ ் ஜெ‌ய்‌ஸ்வா‌ல ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்று அவ‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், " இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே குற்றவாளிகளை பரஸ்பரம் நாடுகடத்தும் உடன்பாடு இல்லை. எனினும் இரு நாடுகளுக்கும் இடையே ந‌ல்லுறவு நிலவி வருவதால், தேவைப்படும் குற்றவாளிகளை உடன்பாடு இன்றியே பரஸ்பரம் ஒப்படைக்க இயலும். அ‌ந்த வகையில் நேபாளத்தில் பிடிபட்ட மரு‌த்துவ‌ர் அமித் குமாரை விரைவில் இந்தியா கொ‌ண்டுவர நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம்" எ‌ன்றா‌ர்.

" அ‌மி‌த் குமாரை இ‌ந்‌தியா கொ‌ண்டு வருவத‌ற்காக ஹ‌ரியானா காவல‌் அ‌‌திகா‌ரிகளு‌ம், ம‌த்‌திய‌ப் புலனா‌ய்வு‌க் கழக அ‌திகா‌ரிகளு‌ம் ‌விரை‌வி‌ல் நேபாள‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ல்ல‌விரு‌க்‌கி‌ன்றன‌ர்" எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை முடியாது.. டெல்லிக்கு வாங்க!. விஜயை விடாம விரட்டும் சிபிஐ!...

மம்தா பானர்ஜியின் Fake News Factory உருவாக்கிய வதந்தி.. ஜனாதிபதி குறித்த வதந்திக்கு பாஜக பதிலடி..!

ஆதரவு கொடுத்தது ஒரு கட்சி!.. அதுவும் போச்சா!.. தவெகவை அசிங்கப்படுத்திட்டாங்களே!..

எனக்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் வேண்டாம்.. ரூ.1,241 கோடி வைத்துள்ள பாஜக எம்பி முடிவு..!

திருப்பதி லட்டு பிரசாதமும் பற்றாக்குறையா? நெய் வரவில்லையா? தேவஸ்தானம் விளக்கம்..!

Show comments