Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌‌ள் ‌மீது ‌சி‌றில‌ங்கா கட‌ற்படை புகா‌ர்!

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (15:33 IST)
கட‌ற்பு‌லிகளை‌ப ் பாதுகா‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் இ‌ந்‌‌தி ய ‌ மீனவ‌ர்க‌ள ் செய‌ல்படுவதை‌த ் தடு‌த்த ு ‌ நிறு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌தி ய அர‌சிட‌ம ் ‌ சி‌றில‌‌ங்க‌க ் கட‌ற்பட ை புகா‌ர ் அ‌ளி‌த்து‌‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு ‌ சி‌றில‌ங் க கட‌ற்பட ை செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் ட ி. க ே.‌ ப ி. தசநாய க கொழு‌ம்‌பி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றியதாவத ு:

தலைம‌ன்னா‌ரி‌ல ் இரு‌ந்த ு 4 ‌ க ி.‌ ம ீ. தொலை‌வி‌ல ் நே‌ற்‌றிரவ ு இ‌ந்‌தி ய ‌ மீனவ‌ர்களு‌க்கு‌ச ் சொ‌ந்தமா ன 400 நா‌ட்டு‌ப ் படகுக‌ள ் ‌‌ மீ‌ன ் ‌ பிடி‌த்து‌க ் கொ‌ண்டிரு‌ந்த ன. அ‌தி‌ல ் ஒர ு படக ு மண‌லி‌ல ் ‌ சி‌க்‌கி‌க ் கொ‌ண்டதை‌ப ் போல‌த ் தோ‌ற்ற‌ம ் அ‌ளி‌த்தத ு.

இதை‌க ் க‌ண் ட ‌ சி‌றில‌ங்க‌க ் கட‌ற்படை‌யி‌ன ் 2 ஐ.‌ ப ி.‌‌ ச ி. (‌ நீ‌ரிலு‌ம ் ‌‌ நில‌த்‌திலு‌ம ் செ‌ல்லு‌ம ்) படகுக‌ள ், கு‌றி‌‌ப்‌பி‌ட் ட படகை‌க ் கா‌ப்பா‌ற்றுவத‌ற்கா க ‌ விரை‌ந்த ு செ‌ன்ற ன. அ‌ப்போத ு, இ‌ந்‌தி ய ‌ மீனவ‌ர்க‌ளி‌ன ் படகுக‌‌ளி‌ல ் இரு‌ந் த ‌ சில‌ர ் எ‌ங்கள ை நோ‌க்‌கி‌த ் து‌ப்பா‌க்‌கியா‌ல ் சு‌ட்ட‌தி‌ல ், ஐ.‌ ப ி.‌ ச ி. படகுக‌ளி‌ல ் ஒ‌ன்ற ு சேதமடை‌ந்தத ு.

‌ சி‌றில‌ங்க‌க ் கட‌ற்படை‌யினரை‌த ் தா‌க்குவத‌ற்க ு இ‌ந்‌தி ய ‌ மீனவ‌ர்க‌ளி‌ன ் இரு‌ப்ப ை கட‌ற்பு‌லிக‌ள ் பய‌ன்படு‌த்‌தி‌க ் கொ‌ள்‌கி‌ன்றன‌ர ். நே‌ற்ற ு தா‌க்குத‌ல ் நட‌ந் த இட‌த்‌தி‌ல ் தேடுத‌ல ் வே‌‌ட்ட ை முடு‌க்‌க ி ‌ விட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந்‌தி ய ‌ மீன‌வ‌ர்க‌ள ் ‌ மீ‌ன ் ‌ பிடி‌ப்பத‌ற்கா க அ‌த்து‌மீ‌ற ி எ‌ல்ல ை தா‌ண்ட ி வருவதா‌ல ் ஏராளமா ன ‌ சி‌க்க‌ல்க‌ள ் ஏ‌ற்படு‌கிறத ு. இதுகு‌றி‌த்து‌க ் கொழு‌ம்‌‌பி‌ல ் உ‌ள் ள இ‌ந்‌திய‌த ் தூதரக‌த்‌திட‌ம ் ‌ சி‌றில‌ங்க‌க ் கட‌ற்படை‌த ் தலைமையக‌ம ் சா‌ர்‌பி‌ல ் புகா‌ர ் அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

எ‌ல்ல ை தா‌ண்டு‌ம ் இ‌ந்‌தி ய ‌ மீனவ‌ர்களா‌ல ் எ‌ங்க‌ள ் நா‌ட்டி‌ன ் பாதுகா‌ப்‌பி‌ற்க ு ‌ மிக‌ப்பெ‌ரி ய அ‌ச்சுறு‌த்த‌ல ் உருவா‌கிறத ு. எ‌ங்க‌ள ் படகுகளு‌ம ் க‌ப்ப‌ல்களு‌ம ் தா‌க்குதலு‌க்க ு இல‌க்காகு‌ம ் அபாய‌ம ் உ‌ள்ளத ு. ஏராளமா ன இ‌ந்‌தி ய ‌ மீனவ‌ர்க‌ள ் ‌ மீ‌ன ் ‌ பிடி‌த்து‌க ் கொ‌ண்டிரு‌க்கு‌ம ் போத ு எ‌ங்களா‌ல ் ‌ திரு‌ப்‌பி‌த ் தா‌க் க முடிவ‌தி‌ல்ல ை.

இதனா‌ல ், இ‌ந்‌தி ய ‌ மீன‌வ‌ர்க‌‌ள ் த‌ங்க‌ள ் செ‌ய்கைகள ை ‌ உடனடியா க ‌ நிறு‌த்‌தி‌க ் கொ‌ள்வத‌ற்க ு நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ந‌ம்பு‌கிறோ‌ம ்.

இ‌வ்வாற ு தசநாய க தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments