Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ம்பை‌க் கலவர‌ம்: வட இ‌‌ந்‌திய‌த் தலைவ‌ர்க‌ள் கடு‌ம் க‌ண்டன‌ம்!

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2008 (15:08 IST)
மு‌ம்பை‌யி‌ல ் குடியே‌றியு‌ள் ள வ ட இ‌ந்‌‌திய‌ர்களு‌க்க ு எ‌திரா க அ‌ங்க ு நட‌ந்துவரு‌ம ் கலவர‌ங்களு‌க்க ு வ ட இ‌ந்‌‌தியா‌வி‌ல ் பல‌ம ் பெ‌ற்று‌ள் ள ப‌ல்வேற ு க‌ட்‌சிக‌ளி‌ன ் தலைவ‌ர்களு‌ம ் கடு‌ம ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

வ ட இ‌ந்‌தியா‌வி‌ல ் இரு‌ந்த ு மு‌ம்பை‌யி‌ல ் குடியே‌றியு‌ள்ளவ‌ர்க‌ள ் மரா‌ட்டிய‌ர்க‌ளி‌ன ் வேலைவா‌ய்‌ப்பை‌ப ் ப‌றி‌த்த ு அவ‌ர்களை‌‌க ் கொ‌ள்ளையடி‌ப்பதாக‌வு‌ம ், அதனா‌ல ் வ ட இ‌ந்‌திய‌ர்க‌ள ் அனைவரு‌ம ் உடனடியா க மரா‌ட்டிய‌த்த ை ‌ வி‌ட்ட ு வெ‌ளியே ற வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் மரா‌ட்டி ய ந வ ‌ நி‌ர்மா‌ன ் சேன ா அமை‌ப்‌பி‌ன ் தலைவ‌ர ் ரா‌ஜ ் தா‌க்ர ே போரா‌ட்ட‌ம ் நட‌த்‌த ி வரு‌கிறா‌ர ்.

இதனா‌ல ், மு‌ம்பை‌ உ‌ள்‌ளி‌ட் ட மரா‌ட்டிய‌த்‌தி‌ன ் மு‌க்‌கி ய நகர‌ங்க‌ளி‌ல ் பெரு‌ம ் கலவர‌ம ் வெடி‌த்து‌ள்ளத ு. வ ட இ‌ந்‌‌திய‌ர்க‌ளி‌ன ் சொ‌த்து‌க்க‌ள ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ அ‌ழி‌க்க‌ப்படு‌கி‌ன்ற ன. இத‌ற்கு‌ப ் ப‌ல்வேற ு க‌ட்‌சிக‌ளி‌‌ன ் தலைவ‌ர்களு‌ம ் கடு‌ம ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

தெலு‌ங்குதேச‌ம ் க‌ட்‌சி‌த ் தலைவரு‌ம ், ஐ‌க்‌கி ய தே‌சி ய மு‌ற்போ‌க்கு‌‌‌க ் கூ‌ட்ட‌ணி‌யி‌ன ் தலைவருமா ன ச‌ந்‌திரபாப ு நாயுட ு, மு‌ம்பை‌யி‌ல ் நட‌க்கு‌ம ் ச‌ம்பவ‌ங்கள ை‌ த ் தா‌ன ் வ‌ன்மையாக‌க ் க‌ண்ட ி‌ ப்பதாகவு‌ம ், இத ை உடனடியாக‌‌த ் தடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் கூ‌றினா‌ர ்.

உ‌த்‌தர‌ப ் ‌ பிரதே ச முத‌ல்வ‌ர ் மாயாவ‌த ி, " மு‌ம்பை‌யி‌ல ் உ‌ள் ள வ ட இ‌ந்‌‌திய‌ர்க‌ளி‌ன ் ‌ வீடுகளை‌ச ் சேத‌ப்படு‌த்து‌ம ் நடவடி‌க்கைகள ை ரா‌ஜ ் தா‌க்ர ே ஆதரவாள‌ர்க‌ள ் உடனடியா க ‌ நிறு‌த் த வே‌ண்டு‌ம ். ‌ பி ற மா‌நில‌ங்களை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ் மரா‌ட்டிய‌த்‌தி‌‌ல ் வ‌சி‌க்க‌க ் கூடாத ு எ‌ன்ற ு நமத ு நா‌ட்டி‌ன ் அர‌சியலமை‌‌ப்பு‌ச ் ச‌ட்ட‌ம ் கூற‌வி‌ல்ல ை எ‌ன்பத ை அவ‌ர்க‌ள ் பு‌ரி‌ந்துகொ‌ள் ள வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

ப ா.ஜ.க‌.‌ வின‌ர ் ஜ‌ம்மு‌வி‌ல ் ரா‌ஜ ் தா‌க்ரே‌வி‌ன ் உருவ‌ப ் பொ‌ம்மைகள ை எ‌ரி‌த்து‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌தின‌ர ்.

ல‌க்னோ‌வி‌ல ் ரா‌ஜ ் தா‌க்ரேவு‌க்க ு எ‌திர ாக வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் முழ‌க்க‌ங்கள ை எழு‌ப்‌பியதுட‌ன ், அவரை‌க ் கைத ு செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தின‌ர ். லூ‌தியானா‌வி‌ல ் சும ை தூ‌க்கு‌ம ் தொ‌ழிலாள‌ர்களு‌ம ், லா‌ர ி உ‌ரிமையாள‌ர்களு‌ம ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments