Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கு எ‌திரான போ‌ரி‌ல் ஒ‌த்துழை‌ப்பு: இ‌ந்‌தியா- மலே‌சியா உறு‌தி!

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (15:19 IST)
பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்க ு எ‌திரா ன போ‌ரி‌ல ் த‌ங்க‌ளி‌ன ் முய‌ற்‌சிகள ை ஒரு‌ங்‌கிணை‌ப்பத‌ற்கா ன வ‌ழிமுறைகள ை இ‌ந்‌தியாவு‌ம ், மலே‌சியாவு‌ம ் ஆரா‌ய்‌‌ந்த ு வரு‌கி‌‌ன்ற ன எ‌ன்ற ு ராணுவ‌த ் தலைமை‌த ் தளப‌த ி ‌ தீப‌க ் கபூ‌ர ் கோலால‌ம்பூ‌ரி‌ல ் தெ‌ரி‌‌வி‌த்தா‌ர ்.

நமத ு பாதுகா‌ப்பு‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ஏ. க ே. அ‌ந்தோ‌ணி‌யி‌ன ் கட‌ந் த மாத‌ மலே‌‌‌சிய‌ப ் பயண‌த்‌தி‌ன ் தொட‌ர்‌ச்‌சியா க, அ‌ங்க ு செ‌‌ன்று‌ள் ள நமத ு ராணுவ‌த ் தளப‌த ி ‌ தீப‌க ் கபூ‌ர ், அ‌ந்நா‌ட்டி‌ன ் ராணுவ‌த ் தலைமை‌த ் தளப‌தியை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு, ராணு வ ஒ‌த்துழை‌ப்ப ு உ‌ள்‌ளி‌ட் ட மு‌க்‌கி ய ‌ விட‌யங்க‌ள ் தொ‌ட‌ர்பாக‌ப ் பே‌ச்ச ு நட‌த்‌தினா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு அவ‌ர ் கூறுகைய‌ி‌ல ், " பய‌ங்கரவா த எ‌தி‌ர்‌ப்ப ு, அமை‌திய ை ‌ நிலை‌நிறு‌த்து‌ம ் முய‌ற்‌சிக‌ள ், எ‌ல்லை‌ப்பு ற ‌ நி‌ர்வாக‌ம ், வ‌ல்லுந‌ர்க‌ள ் ப‌ரிமா‌ற்ற‌ம ், கூ‌ட்ட ு ராணுவ‌ப ் ப‌யி‌ற்‌ச ி உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு ‌ விட‌யங்க‌ளி‌ல ் இ‌ந்‌தியாவுட‌ன ் இணை‌ந்த ு செய‌‌ல்ப ட மலே‌சிய ா ‌ விரு‌ப்ப‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ்.

ராணுவ‌த ் தளவாட‌ங்க‌ள ், வ‌ல்லுந‌ர்க‌ள ் ப‌ரிமா‌ற்ற‌ம ் கு‌றி‌த்து‌க ் கே‌ட்டத‌ற்க ு, " இ‌ந்‌தியா‌வி‌ன ் ராணுவ‌ம ் ‌ மிக‌ ‌வி‌ரி‌ந்தத ு. நமத ு ‌ திறனு‌ம ் அ‌திக‌ம ். ‌ இதனா‌ல ் நா‌ம ் ‌ சி ல ‌ விட‌ய‌ங்க‌ளி‌ல ் அவ‌ர்களு‌க்க ு உத வ முடியு‌ம ். அவ‌ர்க‌ளிடமு‌ம ் நா‌ம ் க‌ற்று‌க ் கொ‌ள் ள ‌ நிறை ய உ‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ்.

பய‌ங்கரவாத‌‌த்த ை மு‌றியடி‌க்கு‌ம ் ‌ தி‌ட்ட‌ங்க‌ளி‌ல ் த‌ங்க‌ளி‌ன ் எ‌தி‌ர்ப‌ா‌ர்‌ப்புகள ை இ‌ந்‌திய ா மலே‌சியா‌விட‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ தீப‌க ் கபூ‌ர ், அத‌ற்கு‌ நே‌ர்மறையா ன ப‌தி‌ல்க‌ள ் வர‌ப்பெ‌ற்று‌‌ உ‌ள்ளதாக‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

" பய‌ங்கரவாத‌த்‌த ை மு‌றியடி‌க்கு‌ம ் வ‌ழிகள ை ஒரு‌ங்‌கிணை‌க் க நாங்க‌ள ் ‌ விரு‌ம்பு‌கிறோ‌ம ். நா‌ம ் அனைவரு‌க்கு‌ம ் கவலைய‌ளி‌க்கு‌ம ் ‌ விடயமாக‌ப ் பய‌ங்கரவாத‌ம ் உ‌‌ள்ளத ு. த‌ற்போத ு துவ‌ங்‌கியு‌ள் ள நா‌ன்காவத ு தலைமுறை‌ப ் போ‌ர ் முறைக‌ள ் இ‌ன்னு‌ம ் கவல ை தரு‌கிறத ு" எ‌ன்று‌ம ் அவ‌ர ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

Show comments