Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌ர்த‌ல் முறைகேடுகளை‌க் களைய நடவடி‌க்கை!

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2008 (14:50 IST)
நமத ு நா‌ட்டி‌ல ் நட‌க்கு‌ம ் தே‌ர்த‌ல்கள ை முறைகேடி‌ன்‌ற ி வெ‌ளி‌ப்படையா க நட‌த்துவத‌ற்கு‌த ் தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் நடவடி‌க்க ை எடு‌த்து‌ள்ளத ு. இது தொட‌ர்பாக அனை‌த்து ம ா‌நில‌ங்க‌ள ், யூ‌னிய‌ன ் ‌ பிரதேச‌ங்க‌ளி‌ன ் தே‌‌ர்த‌‌ல ் அ‌திகா‌ரிக‌ள ் ப‌ங்கே‌ற்கு‌ம ் உய‌ர ் ம‌ட்ட‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌ம ் ஒ‌ன்‌றி‌ற்க ு ஏ‌ற்பாட ு செ‌ய்ய‌ப்ப‌‌ட்டு‌ள்ளத ு.

தலைமை‌த ் தே‌ர்த‌ல ் ஆணைய‌ர ் எ‌ன ். கோபா‌ல்சா‌ம ி, தே‌ர்த‌ல ் ஆணைய‌ர்க‌ள ் ந‌வீ‌ன ் சா‌வ்ல ா, எ‌ஸ ். ஒ‌ய ். கரெய்‌‌ஷ ி ஆ‌கியோ‌ர ் தலைமை‌யி‌ல ் தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌க்கவு‌ள் ள இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ், புகை‌ப்ப ட வா‌க்கா‌ள‌ர ் அடையா ள அ‌ட்ட ை மூலமாக‌ப ் போ‌ல ி வா‌க்காள‌ர்கள ை அடையாள‌ம ் க‌ண்ட ு ‌ நீ‌க்குவத ு தொட‌ர்பா க ‌ விவா‌தி‌க்க‌ப்படும‌ ்.

அதேபோ‌ ல, தொகு‌த ி மறு‌சீரமை‌ப்ப ு ‌ விவகார‌ம ், இ‌ந் த ஆ‌ண்ட ு நட‌க்கவு‌ள் ள ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌ல்களு‌க்கா ன ஏ‌‌ற்பாடுக‌ள ் ஆ‌கியவையு‌ம ் ஆ‌ய்வ ு செ‌ய்ய‌ப்படு‌ம ் எ‌ன்ற ு தே‌ர்த‌ல ் ஆணை ய வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்த ன.

நமத ு நா‌ட்டி‌ல ், 513 ம‌க்களவை‌த ் தொகு‌திக‌ள ், 3,726 ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தொகு‌திக‌ள ் மறு‌சீரமை‌ப்பு‌க்க ு உ‌ட்படு‌த்த‌‌ப்ப‌ட்ட ு உ‌ள்ள ன. இ‌தி‌ல ், ஜா‌ர்க‌ண்‌ட ், அ‌ஸ்ஸா‌ம ், ம‌ணி‌ப்பூ‌ர ், நாகாலா‌ந்த ு, அருணாசல‌ப ் ‌ பிரதேச‌ம ் ஆ‌கி ய 5 மா‌நில‌ங்களு‌க்க ு ம‌ட்டு‌ம ் ‌ வி‌தி‌வில‌க்க ு அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

அடு‌த் த ஆ‌ண்ட ு நட‌க்கவு‌ள் ள ம‌க்களவை‌த ் தே‌ர்த‌லி‌ல ், மா‌ற்‌றியமை‌க்க‌ப்ப‌ட் ட தொகு‌திக‌ளி‌ன்பட ி வா‌க்கு‌ப ் ப‌திவ ை நட‌த் த குடியரச ு தலைவ‌‌ர ் ஆணை‌யிடுவா‌ர ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை: மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments