Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றங்களை கணி‌னி மூலம் இணைக்க ரூ.410 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் வேங்கடபதி!

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (10:53 IST)
நாட ு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் கணி‌னி மூலம் இணைக்க மத்திய அரசு ரூ.410 கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளது என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர ் வேங்கடபத ி தெரிவித்துள்ளார். த‌மிழக‌த்‌தி‌ல ் உ‌ள் ள கொ‌ல்‌ல ி மலை‌யி‌ல ் நட‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌ச ி ஒ‌ன்‌றி‌ல ் பேசுகை‌யி‌ல ் இ‌த்தகவல ை அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்த ா‌ர்.

இது கு‌றி‌த்த ு அவ‌ர ் கூறுகை‌யி‌ல ், " உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களுடன் அனைத்து நீதிமன்றங்களையும் கணி‌னி மூலம் இணைக்க மத்திய அரசு ரூ.410 கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளது. நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் 7,000 நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளனர். கிராமங்களுக்கே சென்று மக்களுக்கு நீதி வழங்க நடமாடும் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ள ன" எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், " மக்களுக்கு சுகாதாரம், விவசாயம், மின்சாரம், நீர்ப்பாசனம், தொலைத்தொடர்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பாரத் நிர்மாண் கருத்தொளி இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாலை மேம்பாட்டுக்காக ர ூ. 1,74,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்ற ன" எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments