Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பய‌ங்கரவா‌திக‌ள் தகவ‌ல்க‌ளை ஆ‌சிய நாடுக‌ள் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்: ஏ.கே. அ‌ந்தோ‌ணி!

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (18:09 IST)
பர‌விவரு‌ம ் பய‌ங்கரவாத‌ம ், ‌ மோத‌ல்க‌ளி‌ன ் ‌ பி ற வடிவ‌ங்க‌ள ் போ‌ன்ற‌வ‌ற்‌றை‌க ் க‌ண்ட‌றி‌ந்த ு அவ‌ற்‌றி‌ற்க ு எ‌திரா க வ‌லிமையா ன முறை‌யி‌ல ் போராடு‌ம ் வகை‌யி‌ல ், த‌ங்களத ு பாதுகா‌‌ப்பு‌க ் க‌ட்டமை‌ப்புக‌ள ், உளவ ு அமை‌ப்புக‌ளிட‌ம ் உ‌ள் ள பய‌ங்கரவா‌திக‌ள ் ப‌ற்‌றி ய தகவ‌ல்கள ை ஆ‌சி ய நாடுக‌ள ் த‌ங்களு‌க்கு‌ள ் ப‌கி‌ர்‌ந்த ு கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌திய ா வ‌லியுறு‌த்‌த ி உ‌‌ள்ளத ு.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு துவ‌ங்‌கி ய ஆ‌சி ய பாதுகா‌ப்ப ு மாநா‌ட்டி‌ல ் பே‌சி ய ம‌த்‌திய‌ப ் பாதுகா‌ப்பு‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ஏ. க ே. அ‌ந்தோ‌ண ி, நமத ு ஒ‌ட்டுமொ‌த் த பாதுகா‌ப்‌பி‌ற்க ு அ‌ச்சுறு‌த்தலா க ‌ உ‌ள் ள பொதுவா ன சவா‌ல்களு‌க்க ு பொதுவா ன ‌ தீ‌ர்வுகளை‌‌ ஒ‌ன்றுப‌ட்டு‌க ் கா‌ ண வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ்.

பர‌விவரு‌ம ் பய‌ங்கரவாத‌ம ், ‌ மோத‌ல்க‌ளி‌ன ் ‌ பி ற வடிவ‌ங்க‌ள ் போ‌ன்ற‌வ‌ற்‌றை‌க ் க‌ண்ட‌றி‌ந்த ு அவ‌ற்‌றி‌ற்க ு எ‌திரா க‌ த ் தடு‌ப்பு‌ச ் சுவ‌ர ் அமை‌க்கு‌ம ் ‌ பிணை‌ப்ப ு எ‌ன்பத ு நமத ு அரசமை‌ப்புகளு‌க்க ு இடை‌யி‌ல் ம‌ட்டு‌மி‌ன்‌ற ி நமத ு பாதுகா‌ப்ப ு அமை‌ப்புக‌‌ளு‌க்கு‌ள்ளு‌ம ் உ‌ள்ளதெ‌ன்ற ு ‌ நிரூ‌பி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

உல‌கி‌ல ் 343 அரச ு சார ா பய‌ங்கரவா த அமை‌ப்புக‌ள ் இய‌ங்‌க ி வரு‌கி‌ன்ற ன, அ‌தி‌ல ் 187 அமை‌ப்புக‌ள ் ஆ‌சியா‌வி‌ல ் உ‌‌ள்ள ன எ‌ன்பதை‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட அ‌ந்தோ‌ண ி, எ‌ல்லைக‌ளி‌ன்‌றி‌ச ் செய‌ல்படு‌ம ் இ‌ந் த அமை‌ப்புக‌ள ் த‌ங்க‌ள ் தகவ‌ல்களை‌ப ் பர‌ப்புவத‌ற்கு‌ம ் க‌ட்டமை‌ப்ப ை மே‌ம்படு‌த்துவத‌ற்கு‌ம ், உலகளா‌வி ய ந‌வீன‌த ் தகவ‌ல ் தொட‌ர்ப ு வச‌திக‌ள ் ம‌ற்று‌ம ் போ‌க்குவர‌த்த ு வச‌‌திகளை‌ப ் பய‌ன்படு‌த்‌தி‌க ் கொ‌ள்‌கி‌ன்ற ன எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments