Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் த‌‌ன்‌னிகர‌ற்றது: ரோனெ‌ன் செ‌ன்!

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (15:32 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌மானத ு உல க அ‌ர‌ங்‌கி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ன ் ‌ நிலைபா‌ட்டி‌ற்க ு ஒர ு த‌ன்‌னிகர‌ற் ற அடையாளமா க ‌ விள‌ங்கு‌கிறத ு எ‌ன்ற ு அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கா ன இ‌ந்‌திய‌த ் தூத‌ர ் ரோனெ‌ன ் செ‌ன ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

வா‌‌ஷி‌ங்ட‌னி‌‌ல ் நட‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌ச ி ஒ‌ன்‌றி‌ல ் ப‌ங்கே‌ற் ற அவ‌ர ் அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் ப‌ற்‌றி‌ப ் பேசுகை‌யி‌ல ், " இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் பெரு‌ம்பாலா ன ஊடக‌ங்க‌ளி‌ன ் கவன‌த்த ை ஈ‌ர்‌த்து‌ள்ளதுட‌ன ், இருதர‌ப்பு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் உருவாகு‌ம ் பு‌தி ய உறவுகளு‌க்கு‌ம ், அத‌ன்மூல‌ம ் உல க அர‌ங்க‌ி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு ‌ கிடை‌க்கு‌ம ் பு‌தி ய அ‌ங்‌கீகார‌த்‌தி‌ற்கு‌ம ் த‌ன்‌னிகர‌ற் ற அடையாளமா க ‌ விள‌ங்கு‌‌ ம்" எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், " ஐரோ‌ப்ப ா, ர‌ஷ்ய ா, அமெ‌ரி‌க்க ா உ‌ள்‌ளி‌ட் ட நாடுகளுட‌ன ் இ‌ந்‌திய ா ஒ‌ப்ப‌ந்த‌ங்கள ை மே‌ற்கொ‌ள்வ‌தி‌ல ் ‌ சி‌க்க‌ல்க‌ள ் ‌ நீடிப்பத ு வழ‌க்க‌ம ். இ‌ந் த அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்தமு‌ம ் அதை‌ப்போ‌ன் ற ஒ‌ன்றுதா‌ன ். கட‌ந்தகா ல ராணு வ நடவடி‌க்கைகளை‌ப ் பா‌ர்‌க்கை‌யி‌ல ் இ‌ந்‌தியாவு‌ம ், அமெ‌ரி‌க்காவு‌ம ் ராணுவ‌க ் கூ‌ட்டா‌ளிகளா க இரு‌‌க் க முடியாத ு, த‌வி ர பாதுகா‌ப்பு‌ப ் ப‌ங்குதார‌ர்க‌ளா க அழை‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ் செ‌ன ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments