Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ணி‌‌ப்பூ‌ரி‌ல் 7 ‌தீ‌விரவா‌திக‌ள் சு‌ட்டு‌க் கொலை!

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (15:08 IST)
ம‌ணி‌ப்பூ‌ரி‌ல ் கட‌ந் த 2 நா‌ட்க‌ளி‌ல ் நட‌ந் த வெ‌வ்வேற ு ச‌ம்பவ‌ங்க‌ளி‌ல ் 7 ‌ தீ‌விரவா‌திக‌ள ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதா க அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

ம‌ணி‌ப்பூ‌ரி‌ல ் மே‌ற்க ு இ‌ம்பா‌ல ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள கோயாதொ‌ங ் நகர‌த்‌தி‌ல ் 2 ‌ தீ‌விரவா‌திக‌ள ் அடையாள‌ம ் தெ‌ரியா த நப‌ர்களா‌ல ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

அத ே மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள சாமுர ு பகு‌தி‌யி‌ல ் 2 ‌ தீ‌விரவா‌திகள ை காவ‌ல ் துறை‌யின‌ர ் சு‌ட்டு‌க ் கொ‌‌ன்றதுட‌ன ், கை‌த ் து‌ப்பா‌க்‌க ி ம‌ற்று‌ம ் கையெ‌ற ி கு‌ண்டுகளை‌க ் கை‌ப்ப‌ற்‌றின‌ர ்.

‌ கிழ‌க்க ு இ‌ம்பா‌ல ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள த‌ம்பா‌ல்கோ‌ங ் பகு‌தி‌யி‌ல ் ம‌க்க‌ள ் ஐ‌க்‌கி ய ‌ விடுதல ை மு‌ன்ன‌ணியை‌ச ் சே‌ர்‌ந் த ‌ தீ‌விரவா‌த ி ஒருவனை‌க ் காவலா‌ள ி ஒருவ‌ர ் சு‌ட்டு‌க ் கொ‌ன்றா‌ர ்.

அத ே பகு‌தி‌யி‌ல ் நட‌ந் த மேலு‌ம ் 2 ச‌ம்பவ‌ங்க‌ளி‌ல ் ஆயுத‌ங்களை‌க ் கா‌ட்ட ி ம‌க்கள ை ‌ மிர‌ட்டி ய 2 ‌ தீ‌விரவா‌திக‌ள ் அடி‌த்து‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாகை - இலங்கை கப்பல்.. பயணிகளை ஈர்க்க இலவச உணவுகள் என அறிவிப்பு..!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டாரா காளியம்மாள்? காலியாகிறது சீமான் கூடாரம்..!

சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

Show comments