Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகமதாபாத்தில் ஓட்டல் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி!

Webdunia
ஞாயிறு, 3 பிப்ரவரி 2008 (16:30 IST)
குஜராத ் மாநிலம ் அகமதாபாத்தில ் உள் ள ஒர ு 5 மாட ி ஓட்டல ் இடிந்த ு விழுந்ததில ் 11 பேர ் உயிரிழந்தனர ்.

அகமாதபாத ் கானல்புர ் ரயில்வ ே நிலையம ் அருக ே சாகன ் என் ற ஐந்த ு மாட ி ஓட்டல ் உள்ளத ு. இந் த கட ் டடம ் இன்ற ு கால ை 9.00 மணிக்க ு திடீரெ ன இடியத ் துவங்கி ய, ச ி‌றிது நே ர‌த்‌தி‌ல் கட ் டடம ் முழுவதிலும ் இடிந்து விழுந்தத ு. கட ் ட ட இடிபாடுகளுக்குள ் சிக்க ி 11 பேர ் பரிதாபமா க உயிரிழந்தனர ்.

ரயில்வ ே வாரியம ் நடத்தும ் தேர்வில ் பங்கேற்பதற்கா க 21 முதல ் 24 வயதுடை ய பெரும்பாலா ன இளைஞர்கள ் இந் த ஓட்டலில ் தங்கியிருந்தத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாகை - இலங்கை கப்பல்.. பயணிகளை ஈர்க்க இலவச உணவுகள் என அறிவிப்பு..!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டாரா காளியம்மாள்? காலியாகிறது சீமான் கூடாரம்..!

சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

Show comments