Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ட்ரோ‌ல் ‌விலை உய‌ர்வு மீ‌ண்டு‌ம் த‌ள்‌ளிவை‌ப்பு!

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2008 (18:02 IST)
பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் தலைமை‌யி‌ல் நாளை கூ ட‌ விர ு‌ க்கு‌ம ் ம‌த்‌திய அமை‌ச்சரவை‌க் கூ‌ட்ட‌‌‌த்‌தி‌ல ், பெ‌‌ட்ரோ‌ல ், டீச‌ல் உ‌ள்‌ளி‌ட்ட பெ‌ட்ரோ‌‌லிய‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலை உய‌ர்வு கு‌றி‌த்து அமை‌ச்ச‌ர்க‌ள் குழு வழ‌ங்‌கியு‌ள்ள ப‌ரி‌ந்துரைக‌‌ள ் எதுவு‌ம ் ‌ விவா‌தி‌க்க‌ப்ப ட மா‌ட்டாத ு எ‌‌ன்ற ு தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

" பெ‌ட்ரோ‌ல ் ‌ வில ை உய‌ர்வ ு கு‌றி‌த்த ு அமை‌ச்ச‌ர்க‌ள ் குழ ு வழ‌ங்‌கியு‌ள் ள ப‌ரி‌ந்துரைக‌ளி‌ன ் ‌ மீத ு ம‌த்‌தி ய அமை‌ச்சரவ ை இறு‌த ி முடிவ ை எடு‌க்கு‌‌ம ். ஆனா‌ல ், நாள ை நட‌க்க‌விரு‌க்கு‌ம ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் அதுப‌ற்‌ற ி ‌ விவா‌தி‌க்க‌ப்ப‌ ட மா‌ட்டாத ு. இ‌ந் த மாத‌த்‌தி‌ற்கு‌ள ் ‌ நி‌ச்சய‌ம ் முடிவெடு‌க்க‌ப்படு‌ம ்" எ‌ன்று பெ‌ட்ரோ‌லிய‌த ் த ுறை அமை‌ச்ச க வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்த ன.

இதுகு‌றி‌த்த ு பெ‌ட்ரோ‌லிய‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் முர‌ள ி ‌ தியோரா‌விட‌ம ் கே‌ட்டத‌ற்க ு, " பெ‌ட்ரோ‌லிய‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ வில ை உயர்வ ு கு‌றி‌த்த ு த‌ற்போத ு எ‌ன்னா‌ல ் எதுவு‌ம ் கூ ற முடியாத ு" எ‌ன்றா‌ர ்.

ச‌ர்வதேச‌ச் ச‌ந்தை‌யி‌ல் க‌ச்சா எ‌ண்ணை ‌விலை உய‌ர்‌ந்து வருவதா‌ல் பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல், சமைய‌ல் எ‌ரிவாயு ஆ‌கியவ‌ற்‌றி‌ன் ‌விலையை உய‌ர்‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று பெ‌ட்ரோ‌லிய ‌நிறுவன‌ங்க‌ள் ‌விடு‌த்து‌ள்ள கோ‌ரி‌க்கை ப‌ற்‌றி முடிவெடு‌ப்பத‌ற்கா க, ம‌த்‌திய அயலுறவு அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி தலைமை‌யி‌ல் அமை‌க்க‌ப்ப‌ட்ட அமை‌ச்ச‌ர்க‌ள் குழு பலமுறை கூடி ‌விவா‌தித்‌தது. இரு‌ந்தாலு‌ம் எ‌ந்த முடிவு‌ம் எடு‌க்க‌ப்பட‌வி‌ல்லை.

பெ‌ட்ரோ‌‌ல் ‌விலையை ‌லி‌ட்டரு‌க்கு ரூ.2 முத‌ல் ரூ.4 வரையு‌ம ், டீச‌ல் ‌விலையை ‌லி‌ட்டரு‌க்கு ரூ.1 முத‌ல் ரூ.2 வரையு‌ம் உய‌ர்‌த்துவத‌ற்கு ப‌ரி‌ந்துரை செ‌ய்ய‌ப்ப‌ட்டது. அதேநேர‌த்‌தி‌ல ், பெ‌ட்ரோ‌லிய‌த் துறை அமை‌ச்ச‌ர் முர‌ளி ‌தியோர ா, அயலுறவு அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌‌ஜ ி, வேளா‌ண் துறை அமை‌ச்ச‌ர் சர‌த் பவா‌ர் ஆ‌கியோ‌ர் சமைய‌ல் எ‌ரிவாயு‌வி‌ன் ‌விலையை உய‌ர்‌த்துவத‌ற்கு எ‌‌தி‌ர்‌ப்பு‌த் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

மேலு‌ம், ‌விலை உய‌ர்வு‌க்கு‌‌ப் ப‌திலாக வ‌ரிகளை‌க் குறை‌ப்பது போ‌ன்ற மா‌ற்று வ‌ழிக‌ள் ‌சிலவ‌ற்றை அமை‌ச்ச‌ர்க‌ள் முர‌ளி ‌தியோர ா, ‌ பிரணா‌ப் முக‌ர்‌ஜி ஆ‌கியோ‌ர் ப‌ரி‌ந்துரை‌த்தன‌ர். ஆனா‌ல ், இத‌ற்கு ம‌ற்ற அமை‌ச்ச‌ர்க‌ள் எ‌தி‌ர்‌ப்பு‌த் தெ‌ரி‌வி‌த்தன‌ர். இ‌வ்வாறு குழ‌ப்பமான சூழ‌ல் ‌‌‌‌‌நில‌வியதா‌ல்‌, ‌விலை உய‌ர்வு கு‌றி‌த்து முடிவெடு‌க்கு‌ம் பொறு‌ப்பை ம‌த்‌திய அமை‌ச்சரவை‌யிட‌ம் ‌ஒ‌ப்படை‌ப்பதாக அமை‌ச்ச‌ர்க‌ள் குழு அ‌றி‌வி‌த்தது.

இத‌ற்‌கிடை‌யி‌ல், மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி உ‌ள்‌ளி‌ட்ட இடதுசா‌ரி‌க் க‌ட்‌சிகளு‌ம் பெ‌ட்ரோ‌ல் ‌விலை உய‌ர்வு‌க்கு கடு‌ம் எ‌தி‌ர்‌ப்பு‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். பெ‌ட்ரோ‌லிய‌ப் பொரு‌ட்க‌ள் ‌மீதான வ‌ரி‌வி‌தி‌ப்பை முறை‌ப்படு‌த்துவத‌ன் மூல‌ம், அவ‌ற்‌றி‌ன் ‌விலை உய‌ர்வை‌க் க‌ட்டு‌ப்படு‌த்துவதை‌த் த‌வி‌ர்‌த்து, பொது ம‌க்க‌ளி‌ன் ‌மீது சுமையை ஏ‌ற்றுவதை‌‌ச் ச‌கி‌க்க முடியாது எ‌ன்று மா‌‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் அர‌சிய‌ல் தலைமை‌க்குழு உறு‌ப்‌பின‌ர் ‌சீதாரா‌ம் ய‌ச்சூ‌‌ரி இ‌ன்று எ‌ச்ச‌ரி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments