Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுநீரக திருட்டில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு?

Webdunia
ஞாயிறு, 3 பிப்ரவரி 2008 (16:30 IST)
அப்பாவி ஏழ ை தொழிலாளர்களின ் சிறுநீரகத்தை திருட ி அயல்நாடுகளுக்க ு விற் ற கும்பலுக்கும ், ப ல அரசியல ் தலைவர்களுக்கும ் தொடர்புள்ளதா க தகவல ் வெளியாகியுள்ளத ு.

ஹரியானா மாநிலத்தின ் குர்கான் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைய ை மையமா க கொண்டு 500-க்கும் மேற்பட்ட சிறுநீரகங்களை திருடி விற்ற கும்பலுக்க ு 48 நாடுகளுடன ் தொடர்பிருப்பதும ் கண்டுபிடிக்கப்பட்டத ு. சிறுநீர க திருட்ட ு சம்பவத்தில ் தொடர்புடை ய முக்கி ய குற்றவாள ி கனடாவ ை சேர்ந்தவர ் என்ற ு காவல் துறையினர் தெரிவிக்கின்றனர ்.

இந்த கும்பலின் முக்கிய தலைவனான டாக்டர் அமித் குமார ் தலைமறைவாக ி உள் ள நிலையில ், அவருக்க ு உதவியா க செயல்பட் ட உத்தி ரப் பிரதே ச மாநிலம ் மொரதாபாத்த ை சேர்ந் த டாக்டர ் உபேந்திர ா உட்ப ட சிலர ் கைத ு செய்யப்பட்டுள்ளனர ். அவர்களிடம ் நடத்தி ய விசாரணையில ் ப ல அதிர்ச்ச ி தகவல்கள ் வெளியாகியுள்ள ன.

இதுகுறித்த ு உளவுத்துற ை உயர ் அதிகார ி பிரேம ் பிரகாஷ ் கூறுகையில ், " முக்கி ய குற்றவாளியா ன டாக்டர ் அமித ் குமாருக்க ு ஹரியான ா முன்னாள ் துண ை முதல்வர ் மற்றும ் நாடாளுமன் ற உறுப்பினருடன ் தொடர்ப ு உள்ளத ு. மேலும ், ப ல அரசியல ் தலைவர்களுடன ் தொடர்ப ு உள்ளதாகவும ் டாக்டர ் உபேந்திர ா தெரிவித்துள்ளார ். டாக்டர ் அமித்குமாரின ் உண்மையா ன பெயர ் சந்தோஷ ் ரவுத ். இவர ் முதல ் மனைவிய ை விவாகரத்த ு செய்ததற்க ு பிறக ு, கனடாவ ை சேர்ந் த பெண்ண ை திருமணம ் செய்தார ். அவர ் மூலமா க அயல்நாடுகளுடன ் தொடர்ப ை ஏற்படுத்திக்கொண்டுள்ளார ்" என்றார ்.

இந்நிலையில், அமித்குமாருக்கு உதவியாக செயல்பட்ட ஹரியானவை சேர்ந்த புல்புல் கட்டாரியா, செவிலியர் லிண்டா, ராஜஸ்தானை சேர்ந்த கிருஷ்ணகுமார் அகர்வால் ஆகியோரை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாகை - இலங்கை கப்பல்.. பயணிகளை ஈர்க்க இலவச உணவுகள் என அறிவிப்பு..!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டாரா காளியம்மாள்? காலியாகிறது சீமான் கூடாரம்..!

சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

Show comments