Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீநக‌ர் ப‌னி‌ச்ச‌ரி‌வி‌ல் 30 பே‌ர் ப‌லி?

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (15:01 IST)
ஜ‌ம்ம ு- ஸ்ரீநக‌ர ் தே‌சி ய நெடு‌ஞ்சாலை‌யி‌ல ் குலாபா‌க ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட ‌ திடீ‌ர ் ப‌னி‌ச்ச‌ரி‌வி‌ல ் ‌‌ சி‌க்‌க ி ‌ வீடுகளு‌க்கு‌ள ் தூ‌ங்‌கி‌க ் கொ‌ண்டிரு‌ந் த 30 பே‌ர ் ப‌லியா‌க ி இரு‌க்கலா‌ம ் எ‌ன்ற ு அ‌ஞ்ச‌ப்படு‌கிறத ு.

இ‌ன்ற ு அ‌திகால ை ஏ‌ற்ப‌ட் ட ப‌னி‌ச்ச‌ரிவ ு கு‌றி‌த்து‌த ் தகவ‌ல ் அ‌றி‌ந்தது‌‌ம ், ராணுவ‌த்‌தினரு‌ம ் காவல‌ர்களு‌ம ் ‌ நிக‌ழ்‌விட‌த்‌தி‌ற்க ு ‌ விரை‌ந்த ு செ‌ன்ற ு ‌ மீ‌ட்பு‌ப ் ப‌ணிக‌ளி‌ல ் ஈடுப‌ட்டன‌ர ்.

இதுவர ை முகமத ு சஃ‌‌ப ி, கு‌ஜ்ஜா‌ர்ப‌த ி ஆ‌கி ய 2 ஆ‌ண்க‌ள ் ம‌ற்று‌ம ் ச‌பீன ா எ‌ன் ற 12 வயது ‌சிறு‌ம ி ஆ‌கியோ‌ரி‌ன ் உட‌ல்க‌ள ் ‌ மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. ம‌ற்றவ‌ர்க‌ளி‌ன ் உட‌ல்க‌ள ் தேட‌ப்ப‌ட்ட ு வரு‌கி‌ன்ற ன.

குலாபா‌க ் பகு‌தி‌யி‌ல ் ப‌னி‌ச்ச‌ரிவ ு ஏ‌ற்படுவத ு இதுவ ே முத‌ல ் முறையாகு‌ம ். மு‌ன்னதா க, கட‌ந் த 2005 ஆ‌ம ் ஆ‌ண்ட ு வா‌ல்‌ட்டெ‌ன்கே ா எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட புயலுட‌ன ் கூடி ய ப‌னி‌ச்ச‌ரி‌வி‌ல ் ‌ சி‌க்‌க ி 200 பே‌ர ் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments