Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மோசமான காலம் முடி‌ந்து ‌வி‌ட்டது': பறவை‌க் கா‌ய்‌ச்ச‌ல் ப‌ற்‌றி மத்திய அரசு!

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2008 (11:50 IST)
மே‌ற்க ு வ‌ங்க‌த ்‌ தி‌ல ் பறவை‌க ் கா‌ய்‌ச்ச‌ல ் க‌ட்டு‌ப்படு‌த்த‌ப்ப‌‌ட்ட ு உ‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், ' மோசமா ன காலம் முடி‌ந்த ு ‌ வி‌ட்டத ு' என்ற ு மத்தி ய அரச ு கூ‌றியுள்ளத ு. அதேநேர‌த்‌‌தி‌ல ், அஸ்ஸாம ் உ‌ ள்‌ளி‌ட் ட மே‌ற்கு வ‌ங்க‌த்‌தி‌ன ் அண்ட ை மாநிலங்கள ி‌ ல ் பறவ ை காய்ச்சல ் ப ர‌ வ ி வரு‌கிறத ு.

அஸ்ஸாமின ் துப்ர ி, கோக்ரஜர ் மாவட்டங்களில ் பறவ ை காய்ச்சலால ் பாதிக்கப்பட் ட கோழிகள ை அழிக்கும ் நடவடிக்க ை துவங்கியுள்ளத ு. துப்ரியில ் 2,200 கோழிகளும ், கோக்ரஜரில ் 448 கோழிகளும ் கொல்லப்பட்டுள்ள ன. ஐந்த ு அதிவே க நடவடிக்க ை குழ ு இந் த இரண்ட ு மாவட்டங்களிலும ் செயல்படுத்தப்பட்டுள்ள ன.

மத்தி ய வேளாண ் மற்றும ் சுகாதா ர அமைச்சகத்தின ் உயர்மட் ட கூட்டத்தில ் எடுக்கப்பட் ட முடிவையடுத்த ு, அஸ்ஸாமில ் இந் த நடவடிக்க ை மேற்கொள்ளப்பட்டுள்ளத ு. பிஹார ், ஜார்கண்ட ் மாநிலங்களில ் நோய ் பாதிக்கப்பட் ட கோழிகள ை அழிப்பத ு குறித் த தங்களத ு முடிவ ை தெரிவிக்கவுள் ள நிலையில ், நிதிச்சும ை காரணமா க ஒரிச ா தயக்கம ் காட்ட ி வருவதா க கால்நடைத்துற ை தகவல்கள ் தெரிவிக்கின்ற ன.

மேற்க ு வங்கத்தில ் ஏன ் இன்னும ் நோய ் தாக்கப்பட் ட கோழிகள ் அழிக்கும ் பண ி முடிவடையவில்ல ை என் ற பத்திரிக்கையாளர்களின ் கேள்விக்க ு, மத்தி ய கால்நடைத்துற ை செயலர ் பிரதீப ் குமார ் கூறுகையில ், "2003 ஆம ் ஆண்ட ு கணக்கெடுப்பின்பட ி, அழிக்கப்ப ட வேண்டி ய கோழிகளின ் எண்ணிக்க ை முடிவ ு செய்யப்பட்டத ு. அதுதான ் எண்ணிக்கையில ் சிறித ு மாற்றத்த ை ஏற்படுத்தியுள்ளத ு. எனினும ், சூழ்நில ை கட்டுப்பாட்டிற்குள ் வந்துள்ளத ு. மோசமா ன காலம ் முடிவுக்க ு வந்துள்ளத ு. முரிஷிதாபாத ், கூச ் பேஹர ் ஆகி ய இரண்ட ு மாநிலங்களில ் கோழிகள ் அழிக்கும ் பண ி மேற்கொள்ளப்ப ட வேண்டியுள்ளத ு" என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments